Added Date: Feb 11, 2022
பெண்: பொன் மனச் செம்மலை புண் படச் செய்தது யாரோ அது யாரோ
பெண்: பொன் மனச் செம்மலை புண் படச் செய்தது யாரோ அது யாரோ உன் மனம் என்பதும் என் மனம் என்பதும் வேறோ அறிவாரோ

பெண்: உன்னை ஒரு சேய் போல் நான் தாலாட்ட வண்ணச் சிறு செவ்வாயில் தேனூட்ட உன்னை ஒரு சேய் போல் நான் தாலாட்ட வண்ணச் சிறு செவ்வாயில் தேனூட்ட திருமேனி நலமாகலாம். திகட்டாத சுகம் காணலாம் திருமேனி நலமாகலாம். திகட்டாத சுகம் காணலாம் விலகாமல் நாம் விளையாடலாம்

ஆண்: மன்னவன் என் மனம் புண் படச் செய்தது கண்ணே உந்தன் கண்ணே கன்னத்து முத்தத்தில் காயங்கள் ஆறிடும் பெண்ணே செம் பொன்னே
ஆண்: தோகை மணித் தேர் போலே வந்தாட
பெண்: தேவன் இரு கை கொண்டு பந்தாட
ஆண்: தோகை மணித் தேர் போலே வந்தாட
பெண்: தேவன் இரு கை கொண்டு பந்தாட
ஆண்: சுகமான நிலை தோன்றுமோ மறவாத நினைவாகுமோ
பெண்: சரி பாதி நான் பரிமாறலாம் பொன் மனச் செம்மலை புண் படச் செய்தது யாரோ அது யாரோ
ஆண்: மன்னவன் என் மனம் புண் படச் செய்தது கண்ணே உந்தன் கண்ணே.

Female: Pon mana chemmalai Pun pada cheidhadhu yaaro Adhu yaaro
Female: Pon mana chemmalai Pun pada cheidhadhu yaaro Adhu yaaro Un manam enbadhum En manam enbadhum vaero arivaaro

Female: Unnai oru saei pol naan thaalaatta Vanna chiru sevvaayil thaenootta Unnai oru saei pol naan thaalaatta Vanna chiru sevvaayil thaenootta Thirumaeni nalamaagalaam. Thigattaadha sugam kaanalaam. Thirumaeni nalamaagalaam. Thigattaadha sugam kaanalaam. Vilagaamal naam vilaiyaadalaam
Female: Pon mana chemmalai Pun pada cheidhadhu yaaro Adhu yaaro
Male: Mannavan en manam Pun pada cheidhadhu Kannae undhan kannae Kannathu mutthathil kaayangal aaridum Pennae sem ponnae
Male: Thogai mani thaer polae vandhaada
Female: Dhevan iru kai kondu pandhaada
Male: Thogai mani thaer polae vandhaada
Female: Dhevan iru kai kondu pandhaada
Male: Sugamaana nilai thondrumo Maravaadha ninaivaagumo
Female: Sari paadhi naan parimaaralaam Pon mana chemmalai Pun pada cheidhadhu yaaro Adhu yaaro
Male: Mannavan en manam Pun pada cheidhadhu Kannae undhan kannae
tamil film song lyrics
azhagu song lyrics
tamil happy birthday song lyrics
meherezyla meaning
yaar alaipathu song lyrics
natpu lyrics
sai baba malai aarti lyrics in tamil pdf
irava pagala karaoke
tamil christian christmas songs lyrics
malto kithapuleh
tamil devotional songs lyrics pdf
verithanam song lyrics
tamil song lyrics whatsapp status download
tamil movie songs lyrics in tamil
tamil song lyrics download
kadhale kadhale 96 lyrics
album song lyrics in tamil
chammak challo meaning in tamil
aarathanai umake lyrics
kutty pattas tamil movie download