Vayasu Alla Song Lyrics

Siragadikka Aasai cover
Movie: Siragadikka Aasai (1994)
Music: Manoj Gyan
Lyricists: Vairamuthu
Singers: S. P. Balasubrahmanyam and S. P. Sailaja

Added Date: Feb 11, 2022

ஆண்: வயசல்ல இது வயசல்ல

குழு: ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்... ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்...

ஆண்: வயசல்ல இது வயசல்ல வயசல்ல இது வயசல்ல வீணாக போவதென்ன விளையாமல் காய்ப்பதென்ன வீணாக போவதென்ன விளையாமல் காய்ப்பதென்ன முறையல்லவே வாழ்க்கை வழியல்லவே முறையல்லவே வாழ்க்கை வழியல்லவே

ஆண்: வயசல்ல இது வயசல்ல வயசல்ல இது வயசல்ல.

குழு: ...........

ஆண்: தானா நேரும் காதலே மானே தேரில் ஏறலாம் தேடிப் போக வேணுமா தேனே நீதியாகுமா ஓஒ..ஓ...ஓ..ஓ...

ஆண்: காமதேவன் ஆட்சிதான் வீணாய் வாழ்க்கை போகலாம் காதல் அது தவறல்லே காலம் இது சரியல்ல காதல் அது தவறல்லே காலம் இது சரியல்ல

ஆண்: மானே நீ நோவதென்ன மயங்கி நீ சோர்வதென்ன காதல் மட்டுமே வாழ்க்கை ஆவதில்லையே காணும் காட்சிகள் யாவும் உண்மையில்லையே

ஆண்: வயசல்ல இது வயசல்ல வயசல்ல இது வயசல்ல.

குழு: ஆ...ஆ..ஆஅ..ஆ...ஆ... ஆ...ஆ..ஆஅ..ஆ...ஆ... ஆ...ஆ..ஆஅ..ஆ...ஆ...

ஆண்: கால நேரம் மாறுமா மாலை காலை ஆகுமா வாழ்க்கை நீதி பாரம்மா மாறிபோதல் வீணம்மா ஓஒ..ஓ...ஓ..ஓ...

ஆண்: ஓடும் தேரும் தானாக பாதை மாறி போகாது காதல் அது புரியாது காமம் எது தெரியாது காதல் அது புரியாது காமம் எது தெரியாது

ஆண்: வேண்டாத வேகமென்ன விளங்காத தாகமென்ன வாழ்க்கை தானம்மா வாழ்ந்து பார்க்க தானம்மா வாட்டம் ஏனம்மா வாழும் வழியப் பாரம்மா

ஆண்: வயசல்ல இது வயசல்ல வயசல்ல இது வயசல்ல. வீணாக போவதென்ன விளையாமல் காய்ப்பதென்ன வீணாக போவதென்ன விளையாமல் காய்ப்பதென்ன பண்பு தானம்மா காதல் பின்பு தானம்மா உண்மை தானம்மா யார்க்கும் நன்மை தானம்மா.

Male: Vayasalla ithu vayasalla

Chorus: Hmm mmm mmm mmm.. Hmm mmm mmm mmm..

Male: Vayasalla ithu vayasalla Vayasalla ithu vayasalla Veenaaga povathenna vilaiyaamal kaaippathaenna Veenaaga povathenna vilaiyaamal kaaippathaenna Muraiyallavae vaazhkkai vazhiyallavae Muraiyallavae vaazhkkai vazhiyallavae

Male: Vayasalla ithu vayasalla Vayasalla ithu vayasalla

Chorus: ........

Male: Thaanaa naerum kadhalae maanae thaeril yaeralam Thaedi poga venumaa thaenae needhiyaagumaa Ooo..oo..oo..oo..

Male: Kaamadevan aatchithaan veenaai vaazhkkai pogalaam Kadhal adhu thavarallae kaalam ithu sariyalla Kadhal adhu thavarallae kaalam ithu sariyalla

Male: Maanae nee novathenna mayangi nee saervathenna Kaadhal mattumae vaazhkkai aavathillaiyae Kaanum kaatchigal yaavum unmaiyillaiyae

Male: Vayasalla ithu vayasalla Vayasalla ithu vayasalla

Chorus: .......

Male: Kaala neram maarumaa maalai kaalai aagumaa

Vaazhkkai neeedhi paarammaa maari pothan veenamma Ooo..oo.oo..oo..

Male: Odum therum thaanaaga paadhai maari pogaathu Kadhal adhu puriyaathu kaamam edhu theriyaathu Kadhal adhu puriyaathu kaamam edhu theriyaathu

Male: Vendaatha vegamenna vilangaatha thaagamenna Vaazhkkai thaanamma vaazhnthu paarkka thaanammaa Vaattam yaenammaa vaazhum vazhiya paaramma

Male: Vayasalla ithu vayasalla Vayasalla ithu vayasalla Veenaaga povathenna vilaiyaamal kaaippathaenna Veenaaga povathenna vilaiyaamal kaaippathaenna Panbuthaanamma kadhal pinbu thaanamma Unmai thaanamma yaarkkum nanmai thaanamma.

Other Songs From Siragadikka Aasai (1994)

Similiar Songs

Most Searched Keywords
  • jayam movie songs lyrics in tamil

  • tamil movie songs lyrics

  • tamil song lyrics video download for whatsapp status

  • tamil love song lyrics for whatsapp status download

  • aalankuyil koovum lyrics

  • kadhal sadugudu song lyrics

  • tamil love song lyrics for whatsapp status

  • 3 movie song lyrics in tamil

  • enjoy enjaami song lyrics

  • tamil hymns lyrics

  • alaipayuthey karaoke with lyrics

  • tamil duet karaoke songs with lyrics

  • yaar azhaippadhu lyrics

  • nattupura padalgal lyrics in tamil

  • asuran song lyrics in tamil

  • bigil song lyrics

  • karaoke with lyrics in tamil

  • thangamey song lyrics

  • tik tok tamil song lyrics

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil