Ada Maappillai Song Lyrics

Siva cover
Movie: Siva (1989)
Music: Ilayaraja
Lyricists: Pulamaipithan
Singers: S.P. Balasubrahmanyam and Chorus

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆ...
குழு: ஆ..
ஆண்: டேய் டேய் டேய் டேய் சுதி சேர்ந்து பாடுங்கடா ஆ..
குழு: ஆ...

ஆண்: சரி இப்ப நான் பாடுறதெல்லாம் திருப்பி திருப்பி பாடணும்
குழு: சர்தான்ப்பா
ஆண்: இந்த ஊரில் பல பேர பாத்துப்புட்டேன்
குழு: பாத்துப்புட்டேன்
ஆண்: சபாஷ் நா வீர சூரன்

ஆண்: நா வீ இ இ இ வீர சூரன் அடிக்காதப்பா

ஆண்: நம்ம பத்தி நாலு பேர கேட்டுப்பாரடா

குழு: நம்ம பத்தி நாலு பேர கேட்டுப்பாரடா

ஆண்: சாரு

குழு: ஆ சாரு

ஆண்: எதுக்கும்

குழு: ஆ எதுக்கும்

ஆண்: துணிஞ்சவண்டா

குழு: து ணி ஞ் ச வ ண் டா

ஆண்: யாரடா டா போடுறிங்க

குழு: யாரடா டா போடுறிங்க

ஆண்: அட மாப்புள சும்மா மொறைக்காத மச்சான் சொன்னா கேளு
குழு: அட மாப்புள சும்மா மொறைக்காத மச்சான் சொன்னா கேளு

ஆண்: என்ன பாக்குற இப்ப கல்யாண பந்தல் ஒண்ணு போடு
குழு: என்ன பாக்குற இப்ப கல்யாண பந்தல் ஒண்ணு போடு
ஆண்: ஆ..வண்ண வண்ண தோரணம் வாசலிலே ஆடணும்
குழு: வண்ண தோரணும் வாசலிலே ஆட்டணும்
ஆண்: ஆட்டணும் இல்ல ஆடணுண்டா

ஆண்: சர்தான்பா

ஆண்: மேலும் கீழும் பார்வை என்ன முகூர்த்த நேரம் நெருங்கி வருது டோய் டோய் டோய் டோய் அட மாப்புள சும்மா மொறைக்காத மச்சான் சொன்னா கேளு

குழு: அட மாப்புள சும்மா மொறைக்காத மச்சான் சொன்னா கேளு

குழு: .............

ஆண்: ஊரில் எல்லோரும் என்னோட சொந்தம் உள்ளபடி சொன்னா இந்த ஒண்ணே என் செல்வம் யாரா இருந்தாலும் நான் கேட்பேன் நியாயம் நமக்கென்னா போடா என போனாத்தான் பாவம் நல்லதுக்கு எப்போதும் இல்லேடா காலம் முன்னவங்க சொன்னாங்க பொய் இல்லடா

ஆண்: ஆமா

ஆண்: உள்ளவங்க பின்னால வாலாட்டும் கூட்டம் ஒங்க கதை எங்கிட்ட செல்லாதுடா இது தஞ்சாவூரு மேளம்

ஆண்: இது தஞ்சாவூரு மேளம்

ஆண்: அத தட்டுங்க கொஞ்சம் கேப்போம்

ஆண்: அத தட்டுங்க கொஞ்சம் கேப்போம்

ஆண்: இந்த கல்யாணத்துல பாரு நல்ல கிச்சடி சம்பா சோறு

ஆண்: மேலும் கீழும் பார்வை என்ன முகூர்த்த நேரம் நெருங்கி வருது டோய் டோய் டோய் டோய் அட மாப்புள சும்மா மொறைக்காத மச்சான் சொன்னா கேளு

குழு: அட மாப்புள சும்மா மொறைக்காத மச்சான் சொன்னா கேளு

ஆண்: மாப்புள்ளை வந்தாச்சு ஆரத்தி எடுங்கோ

குழு: மாப்புள்ளை வந்தாச்சு ஆரத்தி எடுங்கோ

ஆண்: உங்களை ஆரத்தி எடுக்க சொன்னா வேற ஆள காமிக்கிறிங்களேடா தடிப்பசங்களா
குழு: தடிப்பசங்களா

