En Peru Jokker Song Lyrics

Singapore Seeman cover
Movie: Singapore Seeman (1969)
Music: Anirudh
Lyricists: Madurai Maniyam
Singers:

Added Date: Feb 11, 2022

ஆண்: என் பேரு ஜோக்கர் லேட்டஸ்ட் ஜோக்கர் ஹையஸ்ட் ப்ரோக்கர் ஹையஸ்ட் ப்ரோக்கர் பார்த்தாலே கோமாளி கோமாளி..

ஆண்: உன் பேரு ஸ்பேட்டு ராணியல்லவோ உன்னோடு நான் சேர்ந்தால் ராஜனல்லவோ

ஆண்: உன் பேரு ஸ்பேட்டு ராணியல்லவோ உன்னோடு நான் சேர்ந்தால் ராஜனல்லவோ ஜாக்கி என் மாமா சிங்கப்பூரு சீமான் ஜாக்கி என் மாமா சிங்கப்பூரு சீமான் சீட்டாட்ட கோமானே நானதானம்மா சீட்டாட்ட கோமானே நானதானம்மா

ஆண்: என் நெஞ்சம் நீ இருக்கும் இடமல்லவோ என்றென்றும் நீ சொந்தம் எனக்கல்லவோ..

ஆண்: என் நெஞ்சம் நீ இருக்கும் இடமல்லவோ என்றென்றும் நீ சொந்தம் எனக்கல்லவோ.. பருவம் பார்த்தேன் மயங்கி நின்றேன் பருவம் பார்த்தேன் மயங்கி நின்றேன் உன்னோடு ஓடோடி வந்தேன் அம்மா உன்னோடு ஓடோடி வந்தேன் அம்மா

Male: En peru jokker latest jokker Highest broker highest broker Paarthaalae komaali komaali

Male: Un peru ispade raniyallavaa Unnodu naan serndhaal rajanallavaa

Male: Un peru ispade raniyallavaa Unnodu naan serndhaal rajanallavaa Jockey en maama singapooru seemaan Jockey en maama singapooru seemaan Seettaatta koomaanae naan thaanammaa Seettaatta koomaanae naan thaanammaa

Male: En peru jokker latest jokker Highest broker highest broker Paarthaalae komaali komaali

Male: En enjam nee irukkum idamallavoo Endrendrum nee sondham enakkallavoo

Male: En enjam nee irukkum idamallavoo Endrendrum nee sondham enakkallavoo Paaruvam paarthen mayangi nindren Paaruvam paarthen mayangi nindren Unnodu odoodi vanthen ammaa Unnodu odoodi vanthen ammaa

Male: En peru jokker latest jokker Highest broker highest broker Paarthaalae komaali komaali

Other Songs From Singapore Seeman (1969)

Similiar Songs

Most Searched Keywords
  • soorarai pottru song lyrics tamil download

  • tamil kannadasan padal

  • karaoke lyrics tamil songs

  • thullatha manamum thullum tamil padal

  • tamil song lyrics video download for whatsapp status

  • vennilavai poovai vaipene song lyrics

  • hanuman chalisa tamil translation pdf

  • tamil karaoke songs with tamil lyrics

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • lyrics song download tamil

  • murugan songs lyrics

  • dingiri dingale karaoke

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • chinna chinna aasai karaoke mp3 download

  • ganpati bappa morya lyrics in tamil

  • tamil christian songs lyrics in english pdf

  • tamil bhajans lyrics

  • lyrics song status tamil

  • aagasam song soorarai pottru mp3 download

  • asuran song lyrics