Varam Thantha Sad Song Lyrics

Sippikkul Muthu cover
Movie: Sippikkul Muthu (1985)
Music: Ilayaraja
Lyricists: Vairamuthu
Singers: S. P. Balasubrahmanyam and S. P. Sailaja

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: இளையராஜா

பெண்: லாலி லாலி லாலி லாலி லாலி லாலி லாலி லாலி வரம் தந்த சாமிக்கு பதமான லாலி
ஆண்: வயதான பிள்ளைக்கு சுகமான லாலி

பெண்: ராஜாதி ராஜனுக்கு ஆஆ.ஆஅ.ஆஅ..ஆஅ. ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி
ஆண்: பாசமுள்ள ஜீவனுக்கு கண்ணீரில் லாலி லாலி லாலி லாலி லாலி லாலி லாலி லாலி லாலி

ஆண்: அழகான தேவதைக்கு அழுகின்ற லாலி அன்பான தேவிக்கு கண்ணீரில் லாலி கடல் வானம் உள்ள வரை ஆஆ..ஆஅ.ஆஅ.ஆஅ. கடல் வானம் உள்ள வரை அலை பாடும் லாலி விழி இன்று போனதென்று இமை பாடும் லாலி வசந்தங்கள் போன பின்பு குயில் பாடும் லாலி

பெண்: என் தேவன் உறங்க பஞ்ச பூதங்கள் பாடும் லாலி லாலி
ஆண்: என் தேவி உறங்க பஞ்ச பூதங்கள் பாடும்

Music by: Ilayaraja

Female: Laali laali laali laali Laali laali laali laali Varam thandha saamyku Padhamaana laali
Male: Vayadhaana pillaikku Sugamaana laali

Female: Raajaadhi raajanukku Aaaa..aaa..aaa.aaa. Raajaadhi raajanukku Idhamaana laali
Male: Paasamulla jeevanukku Kanneeril laali Laali laali laali laali Laali laali laali laali

Male: Azhagaana dhevathaikku Azhugindra laali Anbaana devikku kanneeril laali Kadal vaanam ulla varai Aaaa..aaa...aaa.aaa. Kadal vaanam ulla varai Alai paadum laali Vizhi indru ponathendru Imai paadum laali Vasanthangal pona pinbu Kuyil paadum laali

Female: En dhevan uranga Panja boothangal paadum Laali laali
Male: En dhevi uranga Panja boothangal paadum

Other Songs From Sippikkul Muthu (1985)

Similiar Songs

Most Searched Keywords
  • vijay and padalgal

  • tamil christian songs lyrics in english pdf

  • en iniya thanimaye

  • tamil song lyrics whatsapp status download

  • mangalyam song lyrics

  • yellow vaya pookalaye

  • tamil devotional songs lyrics in english

  • kai veesum

  • valayapatti song lyrics

  • sarpatta parambarai lyrics

  • kanne kalaimane song lyrics

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • kadhal kavithai lyrics in tamil

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • aathangara orathil

  • tamil songs without lyrics

  • maate vinadhuga lyrics in tamil

  • ovvoru pookalume song karaoke

  • tamil karaoke songs with tamil lyrics

  • master vijay ringtone lyrics