ஆண்: ஏ கண்ணுபட போகுது
குழு: கண்ணுபட போகுது
ஆண்: திருஷ்டி சுத்தி போடுங்கோ
குழு: திருஷ்டி சுத்தி போடுங்கோ லாலி லல்லி லாலி லாலி லல்லி லாலி லாலி லல்லி லாலி லாலி லல்லி லாலி

ஆண்: ஊரார் எல்லாரும் வாராங்க பாரு வாசலுக்கு வந்து கொஞ்சம் பன்னீர தூவு பொண்ணு மாப்புள்ள வந்தாச்சு இங்கே கட்டி வச்ச மாலை அதை கொண்டாடா இங்கே

ஆண்: நமஸ்காரங்கோ

ஆண்: அய்யர் எங்க போனிங்கோ வாங்கோன்னா வாங்கோ ஆடிக்கிட்டே வாரிங்க ஒய்யாரமா

ஆண்: ஊர்ல எத்தனை கல்யாணம் ரொம்ப பிஸி வேட்டிக்கட்ட நேரமில்ல போங்கோன்னா போங்கோ ஊருக்க்குள்ளே ஒண்ணேதான் கல்யாணமா

ஆண்: இவ நாடாளும் ராசா

ஆண்: இவ நாடாளும் ராசா

ஆண்: இது நம்ம ஊரு ரோசா

ஆண்: இது நம்ம ஊரு ரோசா

ஆண்: அட வாயார நீங்க வந்து வாழ்த்துங்க வாங்க மேலும் கீழும் பார்வை என்ன முகூர்த்த நேரம் நெருங்கி வருது டோய் டோய் டோய் டோய் அட மாப்புள சும்மா மொறைக்காத மச்சான் சொன்னா கேளு என்ன பாக்குற இப்ப கல்யாண பந்தல் ஒண்ணு போடு

ஆண்: வண்ண வண்ண தோரணம் வாசலிலே ஆடணும்
குழு: வண்ண தோரணும் வாசலிலே ஆடணும்(கோரஸ்)

ஆண்: மேலும் கீழும் பார்வை என்ன முகூர்த்த நேரம் நெருங்கி வருது டோய் டோய் டோய்

ஆண்: ஐயரே

ஆண்: என்னண்ணா

ஆண்: மந்திரத்தச் சொல்லுங்கோ

ஆண்: இதோ சொல்றேண்ணா

ஆண்: மாங்கல்யம் தந்துநானேநா
ஆண்: மாங்கல்யம் துந்துநானேநா
ஆண்: துந்துனா இல்லே தந்துனா மம ஜீவன ஹேதுநா
ஆண்: மம ஜீவன ஹேதுநா

ஆண்: கண்டே பத்நாமி சுபகே
ஆண்: கண்டே பத்நாமி சுபகே ஏஏஏ
ஆண்: த்வம்ஜீவ சரத: சதம்

ஆண்: கெட்டி மேளம் கெட்டி மேளம்

Male: Aa.
Chorus: Aa.
Male: Dei dei dei dei Suthi sernthu paadungada Aa .
Chorus: aa

Male: Sari ippa naan paadrathellam Thiruppi thiruppi paadanum

Chorus: Sarithaanpaa

Male: Sabaash Indha ooril pala pera paarthu putten
Chorus: Parthuputten

Male: Sabaash Naa veera sooren
Male: Naa vee ee ee veera sooran Adikadhappa
Male: Namma pathi naalu peru kettuparada
Chorus: Namma pathi naalu peru kettuparada

Male: Saaru
Chorus: Aa saaru
Male: Edhukkum
Chorus: Aa edhukkum
Male: Thuninjavanda
Chorus: Thu nin ja van da

Male: Yaara da podringa
Chorus: Yaara da podringa

Male: Ada maapla summa moraikkadha Machaan sonna kelu
Chorus: Ada maapla summa moraikkadha Machaan sonna kelu

Male: Enna paakkura ippa kalyaana pandhal onnu podu
Chorus: Enna paakkura ippa kalyaana pandhal onnu podu

Male: Haan Vanna vanna thoranam vasalilae aadanum
Chorus: Vanna thoranam vasalilae aattanum
Male: Aattanum illada aadanumda
Male: Sardhaan

