Naan Unarvodu Song Lyrics

Silence cover
Movie: Silence (2020)
Music: Gopi Sundar
Lyricists: Karunakaran
Singers: Chinmayi Sripada

Added Date: Feb 11, 2022

பெண்: நான் உணர்வோடு விழிக்கின்றேன் உன் நேசம் கண்ணீரில் தீட்டுகின்றேன் என் சோகம் உன் மூச்சில் அலசுகிறேன் உன் ஸ்வாசம் உன் நினைவில் துவட்டுகிறேன்

பெண்: உறவு இல்லாத உரிமை கொள்ளாத இதுவே உலகின் முதல் மொழி

பெண்: புது வித ஏக்கம் தனிமை துவக்கம் மீண்டும் துரத்தும் என் விதி

பெண்: பௌர்ணமி தேயும் வானில் இரவின் நிசப்தம் வெண் பனி மூடும் பூவில் காற்றின் நிசப்தம் மௌனங்கள் பேசும் கண்கள் உலகின் நிசப்தம் நீ இல்லாத எந்தன் பூமி நிசப்தம்

பெண்: நான் உணர்வோடு விழிக்கின்றேன் உன் நேசம் கண்ணீரில் தீட்டுகின்றேன்

பெண்: தோழமை தந்து தனிமை போக்கினாய் வாழ்வின் அர்த்தம் மனத்தில் ஊட்டினாய் சிறை கொண்ட எந்தன் பெண்மை சுகமாக மாற்றினாயே வரம் என்று உன்னை நினைத்தேன் மறைந்தாயே

ஆண்: ஆஅ...ஆஆ..ஆஆ..

பெண்: மறுஜென்மம் கேட்பேன் நட்பு கிடைக்குமா மறுபடி உன்னை காண ஆகுமா அங்கும் இங்கும் எங்கும் கண்டேன் உந்தன் பிம்பம் நினைவின் ஜூவாலை கண்ணீருக்குள் மூழ்கி தவித்தேன் ஓர் அபலை

Female: Naan unarvodu vizhikkindren Un naesam kanneeril theettu giren En sogam en moochil alasugiren Un swaasam un ninaivinil thuvattugiren

Female: Uravu illatha Urimai kollatha Idhuvae ulagin Mudhal mozhi

Female: Pudhuvidha yaekkam Thanimaigal thuvakkam Meendum thurathum En vidhi

Female: Pournami thaeyum vaanil Iravin nishaptham Ven pani moodum poovil Kaatrin nishaptham Mounangal pesum kangal Ulagin nishaptham Nee illatha endhan Boomi nishaptham

Female: Naan unarvodu vizhikkindren Un naesam kanneeril theettugiren

Female: Thozhamai thanthu Thanimai pookinaai Vaazhvin artham Manadhil ootinaai Sirai konda endhan penmai Sugamaaga maatri naayae Varam endru unnai nenaithaen Marainthaayae

Female: Pornami thaeyum vaanil Iravin nishaptham Ven pani moodum poovil Kaatrin nishaptham Mounangal pesum kangal Ulagin nishaptham Nee illatha endhan Boomi nishaptham

Male: Aaaa...aaa..aa..

Female: Maru jenmam ketpen Natpu kedaikkumaa Marubadi unnai Kaana aagumaa Angum ingum Engum kanden Unthan bimbam Ninaivin jwaalai Kanneerukkul moozhgi thavithen Or  abalai

Female: Pornami thaeyum vaanil Iravin nishaptham Ven pani moodum poovil Kaatrin nishaptham Mounangal pesum kangal Ulagin nishaptham Nee illatha endhan Boomi nishaptham

Female: Naan unarvodu vizhikkindren Un naesam kanneeril theettu giren En sogam en moochil alasugiren Un swaasam un ninaivinil thuvattugiren

Female: Uravu illatha Urimai kollatha Idhuvae ulagin Mudhal mozhi

Female: Pudhuvidha yaekkam Thanimaigal thuvakkam Meendum thurathum En vidhi

Female: Pornami thaeyum vaanil Iravin nishaptham Ven pani moodum poovil Kaatrin nishaptham Mounangal pesum kangal Ulagin nishaptham Nee illatha endhan Boomi nishaptham

Other Songs From Silence (2020)

Pudhu Unarve Song Lyrics
Movie: Silence
Lyricist: Karunakaran
Music Director: Gopi Sundar
Yaen Pen Ellam Song Lyrics
Movie: Silence
Lyricist: Karunakaran
Music Director: Gopi Sundar
Neeye Neeye Song Lyrics
Movie: Silence
Lyricist: Karunakaran
Music Director: Gopi Sundar
Most Searched Keywords
  • vinayagar songs lyrics

  • tamil song in lyrics

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • sarpatta parambarai song lyrics tamil

  • karaoke songs tamil lyrics

  • youtube tamil line

  • lyrics with song in tamil

  • karaoke tamil songs with english lyrics

  • chellamma chellamma movie

  • nanbiye nanbiye song

  • tamil song lyrics in english translation

  • kadhali song lyrics

  • raja raja cholan song lyrics tamil

  • poove sempoove karaoke with lyrics

  • soorarai pottru songs lyrics in tamil

  • unna nenachu song lyrics

  • karnan movie lyrics

  • master tamil lyrics

  • aarariraro song lyrics

  • national anthem lyrics in tamil