Added Date: Feb 11, 2022
பெண்: விழி பேசும் மொழி இன்னும் நீளுமோ புதிதாய் பல அர்த்தங்கள் தோன்றுமோ தூறல்கள் தாக்கியே தாமரை வாடுமோ நான் உன்னை சேரவே வானவில் கோலமோ கோவங்கள் யாவுமே கானலாய் மாறுமோ ஏக்கங்கள் காத்திட ஒரு விரல் பட உடைந்திடுமோ
பெண்: .........
ஆண்: அழகே நீ இளைப்பாற ஒரு மேகம் நான் பிடித்திடவா தினமும் கதை பேச நிலவை நான் வாங்கவா நீ குளித்து தலை காய புயல் காற்றை நான் அழைத்திடவா நித்திரையில் உன்னை காக்க சூரியனை தள்ளவா
பெண்: மௌனமாக நானும் பேச உன் பதில் வருமா வெட்கத்தில் உன் மார்பில் சாய இடம் அது தருமா கைகள் கோர்த்து காதல் செய்ய வாழ்வின் வரமா கனவில் வாழும் இந்த வாழ்க்கை வாழ்ந்தால் சுகமா.ஆஅ..
பெண்: ஆ..ஆஅ..ஆ.. ............
பெண்: களைப்பாக வரும் வேளை உன்னை பார்க்க வாசல் வரவா மகிழுந்தின் ஒலி கேட்க நெற்றி பொட்டு சூடவா நீ உறங்கும் என் மடியை தலையணையாய் மாற்றிடவா நள்ளிரவில் நீ சிணுங்க தாலாட்டும் பாடவா
ஆண்: தாயை போல தாரம் நீயும் தேவதை உறவா சேர்ந்து வாழும் நாட்கள் எல்லாம் காதலின் பதிவா உன்னை அன்பில் மிஞ்சும் ஒருத்தி பூமியில் வருவா தந்தாய் என்று என்னை சொல்லி முத்தமும் தருவா.ஆஅ.
ஆண்: விழி பேசும் மொழி இன்னும் நீளுமோ புதிதாய் பல அர்த்தங்கள் தோன்றுமோ
பெண்: தூறல்கள் தாக்கியே தாமரை வாடுமோ
ஆண்: நான் உன்னை சேரவே வானவில் கோலமோ
இருவர்: கோவங்கள் யாவுமே கானலாய் மாறுமோ ஏக்கங்கள் காத்திட ஒரு விரல் பட உடைந்திடுமோ
பெண்: ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ..

Female: Vizhi pesum mozhi innum neezhumo Pudhidhaai pala arthangal thondrumo Thooralgal thaakiyae thamarai vaadumo Naan unnai seravae vaanavil kolamo Kovangal yaavumae kaanalaai maarumo Yekkangal kaathida un viral pada udainthidumo
Humming: ..........
Male: Azhagae nee illaipara Oru megam naan pidithidava Dhinam dhorum kadhai pesa Nilavai naan vaangavaa Nee kulithu thalai kaaya Puyal kaatrai naan azhaithidava Nithiraiyil unnai kaaka Suriyanai thallava
Female: Mounamaaga naanum pesa Un badhil varumaa Vetkathil un maarbil saaya Idam adhu tharuma Kaigal korthu kaadhal seiya Vaazhvin varama Kanavil vaazhum indha vaazhkai Vaazhndhal sugama.aa..
Female: Aaa...aaa..aa... Humming: ...........
Female: Kalaipaga varum velai Unnai paarka vaasal varava Magizhundhin ozhi ketka Netri pottu soodava Nee uranga en madiyai Thalainayaai naan maatridava Nal iravil nee sinunga Thaalaattum paadava
Male: Thaaiyai pola thaaram neeyum Dhevadhai urava Serndhu vaazhum naatkal ellam Kaadhalin padhiva Unnai anbil minjum oruthi Boomiyil varuvaa Thandhai endru ennai solli Muththamum tharuvaa.aa.
Male: Vizhi pesum mozhi innum neezhumo Pudhidhaai pala arthangal thondrumo
Female: Thooralgal thaakiyae thamarai vaadumo
Male: Naan unnai seravae vaanavil kolamo
Both: Kovangal yaavumae kaanalaai maarumo
Yeakkangal kaathida un viral pada udainthidumo
Female: Hmm mm mmm mm...
Humming: .......
teddy en iniya thanimaye
chammak challo meaning in tamil
kannalane song lyrics in tamil
meherezyla meaning
enjoy enjaami meaning
kutty pattas full movie in tamil download
anbe anbe tamil lyrics
lyrics tamil christian songs
cuckoo cuckoo song lyrics tamil
old tamil karaoke songs with lyrics free download
pagal iravai kan vizhithidava song lyrics
tamil song english translation game
3 song lyrics in tamil
cuckoo enjoy enjaami
tamil karaoke songs with lyrics for female
3 movie tamil songs lyrics
aathangara marame karaoke
unnai ondru ketpen karaoke
tamil christian songs lyrics
oru manam whatsapp status download