Sungangal Sorgathil Song Lyrics

Siragadikka Aasai cover
Movie: Siragadikka Aasai (1994)
Music: Manoj Gyan
Lyricists: Vairamuthu
Singers: S. P. Balasubrahmanyam and Uma Ramanan

Added Date: Feb 11, 2022

ஆண்: ம்ம்...சுகங்கள் சொர்க்கத்தில் நிஜங்கள் உடல்கள் மன்மத ரதங்கள் இது ஆடி மாசக் காத்து மெல்ல வீசும் பதமாப் பாத்து

பெண்: ஆஅ..விடுங்கள் விளையாட்டை விடுங்கள் விரல்கள் அப்பப்பா விரல்கள் உங்கள் ஜாலம் போதும் போதும்
ஆண்: ஆஹா
பெண்: இந்த மேனி நீராய் போகும்

ஆண்: ஹஹா.சுகங்கள் சொர்க்கத்தில் நிஜங்கள் உடல்கள் ஆ...ஆ..மன்மத ரதங்கள்..

ஆண்: தேவர்கள் வாழ்கின்ற உலகம் இந்த தேவதை இமைகளில் உறங்கும் ஏனடி உடைகளில் மாற்றம் இந்த இல்லாத இடைக்கென்ன தோற்றம் உடை ஏனடி தடைதானடி ஓஓஹ்..எனைப்பாரடி

பெண்: அஹ.வேண்டாமுங்க வேண்டாமுங்க வேறேதும் துணை பாருங்க
ஆண்: அய்யோ இது மாலை நேரக் கூத்து கொஞ்சம் நீயும் கதவை சாத்து

ஆண்: சுகங்கள் ஹ..ஹா...சொர்க்கத்தில் நிஜங்கள் உடல்கள் ஓ...மன்மத ரதங்கள்...

ஆண்: வாலிப வளைவுகள் வாட்டும் அது பேரின்ப சுகங்களை கூட்டும் தேனான கனிகளின் ஆட்டம் அதை தாங்கிடும் தோள்களும் வாட்டும் மனம் வாடுது உனைத் தேடுது ஆஹாஹ் எனைப்பாரடி

பெண்: ஹேய்..வேண்டாமுங்க வேண்டாமுங்க வேறேதும் துணை பாருங்க
ஆண்: இனி நேரம் காலம் ஏது உந்தன் பேசும் விழியே தூது

ஆண்: சுகங்கள் அஹ ஹா.சொர்க்கத்தில் நிஜங்கள் உடல்கள் ஆ ஹா ஹா மன்மத ரதங்கள் இது ஆடி மாசக் காத்து மெல்ல வீசும் சுகமா பாத்து.

பெண்: ஆஹாஹ் விடுங்கள் விளையாட்டை விடுங்கள்
ஆண்: ஆஹ்ஹஹ்ஹா..
பெண்: இது மோக ராகப் பாட்டு
ஆண்: ம்ம்ம்
பெண்: நாளும் தனியாப் போச்சு
ஆண்: ஹஹாஹ்.

பெண்: தொடுங்கள் மெதுவாக தொடுங்கள்
ஆண்: ஆ.. சுகங்கள் இப்போது இருவர்: ம்ம்ம்மம்ம்ஹஹாஹ்..

Male: Mm..Sugangal sorkkaththil nijangal Udalgal manmatha rathangal Idhu aadi maasa kaaththu Mella veesum padhamaa paaththu

Female: Aaa.vidungal vilaiyaattai vidungal Viralgal appappa viralgal Ungal jaalam podhum podhum
Male: Aahaa
Female: Intha maeni neeraai pogum

Male: Hahaa.Sugangal sorkkaththil nijangal Udalgal manmatha rathangal

Male: Thevargal vaazhgindra ulagam Intha devathai imaigalil urangum Yaenadi udaigalil maattaram Intha illaatha idaikenna thottram Udai yaenadi thadai thaanadi oooh.enaipaaradi

Female: Aha.vendaamunga vendaamunga Veradhum thunai paarunga
Male: Aiyyo idhu maalai nera kooththu Konjam neeyum kadhavai saaththu

Male: Sugangal ha.haa..sorkaththil nijangal Udalgal oo..manmatha radhangal

Male: Vaalipa valaivugal vaattum Adhu perinba sungalai koottum Thenaana kanigalin aattam Adhai thaangidum tholagalum vaattum Manam vaaduthu unai theduthu aahaah enaipaaradi

Female: Haei..vendaamunga vendaamunga Veradhum thunai paarunga
Male: Ini neram Kaalam yaedhu Unthan pesum vizhiyae thoodhu

Male: Sugangal aha.haa..sorkaththil nijangal Udalgal aa..haa.haa..manmatha radhangal Idhu aadi maasa kaaththu Mella veesum sugamaa paaththu

Female: Aahaah Vidungal vilaiyaattai vidungal
Male: Aahhhahaa
Female: Idhu moga raaga paattu
Male: Mmm
Female: Naalum thaniya pochchu
Male: hahaah

Female: Thodungal medhuvaaga thodungal
Male: Aa..Sugangal ippothu Both: Mmmmmhahaaha

Other Songs From Siragadikka Aasai (1994)

Similiar Songs

Most Searched Keywords
  • oke oka lokam nuvve song meaning in tamil

  • paadal varigal

  • neerparavai padal

  • google google song lyrics in tamil

  • vaseegara song lyrics

  • one side love song lyrics in tamil

  • google google panni parthen song lyrics in tamil

  • karaoke lyrics tamil songs

  • tamil songs lyrics and karaoke

  • tik tok tamil song lyrics

  • kadhalar dhinam songs lyrics

  • baahubali tamil paadal

  • only music tamil songs without lyrics

  • youtube tamil line

  • abdul kalam song in tamil lyrics

  • lollipop lollipop tamil song lyrics

  • neeye oli sarpatta lyrics

  • dingiri dingale karaoke

  • kadhal kavithai lyrics in tamil

  • christian padal padal