Singapooru Maina Thillalangadi Song Lyrics

Singapore Seeman cover
Movie: Singapore Seeman (1969)
Music: Anirudh
Lyricists: Madurai Maniyam
Singers: K. Jamunarani  and S. V. Ponnusami

Added Date: Feb 11, 2022

ஆண்: சிங்கப்பூரு மைனா தில்லாலங்கடி கொய்னா ஹே சிங்கப்பூரு மைனா தில்லாலங்கடி கொய்னா பக்கம் வா வெக்கமா நிக்கவா போகவா நெஞ்சில் இருப்பதை சொல்லடியம்மா

பெண்: சைனாபஜார் நைனா மைனா தேடும் நைனா சைனாபஜார் நைனா மைனா தேடும் நைனா அள்ளவா அணைக்கவா சொல்லவா கிள்ளவா புள்ளி மான் போலே துள்ளி ஆடவா..

பெண்: பார்வையிலே சொன்ன சொல்லு மறக்க முடியுமா பாதி கதை நடந்த பின்னே நிறுத்த முடியுமா

ஆண்: ஆசை அன்பு நெஞ்சில் வளரணும் ஆசை அன்பு நெஞ்சில் வளரணும் காதல் பாதை கால்கள் நடக்கணும் காதல் பாதை கால்கள் நடக்கணும்

பெண்: நீயும் நானும் சேர்ந்து ஆட மேடை போடணும் நீயும் நானும் சேர்ந்து ஆட மேடை போடணும்

பெண்: ஆக்கப் பொறுத்த மனசு கொஞ்சம் ஆறப் பொறுக்கணும் ஆசை தீர வேணுமின்னா காத்திருக்கோணும்

ஆண்: நேரம் காலம் சரியா பொருந்தணும் நேரம் காலம் சரியா பொருந்தணும் நீயும் நானும் தனியா இருக்கணும் நீயும் நானும் தனியா இருக்கணும்

பெண்: நாளை வரும் காலத்தையும் நெனச்சு பாக்கணும் நாளை வரும் காலத்தையும் நெனச்சு பாக்கணும்

ஆண்: ஆஹா சிங்கப்பூரு மைனா தில்லாலங்கடி கொய்னா ஹே சிங்கப்பூரு மைனா தில்லாலங்கடி கொய்னா பக்கம் வா வெக்கமா நிக்கவா போகவா நெஞ்சில் இருப்பதை சொல்லடியம்மா

Male: Singapooru maina thillalangadi koinaa Hey singapooru maina thillalangadi koinaa Pakkam vaa vetkama nikkavaa pogavaa Nenjil irupadhai solladiyamma

Female: China bajar naina mainaa thedum naina China bajar naina mainaa thedum naina Allavaa anaikkavaa sollava killavaa Pulli maan polae thulli aadavaaa

Female: Paarvaiyilae sonna sollu marakka mudiyumaa Paadhi kadhai nadantha pinnae nirutha mudiyumaa

Male: Aasai anbu nenjil valaranum Aasai anbu nenjil valaranum Kaadhal padhai kaalgal nadakkanum Kaadhal padhai kaalgal nadakkanum

Female: Neeyum naanum serndhu aada maedai podanum Neeyum naanum serndhu aada maedai podanum

Male: Singapooru maina thillalangadi koinaa Hey singapooru maina thillalangadi koinaa Pakkam vaa vaa vetkama aaa nikkavaa vaa pogavaa Nenjil irupadhai solladiyamma

Female: Aakka porutha manasu konjam aara porukkanum Aasai theera venuminna kathirukkonum

Male: Neram kaalam seriyaa porunthanum Neram kaalam seriyaa porunthanum Neeyum naanum thaniya irukkanum Neeyum naanum thaniya irukkanum

Female: Naalai varum kaalathaiyum nenachu paakkanum Naalai varum kaalathaiyum nenachu paakkanum

Female: China bajar naina mainaa thedum naina China bajar naina mainaa thedum naina Allavaa anaikkavaa sollava killavaa Pulli maan polae thulli aadavaaa

Male: Ahaa singapooru maina thillalangadi koinaa Hey singapooru maina thillalangadi koinaa Pakkam vaa vaa vetkama aaa nikkavaa vaa pogavaa Nenjil irupadhai solladiyamma

Other Songs From Singapore Seeman (1969)

Similiar Songs

Most Searched Keywords
  • nanbiye nanbiye song

  • asuran song lyrics download

  • yellow vaya pookalaye

  • chinna sirusunga manasukkul song lyrics

  • marudhani song lyrics

  • gaana song lyrics in tamil

  • story lyrics in tamil

  • anbe anbe song lyrics

  • malargale malargale song

  • tamil karaoke songs with tamil lyrics

  • google google tamil song lyrics

  • vinayagar songs tamil lyrics

  • nattupura padalgal lyrics in tamil

  • dingiri dingale karaoke

  • uyire uyire song lyrics

  • kadhal album song lyrics in tamil

  • old tamil karaoke songs with lyrics free download

  • tamil poem lyrics

  • aagasatha

  • malto kithapuleh