Added Date: Feb 11, 2022
ஆண்: இது தாய் பிறந்த தேசம் நம் தந்தை ஆண்ட தேசம் இது நாம் வணங்கும் தேசம் உயிர் நாடி இந்த தேசம்
ஆண்: மண் பெரிதா உயிர் பெரிதா பதில் தரவா இப்போதே வா புலியே நம் வாழ்வும் சாவும் யார் வசம்
குழு: { வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம் } (2)
ஆண்: வீரத்தை குண்டுகள் துளைக்காது வீரனை சரித்திரம் புதைக்காது நாட்டை நினைக்கும் நெஞ்சங்கள் வாடகை மூச்சில் வாழாது
ஆண்: இழந்த உயிர்களோ கணக்கில்லை இருமி சாவதில் சிறப்பில்லை இன்னும் என்னடா விளையாட்டு எதிரி நரம்பிலே கொடி ஏற்று
ஆண்: நிலத்தடியில் புதைந்திருக்கும் பிணங்களுக்கும் மனம் துடிக்கும்

குழு: ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் (4)
ஆண்: தாயோ பத்து மாசம் தான் அதிகம் சுமந்தது தேசம் தான் உயிரும் உடலும் யார் தந்தார் உணர்ந்து பார்த்தால் தேசம் தான்
ஆண்: இந்த புழுதி தான் உடல் ஆச்சு இந்த காற்று தான் உயிர் மூச்சு இன்று இரண்டுமே பறி போச்சு இன்னும் என்னடா வெறும் பேச்சு
ஆண்: கை விலங்கை உடைத்திடுடா எரிமலையே எழுந்திடுடா

Male: Ithu thaai pirandha dhesam Namm thandhai aanda dhesam Ithu naam vanangum dhesam Uyir naadi intha dhesam
Male: Mann perithaa uyir perithaa Bathil tharavaa ippothae Vaa puliyae nam vaazhum saavum Yaar vasam
Chorus: {Vanthae maatharam Vanthae maatharam Vanthae maatharam Vanthae maatharam} (2)
Male: Veeraththai kundugal thulaikaathu Veeranai sariththiram pudhaikaathu Naatai nenaikkum nenjangal Vaadagai moochil vaazhathu
Male: Izhantha uyirgaloo kanakkillai Irumi saavadhil sirappillai Innum ennada vilaiyaatu Edhiri narambilae kodi yetru
Male: Nilathadiyil pudhaindhirukkum Pinangalukkum manam thudikkum
Chorus: {Vanthae maatharam Vanthae maatharam Vanthae maatharam Vanthae maatharam} (2)
Chorus: Hmm.mmm..mmm...(4)
Male: Thaaiyoo paththu maasam thaan Adhigam sumandhadhu dhesam thaan Uyirum udalum yaar thanthaar Unarndhu paarthaal dhesam thaan
Male: Indha puzhudhi thaan udal aachu Indha kaatru thaan uyir moochu Indru irandumae pari poochu Innum ennada verum pechu
Male: Kai vilangai udaithidudaa Erimalaiyae ezhunthidudaa
Chorus: {Vanthae maatharam Vanthae maatharam Vanthae maatharam Vanthae maatharam} (2)
ennavale adi ennavale karaoke
spb songs karaoke with lyrics
asuran song lyrics download
jai sulthan
yesu tamil
valayapatti song lyrics
ilaya nila karaoke download
poove sempoove karaoke
tamil song lyrics video
bigil song lyrics
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
tamil song lyrics video download for whatsapp status
indru netru naalai song lyrics
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
maara song lyrics in tamil
maate vinadhuga lyrics in tamil
nattupura padalgal lyrics in tamil
tamil songs lyrics in tamil free download
kodiyile malligai poo karaoke with lyrics
soorarai pottru song lyrics tamil download