Male: Melum keelum paarvai enna Mugoortha neram nerungi varudhu doi doi doi doi

Male: Ada maapla summa moraikkadha Machaan sonna kelu
Chorus: Ada maapla summa moraikkadha Machaan sonna kelu

Chorus: Thanthaananaaa thanaanana naaa Thanthaananaaa thanaanana naaa

Male: Ooril ellarum ennoda sondham Ullapadi sonna indha onnae en selvam Yaara irundhaalum naan ketppen nyaayam Namakkenna podaa ena ponaathaan paavam Nallathukku eppodhum illaedaa kaalam Munnavanga sonnaanga poi illada

Male: Aama

Male: Ullavanga pinnaala vaal aattum koottam Onga kadhai en kitta selladhudaa Idhu thanjavooru melam

Male: Idhu thanjavooru melam

Male: Adha thattunga konjam ketppom

Male: Adha thattunga konjam ketppom

Male: Indha kalyanathula paaru Nalla kichadi samba soru

Male: Melum keelum paarvai enna Mugoortha neram nerungi varudhu doi doi doi doi

Male: Ada maapla summa moraikkadha Machaan sonna kelu
Chorus: Ada maapla summa moraikkadha Machaan sonna kelu

Male: Maapillai vandhachu aarathi edungoo

Chorus: Maapillai vandhachu aarathi edungoo

Male: Ungalai aarathi edukka sonna Vera aala kaamikkuringalaeda thadipasangalaa
Chorus: Thadipasangalaa

Male: Ye kannupada poguthu
Chorus: Kannu pada poguthu
Male: Ah thrishti suthi podungoo
Chorus: Thrishti suthi podungoo

Chorus: Laali lalli laali laali lalli laali Laali lalli laali laali lalli laali

Male: Ooraara ellorum vaaranga paaru Vasalukku vandhu konjam panneera thoovu Ponnu maappila vandhaachu ingae Katti vacha maalai adhai kondadaa inage

Male: Namaskaramgo

Male: Aiyyar enga poningoo vaangonna vaangoo Aadikittae vaaringa oiyaaramma

Male: Ooril ethanai kalyanam romba busy

Male: Vettikatta neramilla pongonna pongoo

Male: Oorukkullaae onnae thaan kalyaanama

Male: Ivan naadaalum raasa
Male: Ivan naadaalum raasa
Male: Idhu namma ooru raasa
Male: Idhu namma ooru raasa

Male: Ada vaayara neenga vandhu vazhthunga vaanga Melum keelum paarvai enna Mugoortha neram nerungi varudhu doi doi doi doi

Male: Ada maapla summa moraikkadha Machaan sonna kelu Enna paakkura ippa kalyana pandhal onnu podu

Male: Vanna vanna thoranam vasalilae aadanum
Chorus: Vanna thoranam vasalilae aadanum
Male: Melum keelum paarvai enna Mugoortha neram nerungi varudhu doi doi doi doi

Male: Ayareee
Male: Sollungoo
Male: Mantharam sollugo
Male: Tho solrana
Male: Mangalyam thanthunaanena
Male: Mangalyam thunthunaanena

Male: Thunthunaaa illa thanthunaa Mama jeevana kethunaa
Male: Mama jeevana kethunaa
Male: Hante bathnami shubakee
Male: Hante bathnami shubaaakee
Male: Ssanjeeva saradharshyatham Kettimelam kettimelam

Other Songs From Siva (1989)

Similiar Songs

Most Searched Keywords
  • anthimaalai neram karaoke

  • chammak challo meaning in tamil

  • tholgal

  • cuckoo cuckoo song lyrics tamil

  • oru porvaikul iru thukkam lyrics

  • ben 10 tamil song lyrics

  • kuruthi aattam song lyrics

  • lyrical video tamil songs

  • ganapathi homam lyrics in tamil pdf

  • putham pudhu kaalai song lyrics

  • raja raja cholan song lyrics in tamil

  • friendship song lyrics in tamil

  • sundari kannal karaoke

  • lyrics of google google song from thuppakki

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • asuran mp3 songs download tamil lyrics

  • tamil lyrics video songs download

  • tamil karaoke songs with lyrics for female singers

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • karaoke tamil songs with english lyrics