Aalolankili Thopilae Song Lyrics

Siraichalai cover
Movie: Siraichalai (1996)
Music: Ilayaraja
Lyricists: Arivumathi
Singers: S.P. Balasubrahmaniyam and Shweta Mohan

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: இளையராஜா

குழு: ............

பெண்: ஆலோலங் கிளி தோப்பிலே தங்கிடும் கிளி தங்கமே இல்லாததை சொல்லாதடி ஓல வாயி விளையாடிடக் கூடாதடி கூத்துக்காரி

ஆண்: ஆற்றில் குளித்த தென்றலே சொல்லுமே கிளி சொல்லுமே துள்ளாதடி துவளாதடி வம்புக்காரி கொஞ்சாதடி குலுங்காதடி குறும்புக்காரி

பெண்: நெஞ்சில் ஒரு தும்பி பறக்கும் அய்யோ அய்யய்யோ
ஆண்: செல்லக்கிளி சிந்து படிக்கும் ஹைய்யோ ஹைஹைய்யோ

ஆண்: காதல் கடக்குது இதயம் உன் கண்ணில் நீந்தித்தானோ ஹோய்
பெண்: துடிதுடிக்கிற நெஞ்சில் இனி தூவானம் மழைதானோ ஹோய்

ஆண்: காதல் விழாக் காலம் கைகளில் வா வா ஈர நிலாப் பெண்ணே

பெண்: தெம்மாங்கை ஏந்த வரும் பூங்காற்றே என் கூந்தல் பொன்னூஞ்சல் ஆடி வா

ஆண்: வீணை புது வீணை சுருதி சேர்த்தவன் நானே நம் காதலின் கீதங்களில் வானம் வளைப்பேனே

பெண்: கனவு கொடுத்த நீயே என் உறக்கம் வாங்கலாமோ . ஓ

ஆண்: கவிதை விழிக்கும் நேரம் நீ உறங்கப் போகலாமோ ஹோய்

பெண்: பூவிழியின் ஓரம் வானவில் கோலம் பொன்மகளின் நாணம்

ஆண்: நிலாவின் பிள்ளை இங்கு நீதானோ பூஞ்சோலை பூக்களுக்குத் தாய்தானோ

பெண்: ஆசை அகத்திணையா வார்த்தை கலித்தொகையா அன்பே நீ வாவா புதுக்காதல் குறுந்தொகையா

Chorus: ............

Female: Aalolankili thopilae Thangidum kili thangamae Illaadhadhai sollaadhadi ola vaayi.. Vilaiyaadida koodaadhadi koothu kaari.

Male: Aatril kulitha thendralae Sollumae kili sollumae Thullaadhadi thuvalaadhadi vambu kaari. Konjaadhadi kulungaadhadi kurumbu kaari.

Female: Nenjil oru thumbi parakum Aiyo aiaiyoo..
Male: Chella kili sindhu padikkum Haio haihaiyo.

Male: Kaadhal kadakudhu idhayam Un kannil neendhi thaano.. hoi.
Female: Thudi thudikira nenjil Ini thoovaanam mazhai thaano.. hoi.

Male: Kaadhal vizha kaalam Kaigalil vaa vaa Eera nila pennae

Female: Themmangai yendha varum Poongaatree. En koondhal pon oonjal aadi vaa

Male: Veenai pudhu veenai Sruthi serthavan naaanae Nam kaadhalin geedhangalil Vaanam valaipenae

Female: Aalolankili thopilae Thangidum kili thangamae Illaadhadhai sollaadhadi ola vaayi.. Vilaiyaadida koodaadhadi koothu kaari.

Female: Kanavu kodutha neeyae En urakkam vaangalaamo .. oo..

Male: Kavidhai vizhikum neram Nee uranga pogalaamo.. hoi..

Female: Poo vizhiyin oram Vaanavil kolam Ponmagalin naanam

Male: Nilaavin pillai inghu Nee dhaano.. Poon cholai pookalukku Thaai thaano.

Female: Aasai aga thinaiyaa Vaarthai kalithoghaiya Anbae nee vaa vaa Puthu kaadhal kurunthoghaiya

Male: Aatril kulitha thendralae Sollumae kili sollumae Thullaadhadi thuvalaadhadi vambu kaari. Konjaadhadi kulungaadhadi kurumbu kaari.

Female: Nenjil oru thumbi parakum Aiyo aiaiyoo..
Male: Chella kili sindhu padikkum Haio haihaiyo.

Female: Aalolankili thopilae Thangidum kili thangamae Illaadhadhai sollaadhadi ola vaayi.. Vilaiyaadida koodaadhadi koothu kaari.

Other Songs From Siraichalai (1996)

Most Searched Keywords
  • aasirvathiyum karthare song lyrics

  • karnan movie songs lyrics

  • soorarai pottru lyrics in tamil

  • uyire uyire song lyrics

  • love lyrics tamil

  • aigiri nandini lyrics in tamil

  • maate vinadhuga lyrics in tamil

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • enna maranthen

  • alagiya sirukki movie

  • tamil tamil song lyrics

  • sarpatta parambarai song lyrics in tamil

  • nice lyrics in tamil

  • tamil love feeling songs lyrics

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • amman kavasam lyrics in tamil pdf

  • tamil love feeling songs lyrics in tamil

  • tamil christian songs lyrics in english pdf

  • ilayaraja songs karaoke with lyrics

  • chellama song lyrics