Added Date: Feb 11, 2022
ஆண்: டம் டகா டம் டகா டம் டகா டம் ....(4)
ஆண்: தொடுவானந்தா கொடசாயுதே. ஒரு நேசந்தான் கைய கோத்திடுதே. ஓ ஹோ ஹோ தூரமா. ஓ ஹோ ஹோ போகலாம். ஓ ஹோ ஹோ மேகமா. ஓ ஹோ ஹோ மாறலாம்.
ஆண்: இனி மனம் போலே டமக்கு டமக்கு. இனி மனம் போலே டமக்கு டமக்கு. இந்த மண் மேலே டமக்கு டமக்கு. இந்த மண்மேலே.
ஆண்: நீ உரையாடி விடிய விடிய. ஊர் கத பேசு நிறைய நிறைய. இந்த ரா முழுசும் நிலவு எரியும். அட உறங்காதே.
குழு: டும்டக்கு டும்டக்கு டும்டக்கு டும் டும்.(4)
ஆண்: ஓ சக்கர கட்டியா மாறுதே நொடி. அக்கறை கட்டுர மனச நீ பிடி. நெஞ்சுல மொளைக்குர ஆச காத்துல ஏறி ஊஞ்சல் ஆடுதே.
ஆண்: ரெக்கைய கட்டுதே கட்டுதே நொடி. மின்னல வெட்டுதே வெட்டுதே விழி. மின்மினி வார்த்தைய பேசி. இரு உசிர் எங்கோ ஊர்வலம் போயிடுதே. அட காதலின் கண்ணுல ரெண்டுமே மாட்டிடுதே.
ஆண்: புரியாத உறவாக நீ உசிர்காட்டில் பூக்குற. நொடியேனும் விளகாத ஓர் நினைப்பாக மாறுற. கரையேற தெரிஞ்சாலும் நான் உனக்குள்ள மூல்குகிறேன்.
ஆண்: இந்த காலம் நீளுமா. வழிகாட்டி போவுமா. அட ஏங்குதே ஏங்குதே பார்வையில் கேக்குதே. வாஞ்சையா பூங்குருவி.
ஆண்: அடகூண்டை விட்டுத்தான் ஒரு கூடு கட்டுதே. அது மெல்லமா மெல்லமா ஆடுதே ஆடுதே. இன்னோரு பூமிய காட்டிடுதே.
ஆண்: அதில் உரையாடு விடிய விடிய. ஊர்கதை பேசு நெறய நெறய. இந்த ரா முழுசும் நிலவு எரியும். அட உறங்காதே.

ஆண்: மருதாணி சிவப்பாக நீ நிறங்கூட்டி போகுற. தவமேதும் கொடுக்காத ஓர் வரம்போல சேருற. எனக்கேதான் தெரியாம நா உனக்குள்ள வாழுறேன்.
ஆண்: இந்த கூத்து இனிக்கிது. தன்னத்தானே மறக்குது. இது என்னது என்னது யாருக்கு தெரியுமோ. யார் செஞ்ச மந்திரமோ.
ஆண்: நிஜமாக நிலைக்குமா. கனவாகி கலையுமா. அந்த ரெண்டுக்கும் மத்தியில். சிக்குதே சொக்குதே சத்தமில்லாம சொக்கிடுதே.

ஆண்: அட உரையாடு விடிய விடிய. ஊர் கத பேசு நிறைய நிறைய. இந்த ரா முழுசும் நிலவு எரியும். அட உறங்காதே.

Male: Dum daka dum daka dum daka dum..(4)
Male: Thoduvanan thaan kodai saayudhae Oru nesam thaan kaiya korthidudhae Oo dhoorama oo pogalaam Oo meghama oo maaralam
Male: Ini manam polae damakku damakku Ini manam polae damakku damakku Indha man melae damakku damakku Indha man melae
Male: Nee uraiyadu vidiya vidiya Oor kadhai pesu neraiya neraiya Indha raamuzhusum nelavum eriyum Ada orangadhae
Chorus: Dum daka dum daka dum daka dum..(4)
Male: Oo sakkarai kattiya maarudhae nodi Akkarai kottura manasa nee pidi Nenjila muzhakkira aasai kaathula yeri oonjalum aadiduthae
Male: Rekkaiya kattudhae kattudhae nodi Minnala vettudhae vettudhae vizhi Minmini vaarthayai pesi iru usir engo oorvalam poyidudhae Adi kaadhalin kannula rendumae maattidudhae
Male: Puriyaadha uravaaga nee usir kaattil pookkura Nodiyerum vizhagaadha or ninaippaaga maarura Karaiyera therinjaalum naan unakkulla muzhguren
Male: Indha kaalam neezhuma Vazhikaatti povuma Ada engudhae engudhae paarvaiyil kekkuthen vaanjaiya poonkuruvi
Male: Adai koondai vittu thaan oru koodu kattudhae Atha mellama mellama aadudhae aadudhae Innoru bhoomiya kaattidudhae
Male: Adhil uraiyadu vidiya vidiya Oor kadhai pesu neraiya neraiya Indha raamuzhusum nelavum eriyum Ada orangadhae
Chorus: Dum daka dum daka dum daka dum..(4)
Male: Marudhani sevappasga nee nirangootti pogura Thavamedhum kodukkaadha or varam pola serura Enakkae dhaan theriyama naan unakkulla vaazhuren
Male: Indha koothu inikudhu Thannai thanae marakkudhu Idhu enanu enanu yaarukku theriyumo Yaar senja mandhiramo
Male: Nijamaaga nizhaikkuma Kanavaagi kalaiyuma Andha rendukkum mathiyil sikkudhae sokkudhae Saththam illama sokidudhae
Male: Ini manam polae damakku damakku Ini manam polae damakku damakku Indha man melae damakku damakku Indha man melae
Male: Athil uraiyaadu vidiya vidiya Oor kadhai pesu neraiya neraiya Indha raamuzhusum nelavum eriyum Ada orangadhae
kaatrin mozhi song lyrics
mudhalvan songs lyrics
tamil karaoke songs with lyrics for female singers
kanne kalaimane song lyrics
chinna sirusunga manasukkul song lyrics
malaigal vilagi ponalum karaoke
google google song lyrics tamil
naan unarvodu
master the blaster lyrics in tamil
3 movie song lyrics in tamil
sarpatta movie song lyrics
bigil unakaga
tik tok tamil song lyrics
maara tamil lyrics
mgr karaoke songs with lyrics
kutty pattas tamil movie download
gal karke full movie in tamil
kannamma song lyrics
gaana song lyrics in tamil
abdul kalam song in tamil lyrics