Kanni Ponna Thedi Thedi Song Lyrics

Sigappu Thali cover
Movie: Sigappu Thali (1988)
Music: Shankar Ganesh
Lyricists: Vairamuthu
Singers: Malasiya Vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: கன்னிப் பொண்ணத் தேடித் தேடி கால்கள் எங்கோ போகும் கரையேற ஆசைப்பட்டா மேலே என்னவாகும் கரையேற ஆசைப்பட்டா மேலே என்னவாகும்

ஆண்: காதலிலே மிச்சம் என்ன கண்ணீர் மட்டும்தானே காதலிலே மிச்சம் என்ன கண்ணீர் மட்டும்தானே பாரம் கொஞ்சம் உள்ளே போனா ஞானம் வரும் மானே பாரம் கொஞ்சம் உள்ளே போனா ஞானம் வரும் மானே

Male: Kanni ponna thedi thedi Kaalgal engo pogum Karaiyaera aasaipattaa malae ennavaagum Karaiyaera aasaipattaa malae ennavaagum

Male: Kadhalilae michcham enna kanneer mattumthaanae Kadhalilae michcham enna kanneer mattumthaanae Baaram konjam ullae ponaa nyaanam varum maanae Baaram konjam ullae ponaa nyaanam varum maanae

Male: Kanni ponna thedi thedi Kaalgal engo pogum Karaiyaera aasaipattaa malae ennavaagum Karaiyaera aasaipattaa malae ennavaagum..

Similiar Songs

Most Searched Keywords
  • tamil karaoke songs with lyrics free download

  • cuckoo cuckoo lyrics tamil

  • kanave kanave lyrics

  • jimikki kammal lyrics tamil

  • kaatu payale karaoke

  • maara theme lyrics in tamil

  • cuckoo enjoy enjaami

  • love songs lyrics in tamil 90s

  • tamilpaa gana song

  • kalvare song lyrics in tamil

  • rasathi unna song lyrics

  • bahubali 2 tamil paadal

  • poove sempoove karaoke

  • malto kithapuleh

  • song lyrics in tamil with images

  • tamil film song lyrics

  • happy birthday song lyrics in tamil

  • tamil love feeling songs lyrics download

  • tamil bhajans lyrics

  • a to z tamil songs lyrics