Added Date: Feb 11, 2022
ஆண்: தில்லாலங்கடி தில்லாலங்கடி குயிலே இது சேல ரவிக்க ஒத்து வராத மயிலே கூத்தாடும் நடராசன் போல குமரி நீ கால் தூக்கு மேலே
ஆண்: துணிஞ்ச கட்டைக்கு துன்பம் இல்லையே செஞ்சு பாத்துட்டா சிரமம் இல்லையே வேர்க்க வேர்க்க ஓடி ஆட ஜாதி இல்லையே
பெண்: தில்லாலங்கடி தில்லாலங்கடி குயிலே இவ சேல ரவிக்க ஒத்து வராத மயிலே கூத்தாடும் நடராசன் போல குமரி என் கால் போகும் மேலே
பெண்: துணிஞ்ச கட்டைக்கு துன்பம் இல்லையே செஞ்சு பாத்துட்டா சிரமம் இல்லையே வேர்க்க வேர்க்க ஓடி ஆட ஜாதி இல்லையே
ஆண்: நல்லா பாரு எங்க கிட்ட குஸ்திக்கு வேல் கம்பு எல்லாம் உண்டு கம்ப கொஞ்சம் சுத்தி விட்டா பாதாளம் பாய்கின்ற வீரம் உண்டு ஹான்
பெண்: ஆம்பிளை போல் ஆசை வரும் என்ன செஞ்சா மீசை வரும் தண்டாலு நீ போட தரையோட நான் வாட துடுப்பு வலிக்கும் பயிற்சி எனக்கு இடுப்பு வலிக்குமே
ஆண்: அட தில்லாலங்கடி தில்லாலங்கடி குயிலே இது சேல ரவிக்க ஒத்து வராத மயிலே
பெண்: கூத்தாடும் நடராசன் போல குமரி என் கால் போகும் மேலே
ஆண்: துணிஞ்ச கட்டைக்கு துன்பம் இல்லையே செஞ்சு பாத்துட்டா சிரமம் இல்லையே
பெண்: வேர்க்க வேர்க்க ஓடி ஆட ஜாதி இல்லையே
ஆண்: தில்லாலங்கடி தில்லாலங்கடி குயிலே இது சேல ரவிக்க ஒத்து வராத மயிலே..

Male: Thillaalangadi thillaalangadi kuyilae Idhu saela ravika oththu varaatha mayilae Kooththadum nadarasan pola Kumari naa kaal thookku maele
Male: Thuninja kattaikku thunbam ilaiyae Senju paaththuttaa siramam illaiyae Verkka verkka odi aada jaadhi illaiyae

Male: Nallaa paru engakitta Kushthikku vel kambu ellaam undu Kamba konjam suththu vittaa Paadhaalam paaikindra veeram undu haan
Female: Aambillai pol aasai varum Enna senjaa meesai varum Thandaalu nee poda tharaiyoda naan vaada Thuduppu valikkum payirchchi enakku iduppu valikkumae
Male: Thillaalangadi thillaalangadi kuyilae
Idhu saela ravika oththu varaatha mayilae
Female: Kooththadum nadarasan pola
Kumari naa kaal thookku maele
Male: Thuninja kattaikku thunbam ilaiyae
Senju paaththuttaa siramam illaiyae
Female: Verkka verkka odi aada jaadhi illaiyae
Male: Thillaalangadi thillaalangadi kuyilae
Idhu saela ravika oththu varaatha mayilae...
tamil bhajans lyrics
teddy en iniya thanimaye
asuran song lyrics in tamil download
nadu kaatil thanimai song lyrics download
putham pudhu kaalai song lyrics
padayappa tamil padal
karaoke tamil songs with english lyrics
karaoke songs tamil lyrics
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
romantic love songs tamil lyrics
you are my darling tamil song
sarpatta lyrics
happy birthday tamil song lyrics in english
tamil karaoke for female singers
tamil worship songs lyrics in english
tamil hit songs lyrics
sarpatta parambarai dialogue lyrics in tamil
kutty pattas full movie download
enjoy enjaami song lyrics
chinna chinna aasai karaoke mp3 download