Added Date: Feb 11, 2022
ஆண்: வசந்த சேனாவசந்த சேனாவசியம் செய்ய பிறந்தவள்தானா நீயில்லாது நான் என்ன நானா சேனா..வசந்த சேனா.
ஆண்: ஹ்ம்ம்...ம்ம்ம்...வசந்த சேனாவசந்த சேனாவசியம் செய்ய பிறந்தவள்தானா நீயில்லாது நான் என்ன நானா சேனா..வசந்த சேனா.ஹ்ம்ம்..ம்ம்ம்
பெண்: ஓ ஓஹோ மதன சேனா மன்மத சேனாஎனக்குள் எதையோ திருடி சென்றானா காதல் ஊருக்கு வழி இதுதானா சேனா..
பெண்: ஓ ஓஹோ மதன சேனா மன்மத சேனாஎனக்குள் எதையோ திருடி சென்றானா காதல் ஊருக்கு வழி இதுதானா சேனா..மதன சேனா ஹ்ம்ம்..ம்ம்ம்...
ஆண்: வசந்த சேனாவசந்த சேனாவசியம் செய்ய பிறந்தவள்தானா நீயில்லாது நான் என்ன நானா சேனா..வசந்த சேனா.ஹ்ம்ம்..ம்ம்ம்
பெண்: ஹா அனுவாய் அனு அனுவாய் என் அழகை துளைத்தவனே அனுசக்தியாய் இருந்து என் உயிரை வளர்த்தவனே
ஆண்: காதல் சங்கிலியால் சிறையில் அடைத்தவளே அடிமை சாசனத்தை எழுதி கேட்டவளே
பெண்: என் இமைகள் இரண்டை விடுமுறைக்கனுப்பி இரவினில் துாக்கம் கெடுத்தவனே இதை அதை எண்ணிய கஜானா போலகொஞ்ச கொஞ்சமாக கரைத்தவனே
ஆண்: காதல் இது தானே தோழி காதல் தோழி
பெண்: ஓ ஓஹோ மதன சேனா மன்மத சேனா . . எனக்குள் எதையோ திருடி சென்றானா காதல் ஊருக்கு வழி இதுதானா சேனா..மதன சேனா ஹ்ம்ம்..ம்ம்ம்...
குழு: ..............
ஆண்: உயிரில் உயிர் புதைத்து புதையல் எடுத்தவளே உருவம் இனி எதற்கு என விளக்கம் கொடுத்தவளே
பெண்: பொய்யா ஒரு மொழியில்என் மெய்யை வளர்த்தவனே கொய்யாதொரு கனியை கண்ணால் கொய்தவனே
ஆண்: பகலை சுருக்கிட இரவை பெருக்கிட யுக்தியை வகுத்திடு நாயகியே கனிவாய் தெரிந்தொரு துளியாய் விழுந்திடு துணையாய் இணையாய் வா சகியே
பெண்: காதல் இதுதானா தோழா காதல் தோழா

Male: Vasantha saena Vasantha saenaa Vashiyam seiya piranthaval thaana Neeyillaathu naan enna naana Saenaa vasantha saena
Male: Hmmm.mmm Vasantha saena Vasantha saenaa Vashiyam seiya piranthaval thaana Neeyillaathu naan enna naana Saenaa vasantha saena Hmm..mmm
Female: Oh hoo madhana saenaa Manmadha saenaa Enakkul edhaiyoo thirudi sendraana Kaadhal oorukku vali ithu thaana saena
Female: Oh hoo madhana saenaa Manmadha saenaa Enakkul edhaiyoo thirudi sendraana Kaadhal oorukku vali ithu thaana saena Madhana saena Hmmm .mmmm
Male: Vasantha saena Vasantha saenaa Vashiyam seiya piranthaval thaana Neeyillaathu naan enna naana Saenaa vasantha saena Hmm..mmm
Female: Anuvaai anu anuvaai En alagai thulaithavalae Anusakthiyaai irunthu En uyirai valarthavanae
Male: Kaadhal sangiliyaal Sirayil adaithavalae Adimai saasanthai Ezhuthi kettavalae
Female: En imaigal erandai Vidumuraikkanupi Iravinil thookam keduthavanae Idhai athai enniyae kajaala pola Konja konjamaaha karaithavanae
Male: Kaadhal idhu thaanae Thoazhi kaadhal thoazhi
Female: Oh hoo madhana saenaa Manmadha saenaa Enakkul edhaiyoo thirudi sendraana Kaadhal oorukku vali ithu thaana saena Madhana saena Hmmm .mmmm
Chorus: ..........
Male: Uyiril uyir pudhaithu Pudhayal eduthavalae Uruvam ini edharkku Ena vilakkam koduthavalae
Female: Puriyaa oru mozhiyil En meiyai valarthavanae Koiyaathouru kaniyai Kannaal koithavanae
Male: Pagalai surukkida Iravai perukkida Yukthiyai vaguthidu naayagiyae Kanivaai therinthoru Thudiyaai vilundhida Thunayaai inayaai vaa sagiyae
Female: Kaadhal idhuthaana Thoazha kaadhal thoazha
Male: Vasantha saena Vasantha saenaa Vashiyam seiya piranthaval thaana Neeyillaathu naan enna naana Saenaa vasantha saena Hmm..mmm
Female: Oh hoo madhana saenaa Manmadha saenaa Enakkul edhaiyoo thirudi sendraana Kaadhal oorukku vali ithu thaana saena Madhana saena Hmmm .mmmm
Male: Vasantha saena Vasantha saenaa Vashiyam seiya piranthaval thaana Neeyillaathu naan enna naana Saenaa vasantha saena Hmm..mmm
nerunjiye
soorarai pottru songs lyrics in tamil
aagasam song soorarai pottru
semmozhi song lyrics
kattu payale full movie
oru naalaikkul song lyrics
tamil christian karaoke songs with lyrics
tamil christian songs lyrics
old tamil songs lyrics in tamil font
john jebaraj songs lyrics
enjoy enjoy song lyrics in tamil
tamil lyrics video song
cuckoo enjoy enjaami
aagasatha
soorarai pottru song tamil lyrics
you are my darling tamil song
soorarai pottru song lyrics
nanbiye nanbiye song
kannalaga song lyrics in tamil
song with lyrics in tamil