Kaadamutta Song Lyrics

Shiva Shivaa cover
Movie: Shiva Shivaa (2021)
Music: Jai
Lyricists: Vairamuthu
Singers: Anal Akash

Added Date: Feb 11, 2022

ஆண்: வட்ட வட்ட ஆ வட்ட நிலா ம் பத்து புறா ஆ பச்ச புறா

ஆண்: வட்ட வட்ட பாறையில வட்ட நிலா வந்ததடா பத்து புறா மத்தியில பச்ச புறா மேயுதடா

ஆண்: ரெட்ட ஜட போட்ட பொண்ண பிச்சு தின்ன எச்சி ஊறும் நெய் குடத்தில் எறும்பு போல மெய் குடத்தில் மனசு ஏறும்

ஆண்: காட முட்ட ஹேய் காட முட்ட உன் கண்ணு ரெண்டும் காட முட்ட காத்திருக்கேன் வாடி கிட்ட

ஆண்: காட முட்ட ஹேய் காட முட்ட நான் காத்திருக்கேன் வாடி கிட்ட வா

ஆண்: வட்ட வட்ட பாறையில வட்ட நிலா வந்ததடா பத்து புறா மத்தியில பச்ச புறா

ஆண்: ஓ காட்டுகுள்ள கெடந்த மாட்டுக்காரன் போல மெல்ல மெல்ல தான் மாத்தி முடிச்சேன் வெள்ளகாரன் போல ஓட்டு வீட்டில் இருந்தா ஒட்டடைய போல தொட்டு தொட்டு நீ கட்டி முடிச்ச பட்டு குஞ்சம் போல

ஆண்: அஞ்சு வெரல் தொட்ட சுகமே நெஞ்சுக்குழி குள்ள கெடக்கு மிச்ச பாகம் தொட்டு முடிச்சா உச்சம் தான் டீ எனக்கு

ஆண்: சீனி பொடி போல சிரிச்சா சித்தம் ரத்தம் கட்டி கெடக்கு நாளைக்கு என்ன திட்டம் உனக்கு சொல்லி போடி எனக்கு

ஆண்: தீய வெச்சா கொழுத்தி நெஞ்ச கடத்தி சூரியன மிஞ்சுபுட்ட என்ன சொல்ல

ஆண்: ஹேய் காட முட்ட ஹேய் காட முட்ட உன் கண்ணு ரெண்டும் காட முட்ட காத்திருக்கேன் வாடி கிட்ட

ஆண்: வட்ட வட்ட வட்ட நிலா பத்து புறா பச்ச புறா..

Male: Vatta vatta Haan vatta nila Hmm paththu pura Haan patchai pura

Male: Vatta vatta paaraiyila Vatta nila vandhathada Paththu pura mathiyila Patchai pura meiyuthada

Male: Rettai jada potta ponna Pitchi thinna echi oorum Nei kudathil erumbu pola Mei kudathil manasu yerum

Male: Kaadamutta Hey kaadamutta Un kannu rendum kaadamutta Kaathirukken vaadi kitta

Male: Kaadamutta Hey kaadamutta Naan kaathirukken Vaadi kitta vaa

Male: Oh kaatukulla kedantha Maatukaaran pola Mella mella thaan maathi mudichen Vellaikaaran pola Oottu veetil irundha ottadaiya pola Thottu thottu nee katti mudicha Pattu kunjam pola

Male: Anju viral thotta sugamae Nenjukuzhi kulla kedakku Mitcha baagam thottu mudicha Utcham thaan di enakku

Male: Seeni podi pola siricha Siththam raththam katti kedakku Naalaikku enna thittam unakku Solli podi enakku

Male: Theeya vecha kozhuthi nenja kadathi Sooriyana minjuputta enna solla

Male: Hey kaadamutta Hey kaadamutta Un kannu rendum kaadamutta Kaathirukken vaadi kitta

Male: Kaadamutta Hey kaadamutta Naan kaathirukken Vaadi kitta vaa

Male: Vatta vatta paaraiyila Vatta nila vandhathada Paththu pura mathiyila Patchai pura meiyuthada

Male: Rettai jada potta ponna Pitchi thinna echi oorum Nei kudathil erumbu pola Mei kudathil manasu yerum

Male: Kaadamutta Hey kaadamutta Un kannu rendum kaadamutta Kaathirukken vaadi kitta

Male: Kaadamutta Hey kaadamutta Naan kaathirukken Vaadi kitta vaa

Male: Vatta vatta vatta nila Paththu pura patchai pura..aa...

Other Songs From Shiva Shivaa (2021)

Ammamma Song Lyrics
Movie: Shiva Shivaa
Lyricist: Yugabharathi
Music Director: Jai

Similiar Songs

Most Searched Keywords
  • tamil songs lyrics pdf file download

  • enjoy enjami song lyrics

  • yaanji song lyrics

  • nerunjiye

  • tamilpaa master

  • thangachi song lyrics

  • national anthem lyrics tamil

  • tamil karaoke download mp3

  • karnan movie lyrics

  • maara movie song lyrics in tamil

  • aasirvathiyum karthare song lyrics

  • tamil love song lyrics for whatsapp status download

  • online tamil karaoke songs with lyrics

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • album song lyrics in tamil

  • karaoke lyrics tamil songs

  • baahubali tamil paadal

  • tamil karaoke songs with lyrics

  • uyire uyire song lyrics

  • songs with lyrics tamil

Recommended Music Directors