Chellam Vada Chellam Song Lyrics

Siruthai cover
Movie: Siruthai (2010)
Music: Vidyasagar
Lyricists: Na. Muthu Kumar
Singers: Udit Narayan, Roshan and Surmukhi

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: வித்யாசாகர்

ஆண்: செல்லம் இந்தா செல்லம் என்ன வேணும் கேளு எல்லாம் தாரேன் கேளு

பெண்: செல்லம் வாடா செல்லம் வேற என்ன வேணும்நீதான் எனக்கு வேணும்

ஆண்: என்ன நீயும் கேட்டாலே முத்தங்களை நான் கேட்பேன்
பெண்: முத்தங்கள் தந்தாலே மொத்தம் நீ கேட்ப

குழு: ஓ மை லவ் மை லவ் மை ஸ்வீட்டி கேர்ள் யூ தி ஒன்லி ஒன் ஒன்லி ஒன் இன் மை வேர்ல்ட் யூ வுட் பி மை டைமன்ட் மை ஒயிட்டி பியர்ல் ஓ மை லவ் மை லவ் யூ ஆர் மை லேடி ஃப்ர்ட்

பெண்: ஹூவரா ஹூவரா ஹூவரா ஹூவராஹூவரா ஹூவரா ஹுவா ஹோ ஹூவரா ஹூவரா ஹூவரா ஹூவரா ஹூவரா ஹூவரா ஹுவா ஹோ

பெண்: தொலைவில் இருந்து உன் பார்வை மனச கொல்லுது இதய துடிப்பு இப்போது எகிறி விட்டது

ஆண்: அருகில் இருக்கு உன் பார்வை வயச கொல்லுது கொல்லுது கொல்லுது அணைக்க சொல்லி என் நெஞ்சில் குருவி சொல்லுது

பெண்: கிட்ட கிட்ட வா வான்னு காதல் வந்து கை நீட்ட தள்ளி தள்ளி போ போன்னு வெட்கம் வாழ் நீட்ட

ஆண்: ஹோ ஹோ விஷ்லிங்: ..........

ஆண்: சிரிச்சி சிரிச்சி நீ என்ன சிதற வைக்கிற
பெண்: ஓஹோ
ஆண்: அசைஞ்சி அசைஞ்சி அழகாலே பதற வைக்கிற

பெண்: இழுத்து பிடிச்சி நீ என்ன சிணுங்க வைக்கிற சிணுங்க வைக்கிற கழுத்து நரம்பு பூ பூக்க கிறங்க வைக்கிற கிறங்க வைக்கிற

ஆண்: நீ சொன்னால் எந்தன் நெஞ்சம் கைய கட்டி நிற்காதா நீ கொஞ்சி பேசும் போது கண்ணுக்குள்ள வேர்க்காதா

Male: Chellam inthaa chellam Enna venum kelu Ellaam tharen kelu

Female: Chellam vaadaa chellam Vera enna venum Neethaan enakku venum

Male: Ennai neeyum kettaalae Muththangalai naan ketpen
Female: Muththangal thandhaalae Moththam nee ketpa

Chorus: Oh my love my love My sweety girl.. You the only one only one In my world You would be my diamond My whity pearl Oh my love my love You are my lady bird

Male: Chellam inthaa chellam Enna venum kelu Ellaam tharen kelu

Female: Chellam vaadaa chellam Vera enna venum Neethaan enakku venum

Female: Hoovara hoovara hoovara hoovara Hoovara hoovara hoova hoo Hoovara hoovara hoovara hoovara Hoovara hoovara hoova hoo

Female: Tholaivil irundhu un paarvai Manasa kolludhu Idhaya thudippu ippodhu Eghiri vittadhu

Male: Arugil irukku un paarvai Vayasa kolludhu..kolludhu kolludhu Anaikka cholli en nenjil Kuruvi solludhu

Female: Kitta kitta vaa vaannu Kaadhal vandhu kai neetta Thalli thalli popoonnu Vetkam vaal neetta

Chorus: Oh my love my love My sweety girl.. You the only one only one In my world You would be my diamond My whity pearl Oh my love my love You are my lady bird

Male: Hooah.hoooahhh.. Whistling: .........

Male: Sirichi sirichi nee enna Sidhara vaikkira
Female: Ohoooo.
Male: Asanji asanji azhagaalae Padhara vaikkira

Female: Izhuththu pidichi nee enna Sinunga vaikkira.sinunga vaikkira Kazhuththu narambu pooppookka Keranga vaikkira..keranga vaikkira

Male: Nee sonnaal endhan nenjam Kaiyakkatti nirkkaadhaa Neekkonji pesumbodhu Kannukkulla verkkaadha

Chorus: Oh my love my love My sweety girl.. You the only one only one In my world You would be my diamond My whity pearl Oh my love my love You are my lady bird

Male: Chellam inthaa chellam Enna venum kelu Ellaam tharen kelu

Female: Chellam vaadaa chellam Vera enna venum Neethaan enakku venum

Other Songs From Siruthai (2010)

Most Searched Keywords
  • mangalyam song lyrics

  • megam karukuthu lyrics

  • kutty story in tamil lyrics

  • tamil karaoke songs with lyrics

  • en iniya thanimaye

  • cuckoo cuckoo dhee lyrics

  • lollipop lollipop tamil song lyrics

  • nagoor hanifa songs lyrics free download

  • maara movie lyrics in tamil

  • rakita rakita song lyrics

  • malare mounama karaoke with lyrics

  • vijay sethupathi song lyrics

  • vinayagar songs lyrics

  • master song lyrics in tamil free download

  • uyire song lyrics

  • um azhagana kangal karaoke mp3 download

  • kadhali song lyrics

  • sirikkadhey song lyrics

  • john jebaraj songs lyrics

  • vaalibangal odum whatsapp status