Added Date: Feb 11, 2022
பெண்: புது உணர்வே முதல் உணர்வே இதயம் உன்னை ரசிக்கிறதே எனை நான் உள் காண உன்னை இசையாக்கி அதிர்வின் மொழியாய் நின்றாய் அதில் நீ இசை என்று நான் ஒளி என்று நீயே சொன்னாய்
பெண்: புது உணர்வே முதல் உணர்வே இதயம் உன்னை ரசிக்கிறதே
பெண்: அழகான ஒரு தருணம் இது எந்தன் நாட்களிலே நெஞ்சோடு உன் வாசம் வீசும் தினமே என் உள்ளே நான் கண்ட முதல் பிம்பம் உன் ஸ்பரிசம் உணர்ந்தேனே உயிர் மாற்றம்
பெண்: நான் தேடும் உறவே நானும் இனிதே அன்பால் என்னை அனைத்தாயே நாளும் இந்த ராகம் நெஞ்சில் கேட்க்கும் சுகம் அல்லவா
பெண்: புது உணர்வே முதல் உணர்வே இதயம் உன்னை ரசிக்கிறதே
ஆண்: வரமாக நீ கிடைத்தால் ஸ்வரமாக நான் பொழிவேன் தவமான என் தேடல் நீயே உயிரே உன்னை காணும் நாள் முழுதும் கூடுதே ஆயுள் பலம் என் உயிரில் நீ ஸ்வாசம்
ஆண்: உன்னோடு இங்கு நான் காணும் உலகே வாழ்வினிலே பரவசமே நாளும் இந்த ராகம் நெஞ்சில் கேட்கும் உந்தன் முகிலினமே
பெண்: புது உணர்வே முதல் உணர்வே
ஆண்: இதயம் இதை ரசிக்கிறதே
பெண்: எனை நான் உள் காண உன்னை இசையாக்கி அதிர்வின் மொழியாய் நின்றாய்
ஆண்: அதில் நீ இசை என்று நான் லயம் என்று வரம் நீ தந்தாய்
இருவர்: புது உணர்வே முதல் உணர்வே இதயம் இதை ரசிக்கிறதே

Female: Pudhu unarvae Mudhal unarvae Idhayam idhai rasikkirathae Enai naan ul kaana Unnai isaiaakki Adhirvin mozhiyai nindraai Adhil nee isai endru Naan oli endru Neeyae sonnaai
Female: Pudhu unarvae Mudhal unarvae Idhayam idhai rasikkirathae
Female: Azhagaana or tharunam Idhu endhan naatkalilae Nenjodu un vaasam vessum dhinamae En ullae naan kanda Mudhal bimbam un sparisam Unardhenae uyir maatram
Female: Naan thaedum uravae Naanum inidhae Anbaal ennai anaithaayae Naalum indha raagam Nenjil ketkkum sugam allava
Female: Pudhu unarvae Mudhal unarvae Idhayam idhai rasikkirathae
Male: Varamaaga nee kidaithaal Swaramaaga naan pozhiven Thavamaana en thaedal Neeyae uyirae Unai kaanum naal muzhudhum Koodudhae aayul balam Enn uyiril nee swaasam
Male: Unnodu ingu naanum kaanum ulagae Vaazhvinilae paravasamae Naalum indha raagam Nenjil ketkkum endhan mugilinamae
Female: Pudhu unarvae
Mudhal unarvae
Male: Idhayam idhai rasithidudhae
Female: Enai naan ul kaana
Unnai isaiaakki
Adhirvin mozhiyai nindraai
Male: Adhil nee suram endrum Naan layam endrum Varam nee thandhaai
Both: Pudhu unarvae Mudhal unarvae Idhayam idhai rasithidudhae
anegan songs lyrics
aalapol velapol karaoke
lyrics of new songs tamil
sad song lyrics tamil
chinna chinna aasai karaoke download masstamilan
tamil mp3 songs with lyrics display download
sarpatta parambarai lyrics in tamil
tamil karaoke songs with lyrics
mayya mayya tamil karaoke mp3 download
amarkalam padal
pacha kallu mookuthi sarpatta lyrics
sarpatta parambarai song lyrics tamil
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
tamil lyrics song download
90s tamil songs lyrics
kanthasastikavasam lyrics
tamil songs with lyrics free download
cuckoo cuckoo song lyrics in tamil
lyrics song status tamil
theera nadhi maara lyrics