Thulli Thulli Nee Paadamma Song Lyrics

Sippikkul Muthu cover
Movie: Sippikkul Muthu (1985)
Music: Ilayaraja
Lyricists: Vairamuthu
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: இளையராஜா

பெண்: நிசரிம பநிசரி நிரி ரி சநி பம பநிசஆஆஆ நி பம ரிமரீ நீ சா தா நனனா.தா ன நா.ததரீ.நாஆ.ஆஆஅ.ஆஅ.

ஆண்: இது நம்ம திருவிழாவுல பாடுற சீதாம்மா பாட்டு

ஆண்: துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா
பெண்: அஹான் ஹா
ஆண்: நீ கண்ணீர் விட்டால்
பெண்: ஹ்ம்ம்ம்
ஆண்: சின்ன மனம் தாங்காதம்மா
பெண்: ஹஹஹஹா

ஆண்: துள்ளி துள்ளி நீ பாடம்மா
பெண்: ம்ம்ம்.ஆஅ.ஆஅ
ஆண்: சீதையம்மா

ஆண்: நீ
பெண்: கண்ணீர் விட்டால் சின்ன மனம் தாங்காதம்மா
ஆண்: ஆஅ.
பெண்: ஆஆ.. ஆஆஆஆ..ஆஆ...ஆஅ

பெண்: துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா

ஆண்: துள்ளி துள்ளி துள்ளி துள்ளி துள்ளி துள்ளி
பெண்: துள்ளி துள்ளி துள்ளி

ஆண்: துள்ளி துள்ளி
பெண்: ஹ்ம்ம் ஆண் மற்றும்
பெண்: நீ பாடம்மா சீதையம்மா

ஆண்: .............

ஆண்: கட்டிய தாலி உண்மை என்று நீ அன்று ராமனை நம்பி வந்தாய்
பெண்: கட்டிய தாலி உண்மை என்று நீ அன்று ராமனை நம்பி வந்தாய்

ஆண்: மன்னவன் உன்னை மறந்ததென்ன உன் கண்ணீரில் கானகம் நனைந்ததென்ன

ஆண்: தாயே தீயில் மூழ்கி அட தண்ணீரில் தாமரை போல நீ வந்தாய் நீதி மட்டும் உறங்காது நெஞ்சே நெஞ்சே நீ தூங்கு

பெண்: நீதி மட்டும் உறங்காது நெஞ்சே நெஞ்சே நீ தாங்கு

பெண்: துள்ளி துள்ளி துள்ளி துள்ளி துள்ளி துள்ளி
ஆண்: துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா

ஆண்: {துன்பம் என்றும் ஆணுக்கல்ல அது அன்றும் இன்றும் பெண்களுக்கே} (2)

ஆண்: {நீ அன்று சிந்திய கண்ணீரில் இந்த பூமியும் வானமும் நனைந்ததம்மா} (2)

ஆண்: இரவென்றால் மறுநாளே விடியும் உன் தோட்டத்தில் அப்போது பூக்கள் மலரும்

ஆண்: அன்பு கொண்டு நீ ஆடு காலம் கூடும் பூப்போடு

பெண்: அன்பில்லை நான் ஆட ஹ.. தோல் இல்லை நான் பூப்போட

ஆண்: துள்ளி துள்ளி துள்ளி

Female: Nisarima panisari Niri ri sani pama Panisaaaaa ni pama rimaree Nee saa Thaa nananaa. thaa na Naaa.thadhareee..naaaa..aaaaa..aaa..

Male: Idhu namma Thiruvizhavula paadura Seethamma paattu

Male: Thulli thulli nee paadammaa Seethaiyammaa
Female: Ahaan haa
Male: Nee kanneer vittaal
Female: Hmmmm
Male: Chinna manam thaangaadhammaa
Female: Hahahaha

Male: Thulli thulli nee paadammaa
Female: Mmm.aaa.aaa
Male: Seethaiyammaa

Male: Nee
Female: Kanneer vittaal Chinna manam thaangaadhammaa
Male: Aaa.
Female: Aaaa. Aaaaaaa..aaaa...aaa

Female: Thulli thulli nee paadammaa Seethaiyammaa

Male: Thulli thulli thulli Thulli thulli thulli
Female: Thulli thulli thulli

Male: Thulli thulli
Female: Hmm Male &
Female: Nee paadammaa Seethaiyammaa

Male: ...........

Male: Kattiya thaali unmai endru Nee andru raamanai nambi vandhaai
Female: Kattiya thaali unmai endru Nee andru raamanai nambi vandhaai

Male: Mannavan unnai marandhadhenna Un kanneeril kaanagam nanaindhadhenna

Female: Mannavan unnai marandhadhenna

Male: Mannavan unnai marandhadhenna Un kanneeril kaanagam nanaindhadhenna

Male: Thaayae theeyil moozhgi .. Ada thanneeril thaamarai Pola nee vanththaai Needhi mattum urangaadhu Nenjae nenjae nee thoongu

Female: Needhi mattum urangaadhu Nenjae nenjae nee thaangu

Female: Thulli thulli thulli Thulli thulli thulli
Male: Thulli thulli nee paadammaa Seethaiyammaa

Male: {Thunbam endrum aanukkalla Adhu andrum indrum pengalukkae} (2)

Male: {Nee andru sindhiya kanneeril Indha boomiyum vaanamum Nanaindhadhamma} (2)

Male: Iravendraal marunaalae vidiyum Un thottathil appodhu pookkal malarum

Male: Anbu kondu nee aadu Kaalam koodum pooppodu

Female: Anbillai naan aada huh.. Thol illai naan poopoda

Male: Thulli thulli thulli

Other Songs From Sippikkul Muthu (1985)

Similiar Songs

Most Searched Keywords
  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • kutty story in tamil lyrics

  • veeram song lyrics

  • tamil song lyrics in tamil

  • en iniya pon nilave lyrics

  • chammak challo meaning in tamil

  • ben 10 tamil song lyrics

  • lyrics tamil christian songs

  • soorarai pottru movie lyrics

  • enjoy enjami song lyrics

  • cuckoo cuckoo lyrics tamil

  • dingiri dingale karaoke

  • varalakshmi songs lyrics in tamil

  • rc christian songs lyrics in tamil

  • minnale karaoke

  • tamil worship songs lyrics in english

  • theera nadhi maara lyrics

  • medley song lyrics in tamil

  • kayilae aagasam karaoke

  • yaar azhaippadhu song download