Unnai Kandu Pinbu Song Lyrics (Male)

Sigaram cover
Movie: Sigaram (1991)
Music: S. P. Balasubrahmanyam
Lyricists: Vairamuthu
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: { உன்னை கண்ட பின்பு தான் என்னை கண்டு கொண்டேன் உன் கண்ணை கண்ட பின்பு தான் காதல் கண்டு கொண்டேன் காதல் கண்டு கொண்டேன் } (2)

ஆண்: { நேற்று முதல் புத்தி மாறி பேதலிக்கிறேன் நானும் நிறை குடத்தை வைத்துக்கொண்டு நீர் இறைக்கிறேன் } (2)

ஆண்: பூ பறிக்க போன நானும் இலை பறிக்கிறேன் பூ பறிக்க போன நானும் இலை பறிக்கிறேன் இன்று பால் குடித்த பின்பு தானே பல் துலக்கிறேன்

ஆண்: உன்னை கண்ட பின்பு தான் என்னை கண்டு கொண்டேன் உன் கண்ணை கண்ட பின்பு தான் காதல் கண்டு கொண்டேன் காதல் கண்டு கொண்டேன்

ஆண்: { புடவையோடு விரலை சேர்த்து தைத்து கொள்கிறேன் சாந்து பொட்டெடுத்து மூக்கின் மீது வைத்து கொள்கிறேன் } (2)

ஆண்: தனிமையோடு சத்தமாக பேசி கொள்கிறேன் தனிமையோடு சத்தமாக பேசி கொள்கிறேன் ஒரு சபை நிறைந்த வேளையிலே மௌனம் ஆகிறேன்

Male: {Unnai kanda pinbu dhaan Ennai kandu konden Un kannai kanda pinbu dhaan Kaadhal kandu konden. Kaadhal kandu konden} (2)

Male: {Nettru mudhal buddhi maari Pedhalikkiren naanum Nirai kudathai vaithukondu Neer iraikkiren} (2)

Male: Poo parikka pona naanum Ilai parikkiren..nnn Poo parikka pona naanum Ilai parikkiren Indru paal kuditha pinbu dhaanae Pal thulakkiren..

Male: Unnai kanda pinbu dhaan Ennai kandu konden Un kannai kanda pinbu dhaan Kaadhal kandu konden. Kaadhal kandu konden

Male: {Pudavaiyodu viralai serthu Thaiththu kolgiren Saandhu potteduthu mookkin meedhu Vaithu kolgiren} (2)

Male: Thanimaiyodu sathamaagha Pesi kolgiren Thanimaiyodu sathamaagha Pesi kolgiren Oru sabhai niraindha velaiyilae Mounam aagiren

Male: Unnai kanda pinbu dhaan Ennai kandu konden Un kannai kanda pinbu dhaan Kaadhal kandu konden. Kaa..dhal kandu konden

Similiar Songs

Most Searched Keywords
  • mg ramachandran tamil padal

  • alagiya sirukki full movie

  • enna maranthen

  • maruvarthai song lyrics

  • enjoy enjaami meaning

  • album song lyrics in tamil

  • rc christian songs lyrics in tamil

  • kichili samba song lyrics

  • tamil devotional songs karaoke with lyrics

  • lyrics of kannana kanne

  • tamil thevaram songs lyrics

  • enjoy en jaami cuckoo

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • asuran song lyrics in tamil

  • friendship song lyrics in tamil

  • anbe anbe tamil lyrics

  • tamil karaoke download mp3

  • maara song tamil

  • tamil song lyrics

  • padayappa tamil padal