Added Date: Feb 11, 2022
ஆண்கள்: கண்ணே மொழி வேண்டாம் உந்தன் விழி மட்டும் போதும்
ஆண்: போதும்ஆண்கள்: கண்ணே தென்றல் வேண்டாம் உந்தன் தேகம் மட்டும் போதும்
ஆண்: பப பாபா போதும்...பப பாபா போதும்பப பாபா போதும்...
ஆண்: கண்ணே மொழி வேண்டாம் உந்தன் விழி மட்டும் போதும் கண்ணே தென்றல் வேண்டாம் உந்தன் தேகம் மட்டும் போதும்
ஆண்: மலர் சிந்தும் தேன் வேண்டாம் உன் இதழ் தரும் சுவை போதும் முக்கனி வேண்டாம் இக்கன்னி ஒன்றே போதும் போதும் போதும்

குழு: ஹே உலகே பழசு வேண்டாம்காதல் சொல் போதும் உயிரின் ஓசை வேண்டாம் காதல் ஒலி போதும்
ஆண்: அதிகாலை நிலவே வேண்டாம் அடடா இவள் முகம் போதும் அசைந்தாடும் கொடியே வேண்டாம்வளைந்தாடும் இவள் இடை போதும்
ஆண்: வான் மேக கூட்டம் வேண்டாம் காதல் கூந்தல் தோட்டம் போதும் வண்ண மலர்கள் பஞ்சனை வேண்டாம் இவள் மடி சுகம் ஒன்றே போதும்
ஆண்: இலக்கியமே இனி வேண்டாம் இவள் இளமை சிந்தும் தமிழ் போதும் சுவாசமே வேண்டாம் இவளின் வாசம் போதும் போதும் போதும்

ஆண்: அந்த ஏழு அதிசயம் இனி வேண்டாம் அந்த அழகின் அதிசயம் நீ போதும் கண்ணே ஏ..
ஆண்: குக்கூ குயிலின் குரலிசை இனி வேண்டாம் கொஞ்சும் காதல் மழலை நீ போதும் கண்ணே கண்ணே
ஆண்: அந்த வானவில்லும் வேண்டாம் உன் நினைவின் வண்ணம் போதும் பல கோடி பொன் நகை வேண்டாம் உன் புன்னகை ஒன்றே போதும் அடி அகிலமே வேண்டாம் அருகில் நீயிருந்தா..லேபோதும் போதும் போதும்

ஆண்: போதும்ம்....

Males: Kannae mozhi vendaam Undhan vizhi mattum podhum
Male: Podhum Males: Kannae thendral vendaam Undhan dhegam mattum podhum
Male: Podhum
Male: ...........
Male: Kannae mozhi vendaam Undhan vizhi mattum podhum Kannae thendral vendaam Undhan dhegam mattum podhum
Male: Malar sindhum thaen vendaam Undhan idhal tharum suvai podhum Mukkani vendam ikkanni ondrae Podhum podhum podhum
Males: Kannae mozhi vendaam Undhan vizhi mattum podhum
Male: Podhum Males: Kannae thendral vendaam Undhan dhegam mattum podhum
Chorus: ..........
Male: Adhikaalai nilavae vendaam Ada da ival mugam podhum Asainthaadum kodiyae vendaam Valainthaadum ival idai podhum
Male: Vaan mega kootam vendaam Kaadhal koondhal thottam podhum Vanna malargal panjanai vendaam Ival madi sugam ondrae podhum
Male: Ilakkiyamae ini vendaam Ival ilamai sindhum thamizh podhum Swaasangal vendaam Ivalin vaasam Podhum podhum podhum
Males: Kannae mozhi vendaam Undhan vizhi mattum podhum
Male: Podhum Males: Kannae thendral vendaam Undhan dhegam mattum podhum
Male: Andha ezhu adhisayam Ini vendaam Andha azhagin adhisayam Nee podhum kannae..a.e.ae.
Male: Kokoo kuyilin kuralisai Ini vendaam Konjum kaadhal mazhalai Nee podhum kannae kannae
Male: Andha vaanavillum vendaam Un ninavin vannam podhum Pala kodi pournami vendaam Un punnagai ondrae podhum Adi agilamae vendaam Arugil nee irunthaalae Podhum podhum podhum
Male: Kannae mozhi vendaam Undhan vizhi mattum podhum Kannae thendral vendaam Undhan dhegam mattum podhum
Male: Malar sindhum thaen vendaam Undhan idhal tharum suvai podhum Mukkani vendam ikkanni ondrae Podhum podhum podhum
Males: Kannae mozhi vendaam Undhan vizhi mattum podhum
Male: Podhum Males: Kannae thendral vendaam Undhan dhegam mattum podhum
Male: Podhumm....
saraswathi padal tamil lyrics
share chat lyrics video tamil
old tamil songs lyrics
tamil karaoke songs with lyrics for female singers
en iniya pon nilave lyrics
kaatrin mozhi song lyrics
kaatu payale karaoke
brother and sister songs in tamil lyrics
tamil songs lyrics and karaoke
i movie songs lyrics in tamil
kadhal theeve
karnan thattan thattan song lyrics
rummy koodamela koodavechi lyrics
tamilpaa
tamil song lyrics
oru manam whatsapp status download
vathi coming song lyrics
kutty pattas full movie in tamil
old tamil songs lyrics in tamil font
abdul kalam song in tamil lyrics