Madham Mummari Song Lyrics

Sigappu Thali cover
Movie: Sigappu Thali (1988)
Music: Shankar Ganesh
Lyricists: Vairamuthu
Singers: Malasiya Vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: மாதம் மும்மாரி மழை எங்க பெய்யும் எல்லாமே பொய்யாச்சு ஊரில் மழை பேஞ்சு நாளாச்சு
குழு: ஆமாமாம் மழை பேஞ்சு நாளாச்சு

ஆண்: சாதிக்குள்ள சாதி வச்சான் சாதிக்கொரு நீதி வச்சான் கோயிலக் கட்டிப்புட்டான் கட்டி சாமிய வித்துப்புட்டான்
குழு: வித்து வீடெல்லாம் கட்டிப்புட்டான்

ஆண்: மாதம் மும்மாரி மழை எங்க பெய்யும் எல்லாமே பொய்யாச்சு ஊரில் மழை பேஞ்சு நாளாச்சு
குழு: ஆமாமாம் மழை பேஞ்சு நாளாச்சு...

Male: Maadham mummaari mazhai enga peiyyum Ellaamae poiyaachchu Ooril mazhai peinchu naalaachchu
Chorus: Aamaamam mazhai peinchu naalaachchu

Male: Saathikkulla saathi vachchaan Sathikkoru neethi vacchaan Koyila kattiputtaan Katti saamiya viththupputtaan
Chorus: Viththu veedellaam kattipputtaan

Male: Maadham mummaari mazhai enga peiyyum Ellaamae poiyaachchu Ooril mazhai peinchu naalaachchu
Chorus: Aamaamam mazhai peinchu naalaachchu

Similiar Songs

Most Searched Keywords
  • enjoy en jaami lyrics

  • master movie lyrics in tamil

  • kutty pattas full movie in tamil download

  • alagiya sirukki tamil full movie

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • asuran song lyrics in tamil download mp3

  • soorarai pottru songs lyrics in english

  • kadhal valarthen karaoke

  • kanne kalaimane karaoke tamil

  • google google panni parthen song lyrics

  • happy birthday song lyrics in tamil

  • amman songs lyrics in tamil

  • one side love song lyrics in tamil

  • 7m arivu song lyrics

  • verithanam song lyrics

  • munbe vaa song lyrics in tamil

  • azhagu song lyrics

  • enjoy enjoy song lyrics in tamil

  • malto kithapuleh

  • en kadhale en kadhale karaoke