Oda Thanni Uppu Thanni Song Lyrics

Sigappu Thali cover
Movie: Sigappu Thali (1988)
Music: Shankar Ganesh
Lyricists: Vairamuthu
Singers: K. J. Jesudass and K. S. Chitra

Added Date: Feb 11, 2022

ஆண்: ஓடத் தண்ணி உப்புத் தண்ணி ஆகவும் ஆகாது பெண் மனசு மாறவும் மாறாது ஓடத் தண்ணி உப்புத் தண்ணி ஆகவும் ஆகாது பெண் மனசு மாறவும் மாறாது

ஆண்: தங்கத்த சுட்டாலும் தன்னிறம் போகாது புத்திதான் கெட்டாலும் அன்பு மட்டும் மாறாது

பெண்: ஓடத் தண்ணி உப்புத் தண்ணி ஆகவும் ஆகாது பெண் மனசு மாறவும் மாறாது

பெண்: முத்தாடும் முல்லை கொடியோ முள்ளுக்குள் சிக்கிக்கிட்டா கண்ணீரால் கன்னத்த சுட்டுக்கிட்டாள்
ஆண்: திண்டாடும் ராமன் இவனோ எங்கெங்கோ தேடிப்புட்டான் கண்ணுக்குள் கண்ணீர மூடிக்கிட்டான்

பெண்: தூது செல்லும் வான் மேகம் ஜன்னல் பக்கம் வாராதா
ஆண்: மோதிச் செல்லும் பூங்காற்று சேதி சொல்லிப் போகாதா
பெண்: சீதையின் கண்ணீரும் சீக்கிரம் காயாதா

ஆண்: ஓடத் தண்ணி உப்புத் தண்ணி ஆகவும் ஆகாது பெண் மனசு மாறவும் மாறாது
பெண்: தங்கத்த சுட்டாலும் தன்னிறம் போகாது
ஆண்: புத்திதான் கெட்டாலும் அன்பு மட்டும் மாறாது

ஆண்: ஊரெல்லாம் சொல்லித் திரியும் யாருக்கு புத்தியில்லை நான் சொல்வேன் ஊருக்கு புத்தியில்லை
பெண்: பெண் வாழ்வில் எல்லாமே அவலம் சாவுக்கும் சக்தியில்லை பின்னென்ன சாமிக்கும் வெட்கமில்லை

ஆண்: தாலிக் கட்ட ஆளானாள் தாலிக் கட்டி சேயானாள்
பெண்: மாலை தந்த கண்ணாளன் மங்கைக்கொரு தாயானான்
ஆண்: கட்டிலுக்கும் வந்தாலும் தொட்டிலுக்கு பாட்டானாள்

ஆண்: தங்கத்த சுட்டாலும் தன்னிறம் போகாது
பெண்: புத்திதான் கெட்டாலும் அன்பு மட்டும் மாறாது
ஆண்: ஆரிராரோ ஆரிரரோ ஆரிரராராரோ ஆரிரோ ஆரிரராரோ... ஆரிராரோ ஆரிரரோ ஆரிரராராரோ ஆரிரோ ஆரிரராரோ...

Male: Oda thanni uppu thanni aagavum aagaathu Penn manasu maaraavum maaraathu Oda thanni uppu thanni aagavum aagaathu Penn manasu maaraavum maaraathu

Male: Thangaththa suttaalum thanniram pogaathu Puththithaan kettaalum anbu mattum maaraathu

Female: Oda thanni uppu thanni aagavum aagaathu Penn manasu maaraavum maaraathu

Female: Muththadum mullai kodiyo Mullukkul sikkikittaa Kanneeraal kannaththa suttukittaan
Male: Thindaadum raman ivano Engengo thedipputtaan Kannukkul kaneera moodikkittaan

Female: Thoodhu sellum vaan megam Jannal pakkam vaaraathaa
Male: Mothi sellum poonkaattru Saethi solli pogaathaa
Female: Seethaiyin kanneerum seekkiram kaayaathaa

Male: Oda thanni uppu thanni aagavum aagaathu Penn manasu maaraavum maaraathu
Female: Thangaththa suttaalum thanniram pogaathu
Male: Puththithaan kettaalum anbu mattum maaraathu
Female: Oda thanni uppu thanni aagavum aagaathu Penn manasu maaraavum maaraathu

Male: Oorellaam solli thiriyum Yaarukku puththiyillai Naan solvaen Oorukku puththiyi
Female: Penn vaazhvil ellaamae avalam Saavukkum sakthiyillai Pinenna saamikkum vetkkamillai

Male: Thaali katta aalaanaal Thaali katti seayaanaal
Female: Maalai thantha kannaalan Mangaikkoru thaayaanaan
Male: Kattilukkum vanthaalum Thottilukku paattaanaal

Female: Oda thanni uppu thanni aagavum aagaathu Penn manasu maaraavum maaraathu
Male: Thangaththa suttaalum thanniram pogaathu
Female: Puththithaan kettaalum anbu mattum maaraathu
Male: Aariraro aariraro aariraraaraaro Aariro aariraraaro... Aariraro aariraro aariraraaraaro Aariro aariraraaro...

Similiar Songs

Most Searched Keywords
  • nagoor hanifa songs lyrics free download

  • kathai poma song lyrics

  • ilayaraja song lyrics

  • tamil hit songs lyrics

  • asuran song lyrics in tamil download mp3

  • master lyrics tamil

  • tamil worship songs lyrics in english

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • tamil songs with lyrics in tamil

  • dingiri dingale karaoke

  • lyrics download tamil

  • uyire uyire song lyrics

  • 3 movie song lyrics in tamil

  • semmozhi song lyrics

  • neerparavai padal

  • lyrics songs tamil download

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • en kadhale en kadhale karaoke

  • unnodu valum nodiyil ringtone download

  • soorarai pottru kaattu payale lyrics