Added Date: Feb 11, 2022
பெண்: ராதைக்கோர் கண்ணன் வந்தானே சீதைக்கோர் ராமன் நின்றானே ராதைக்கோர் கண்ணன் வந்தானே சீதைக்கோர் ராமன் நின்றானே
ஆண்: நெஞ்சத்தில் மஞ்சமே நானுந்தன் தஞ்சமே என்னென்ன இன்னுமுண்டு சொல் சொல் சொல் என்னென்ன இன்னுமுண்டு சொல் சொல் சொல்
ஆண்: ஆசை கொஞ்சும் ஆவல் கெஞ்சும் போதாதோ ஆடும் மேனி பாடும் தேனி நான்தானோ ஆசை கொஞ்சும் ஆவல் கெஞ்சும் போதாதோ ஆடும் மேனி பாடும் தேனி நான்தானோ
பெண்: மேடை இங்கே மன்னன் எங்கே தேடாதோ மோகம் மிஞ்சும் தேகம் கொஞ்சம் வாடாதோ மேடை இங்கே மன்னன் எங்கே தேடாதோ மோகம் மிஞ்சும் தேகம் கொஞ்சம் வாடாதோ
ஆண்: காலங்கள் நம்மை வாழ்த்தட்டும் இங்கே மாலைகள் ஒன்றாய் சேர்க்கட்டும்
பெண்: ஹேய் ஹேய் ஹேய் ஹேய் காலங்கள் நம்மை வாழ்த்தட்டும் இங்கே மாலைகள் ஒன்றாய் சேர்க்கட்டும்
ஆண்: ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஆண்: ராதைக்கோர் கண்ணன் வந்தானே
பெண்: சீதைக்கோர் ராமன் நின்றானே
ஆண்: நெஞ்சத்தில் மஞ்சமே
பெண்: நானுந்தன் தஞ்சமே
ஆண்: என்னென்ன இன்னுமுண்டு சொல் சொல் சொல் என்னென்ன இன்னுமுண்டு சொல் சொல் சொல்
பெண்: விழிகள் படரும் வழிகள் தொடரும் வருவாயோ இதயம் தரலாம் இனிமை பெறலாம் தருவாயோ விழிகள் படரும் வழிகள் தொடரும் வருவாயோ இதயம் தரலாம் இனிமை பெறலாம் தருவாயோ
ஆண்: காமன் கணைகள் பாயும் நிலைகள் புரியாதோ கைகள் தழுவும் இடையோ நழுவும் தெரியாதோ காமன் கணைகள் பாயும் நிலைகள் புரியாதோ கைகள் தழுவும் இடையோ நழுவும் தெரியாதோ
பெண்: மோகத்தில் யாவும் மூழ்கட்டும் ஆனால்
ஆண்: நாணத்தை பெண்மை காக்கட்டும்..

Female: Radhaikkor kannan vandhaanae Seethaikkor raaman nindraanae Radhaikkor kannan vandhaanae Seethaikkor raaman nindraanae
Male: Nenjathil manjamae Naanundhaan thanjamae Nenjathil manjamae Naanundhaan thanjamae Ennenna innum undu sol sol sol Ennenna innum undu sol sol sol
Male: Aasai konjum aaval kenjam podhaadhoo Aadum maeni paadum thaeni naanthaanoo Aasai konjum aaval kenjam podhaadhoo Aadum maeni paadum thaeni naanthaanoo
Female: Medai ingae mannan engae thedathoo Mogam minjum dhegam konjam vaadathoo Medai ingae mannan engae thedathoo Mogam minjum dhegam konjam vaadathoo
Male: Kaalangal nammai vaazhthattum Ingae maalaigal ondraai serkkattum
Female: Haei haei haei haei Kaalangal nammai vaazhthattum Ingae maalaigal ondraai serkkattum
Male: Haei haei haei haei
Male: Radhaikkor kannan vandhaanae
Female: Seethaikkor raaman nindraanae
Male: Nenjathil manjamae
Female: Naanundhaan thanjamae
Male: Ennenna innum undu sol sol sol
Ennenna innum undu sol sol sol
Female: Vizhigal padarum vazhigal thodarum varuvaayoo Idhayam tharalam inimai peralaam tharuvaayoo Vizhigal padarum vazhigal thodarum varuvaayoo Idhayam tharalam inimai peralaam tharuvaayoo
Male: Kaaman kanaigal paayum nilaigal puriyaadhoo Kaigal thazhuvum idaiyoo nazhuvum theriyaadhoo Kaaman kanaigal paayum nilaigal puriyaadhoo Kaigal thazhuvum idaiyoo nazhuvum theriyaadhoo
Male: Mogathil yaavum moozhgattum
Female: Aaanaal naanathai penmai kakkattum
Male: Mogathil yaavum moozhgattum
Female: Aaanaal naanathai penmai kakkattum
Male: Radhaikkor kannan vandhaanae
Female: Seethaikkor raaman nindraanae
Male: Nenjathil manjamae
Female: Naanundhaan thanjamae
Male: Ennenna innum undu sol sol sol
Ennenna innum undu sol sol sol
tamil christian karaoke songs with lyrics free download
vaathi raid lyrics
song with lyrics in tamil
tamil gana lyrics
thaabangale karaoke
tamil karaoke video songs with lyrics free download
usure soorarai pottru
maara tamil lyrics
asuran song lyrics in tamil
google google tamil song lyrics in english
idhuvum kadandhu pogum song lyrics
aigiri nandini lyrics in tamil
tamil karaoke songs with lyrics for female singers
gaana songs tamil lyrics
maara song tamil lyrics
mg ramachandran tamil padal
tamil christian christmas songs lyrics
nenjodu kalanthidu song lyrics
kaathuvaakula rendu kadhal song
kannamma song lyrics in tamil