Yaen Pen Ellam Song Lyrics

Silence cover
Movie: Silence (2020)
Music: Gopi Sundar
Lyricists: Karunakaran
Singers: Vijay Yesudas

Added Date: Feb 11, 2022

ஆண்: ஏன் பெண் எல்லாம் இங்கே நஞ்சான நெஞ்சே நான் கண்டதே துரோகமே பெண்ணாகி போனால் நம்பிக்கை ஏது வாழ்வினிலே

ஆண்: காமம் என்பது உந்தன் சட்டம் காதல் உடை என மாற்றும் திட்டம் கண்கள் எல்லாம் கண்ணீர் ஆச்சு காலம் அது வீணாய் போச்சு நம்பிக்கையே மனதின் உச்சம் துரோகம் இது முடிவின் எச்சம் மஞ்சம் மட்டும் வாழ்க்கை ஆனால் நெஞ்சம் எல்லாம் வஞ்சம் ஆனதே

ஆண்: பெண்ணாலே உணர்ந்தேனே நானே இந்த வாழ் வாழ் வாழ் வாழ் வாழ் வாழ் வாழ் வாழ்

ஆண்: காதலே தெய்வீகம் என்போம் காதலி உயிர் வரம் என்போம் இதயத்தை முழுவதும் கொடுப்போம் வாழ் காதலை வியாபாரம் என்றாய் காதலன் ஏமாளி என்றாய் பெண் போக்கை கண்டு துடிப்போம் வாழ்

ஆண்: மாயைகள் ஆடும் மண் மீது துரோகத்தின் வடிவம் உன் மீது கலவைகள் நிறைந்த உன் கூடு பலர்களின் நிழல்கள் உன் மீது

ஆண்: மலர்வனம் வாழ் மழிர்குணம் வாழ் துணிந்திடும் இவன் கரம் எகிறி சிதறிடும் முகிரு வாழ்

ஆண்: பெண்ணாலே உணர்ந்தேனே நானே இந்த வாழ் வாழ்

Male: Yaen penn ellam ingae Nanjaana nenjae Naan kandathae Dhrogamae Pennaagi ponaal Nambikkai yaedhu Vaazhvinilae

Male: Kaamam enbadhu undhan sattam Kaadhal udai ena maattrum thittam Kangal ellam kanner aachu Kaalam adhu veenai pochu Nambikkaiyae manadhin utcham Dhrogam ithu mudivin echam Manjam mattum vaazhkkai aanaal Nenjam ellam vanjam aanathae

Male: Pen aalae unarthaenae naanae Indha vaazh vaazh Vaazh vaazh Vaazh vaazh Vaazh vaazh

Male: Kaadhalae deiveegam enbom Kaadhali uyir varam enbom Idhayathai muzhuvathum kodupom Vaazh Kaadhalai vyaabaaram endraai Kaadhalan yaemaali endraai Penn pokkai kandu thudipom Vaazh

Male: Maayaigal aadum mann meedhu Dhrogathin vadivam un meedhu Kalavigal niraindha un koodu Palargalin nizhalgal un meedhu

Male: Malarvanam Vaazh Mazhirgunam Vaazh Thunithidum ivan karam Yegiri sitharidum mugiru Vaazh

Male: Yaen penn ellam ingae Nanjaana nenjae Naan kandathae Dhrogamae Pennaagi ponaal Nambikkai yaedhu Vaazhvinilae

Male: Kaamam enbadhu undhan sattam Kaadhal udai ena maattrum thittam Kangal ellam kanner aachu Kaalam adhu veenai pochu Nambikkaiyae manadhin utcham Dhrogam ithu mudivin echam Manjam mattum vaazhkkai aanaal Nenjam ellam vanjam aanathae

Male: Pen aalae unarthaenae naanae Indha vaazh vaazh

Other Songs From Silence (2020)

Pudhu Unarve Song Lyrics
Movie: Silence
Lyricist: Karunakaran
Music Director: Gopi Sundar
Naan Unarvodu Song Lyrics
Movie: Silence
Lyricist: Karunakaran
Music Director: Gopi Sundar
Neeye Neeye Song Lyrics
Movie: Silence
Lyricist: Karunakaran
Music Director: Gopi Sundar
Most Searched Keywords
  • bigil song lyrics

  • velayudham song lyrics in tamil

  • lyrics status tamil

  • maraigirai

  • master lyrics in tamil

  • kutty pattas full movie download

  • tamil songs lyrics in tamil free download

  • thamizha thamizha song lyrics

  • kadhali song lyrics

  • tamil songs to english translation

  • tamil devotional songs karaoke with lyrics

  • i movie songs lyrics in tamil

  • only music tamil songs without lyrics

  • enjoy enjami song lyrics

  • google google panni parthen song lyrics

  • tamil old songs lyrics in english

  • mahabharatham lyrics in tamil

  • sad song lyrics tamil

  • uyire song lyrics

  • chellamma song lyrics download