Ethanai Per Unnai Nambi Song Lyrics

Sirayil Pootha Chinna Malar cover
Movie: Sirayil Pootha Chinna Malar (1990)
Music: Ilayaraja
Lyricists: Piraisoodan
Singers:

Added Date: Feb 11, 2022

பெண்: எத்தனை பேர் உன்னை நம்பி ராசா தினம் எண்ணி எண்ணி கண் திறந்தோம் ராசா

பெண்: எத்தனை பேர் உன்னை நம்பி ராசா தினம் எண்ணி எண்ணி கண் திறந்தோம் ராசா எந்நாளும் பண்பாடு தன்மானம் நீ இங்கு வாராமல் என்னாகும்

பெண்: ஏ உன் மூச்சு உன் பேச்சு எந்தன் வாழ்விலே எந்நாளும் உன் ஆட்சி எங்கள் நெஞ்சிலே தலைவா நீ வர வேண்டும் ஒரு நியாயம் தர வேண்டும்.. தலைவா நீ வர வேண்டும் ஒரு நியாயம் தர வேண்டும்..

பெண்: பகை தன்னை முடித்திடவே துயர் தன்னை அழித்திடவே நிமிர்ந்து எழுந்து வருக வருக அழகிய திருமகனே

பெண்: தடைகள் உடைத்திடவே படை தன்னை ஜெயித்திடவே விரைந்து எழுந்து வருக வருக இளமையின் தலை மகனே

பெண்: பெண் மனம் தவித்தால் கண்ணீரிலே தீயோரை அழிப்பாய் செந்நீரிலே என் கோவிலே என் தெய்வமே நீ வந்து காட்சி கொடு தீமை இங்கே நீயும் எங்கே ஏழைக்கு வாழ்வு கொடு.

பெண்: நரி ஒன்று சிரிக்கிறதே வலை ஒன்றை விரிக்கிறதே இனிமை கொடியில் இருக்கும் கனியை பறித்திட நினைக்கிறதே

பெண்: புலி ஒன்று பதுங்கிடுதே புயல் இங்கு தொடர்ந்திடுதே கொடுமை பிடியில் நிறுத்தி மலரை பறித்திட நினைக்கிறதே

பெண்: நல்லோர்கள் துடித்தால் என்னாவது இல்லாதோர் தவித்தால் பொல்லாதது என் கோவிலே என் தெய்வமே நீ வந்து காட்சி கொடு தீமை இங்கே நீயும் எங்கே ஏழைக்கு வாழ்வு கொடு..

பெண்: {எத்தனை பேர் உன்னை நம்பி ராசா தினம் எண்ணி எண்ணி கண் திறந்தோம் ராசா} (2) எந்நாளும் பண்பாடு தன்மானம் நீ இங்கு வாராமல் என்னாகும்

பெண்: {எத்தனை பேர் உன்னை நம்பி ராசா தினம் எண்ணி எண்ணி கண் திறந்தோம் ராசா} (2)

Female: Ethanai per Unnai nambi raasaa Dhinam enni enni Kann thirandhom raasaa

Female: Ennaalum pan paadu Thanmaanam Nee ingu vaaraamal ennaagum Ye un moochu un pechu Endhan vaazhvilae Ennaalum un aatchi engal nenjilae

Female: Thalaivaa nee vara vendum Oru nyaayam thara vendum Thalaivaa nee vara vendum Oru nyaayam thara vendum

Female: Ethanai per Unnai nambi raasaa Dhinam enni enni Kann thirandhom raasaa

Female: Pagai thannai mudithidavae Thuyar thannai azhithidavae Nimirndhu ezhundhu varuga varuga Azhagiya thirumaganae

Female: Thadaigalai udaithidavae Padai thannai jeyithidavae Viraindhu ezhundhu varuga varuga Ilamaiyin thalai maganae

Female: Penn maanum thavithaal Kanneerilae Theeyorai azhippaai senneerilae En kovilae en dheivamae Nee vandhu kaatchi kodu Theemai ingae neeyum engae Ezhaikku vaazhvu kodu

Female: Ethanai per Unnai nambi raasaa Dhinam enni enni Kann thirandhom raasaa

Female: Nari ondru sirikkiradhae Valai ondrai virikkiradhae Inimai kodiyil irukkum kaniyai Parithida ninaikkiradhae

Female: Puli ondru padhungidudhae Puyal ingu thodarndhidudhae Kodumai pidiyil niruthi Malarai parithida ninaikkiradhae

Female: Nallorgal thudithaal ennaavadhu Illaadhor thavithaal pollaadhadhu En kovilae en dheivamae Nee vandhu kaatchi kodu Theemai ingae neeyum engae Ezhaikku vaazhvu kodu

Female: Ethanai per Unnai nambi raasaa Dhinam enni enni Kann thirandhom raasaa

Female: Ethanai per Unnai nambi raasaa Dhinam enni enni Kann thirandhom raasaa

Female: Ennaalum pan paadu Thanmaanam

Female: Nee ingu vaaraamal ennaagum

Female: Ye un moochu un pechu Endhan vaazhvilae
Female: Ennaalum un aatchi engal nenjilae

Female: Thalaivaa nee vara vendum Oru nyaayam thara vendum
Female: Thalaivaa nee vara vendum Oru nyaayam thara vendum

Female: Ethanai per Unnai nambi raasaa Dhinam enni enni Kann thirandhom raasaa

Female: Ethanai per Unnai nambi raasaa Dhinam enni enni Kann thirandhom raasaa

Similiar Songs

Most Searched Keywords
  • butta bomma song in tamil lyrics download mp3

  • putham pudhu kaalai tamil lyrics

  • google google song lyrics in tamil

  • tamil happy birthday song lyrics

  • sarpatta parambarai lyrics

  • sarpatta movie song lyrics

  • marudhani song lyrics

  • tamil songs lyrics download for mobile

  • tamil songs with lyrics free download

  • online tamil karaoke songs with lyrics

  • tamil gana lyrics

  • master tamilpaa

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • kutty pattas full movie in tamil download

  • malargale malargale song

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • tamil love feeling songs lyrics download

  • tamil song writing

  • tamil mp3 song with lyrics download