Added Date: Feb 11, 2022
ஆண்: அகம் தானாய் அறிகிறதே அறிமுகம் இனி எதற்கு
பெண்: தடம் ஏதோ தெரிகிறதே அன்பினை உணர்வதற்கு
ஆண்: விரிந்த நம் வாழ்விலே நீ ஓர் பாதையோ..
பெண்: சிறு உலா சிறு மொழி நாம் பேசலாம் தினம் தினம்
ஆண்: அகம் தானாய் அறிகிறதே அறிமுகம் இனி எதற்கு
ஆண்: கதிர் நீக்குமா இருளை தளிர் துளிர்க்குமா உறவில்
பெண்: என் கனா பழிக்குமோ பகலில் புதிர் அவிழுமா முடிவில்
ஆண்: விளை நிலம் நம் காதலில் மழை வர மறுக்குமோ
ஆண் மற்றும்
பெண்: இரு மனம் இசைந்ததே இனியாவுமே நிரைக்குமா
பெண்: அகம் தானாய் அறிகிறதே
ஆண்: அறிமுகம் இனி எதற்கு
ஆண்: தடம் ஏதோ தெரிகிறதே
பெண்: அன்பினை உணர்வதற்கு
பெண்: இமை வெளி விரியும் பார்வை ஓர் கணம்
ஆண்: வரைபடம் வரையுதே உன் இரு விழி
பெண்: இடம்
ஆண்: வலம் இருவர்: தனனனா நானனானா தனனனா நானனானா தனனனா நானனானா

Male: Agam thaanaai arigirathae Arimugam ini edharkku
Female: Thadam yedho therigirathae Anbinai unarvatharkku
Male: Virindha nam Vaazhvilae Nee orr paadhaiyoo.
Female: Siru ulaa Siru mozhi Naam pesalaam Dhinam.. dhinam
Male: Agam thaanaai arigirathae Arimugam ini edharkku
Male: Kadhir Neekumaa irulai Thalir thulirkkuma uravil
Female: En kanaa Pazhikkumoo pagalil Pudhir. avizhumo mudivil
Male: Vizhai nilam Nam kaadhalil Mazhai vara marukkumoo
Male &
Female:
Iru manam isainthathae
Iniyaavumae niraikkuma
Female: Agam thaanaai arigirathae
Male: Arimugam ini edharkku
Thadam yedho therigirathae
Female: Anbinai unarvatharkku
Female: Imai veli Viriyum paarvai Orr ganam
Male: Varaipadam Varaiyuthae Un iru vizhi
Female: Idam
Male: Valam
Both: Thana nana naana
Nanana nana nana naa
Thana nana naana
Thana nana nana naa
Thana nana naana
Nanana nana nana naa
Thana nana naana
Thana nana nana naa
master lyrics in tamil
happy birthday song lyrics in tamil
tamil christian songs karaoke with lyrics
oru porvaikul iru thukkam lyrics
dosai amma dosai lyrics
tamil mp3 song with lyrics download
sarpatta parambarai dialogue lyrics
unakaga poranthene enathalaga song lyrics in tamil
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
tamil songs lyrics in tamil free download
tamil songs without lyrics
en kadhal solla lyrics
rummy koodamela koodavechi lyrics
tamil christmas songs lyrics
ovvoru pookalume karaoke with lyrics in tamil
enge enathu kavithai karaoke with lyrics
putham pudhu kaalai movie songs lyrics
karaoke songs with lyrics in tamil
naan movie songs lyrics in tamil
venmathi song lyrics