Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
ஆண்: அடி வான்மதி என் பார்வதி காதலி கண் பாரடி
ஆண்: அடி வான்மதி என் பார்வதி காதலி கண் பாரடி தேடி வந்த தேவதாசை காண ஓடிவா அடி பார்வதி என் பார்வதி
ஆண்: பாரு பாரு என்றேன் பார்த்தால் ஆகாதா பாடும் பாடல் அங்கே கேட்காதா
ஆண்: அடி வான்மதி என் பார்வதி
ஆண்: சின்ன ரோஜா இதழ் அது கன்னம் நான் என்றது
பெண்: பாடும் புல்லாங்குழல் உன் பாஷை நான் என்று கூறும்
ஆண்: கூந்தல் அல்ல தொங்கும் தோட்டம் தோளில் சாய்ந்தால் ஊஞ்சல் ஆட்டும்
பெண்: தேன் தர வேண்டும்நீ வர வேண்டும் கண்வாசல் பார்த்தாடு வா ஆஆ.
பெண்: ஒரு வான்மதி உன் பார்வதி காதலி என்னை காதலி தேவன் எந்தன் தேவதாசை காண ஏங்கினேன் என் தேவதாஸ் என் தேவதாஸ்
பெண்: பாரு பாரு என்னும் பாடல் கேட்டேனே பாரு நானும் உன்னை பார்த்தேனே
பெண்: ஒரு வான்மதி உன் பார்வதி
பெண்: கோடை காலங்களில் குளிர் காற்று நீயாகிறாய்
ஆண்: வாடை நேரங்களில் ஒரு போர்வை நீயாக வந்தாய்
பெண்: கண்கள் நாலும் பேசும் நேரம் நானும் நீயும் ஊமை ஆனோம்
ஆண்: மைவிழி ஆசை கைவளையோசை என்னென்று நான் சொல்லவா
ஆண்: அடி வான்மதி என் பார்வதி காதலி கண் பாரடி தேடி வந்த தேவதாசை காண ஓடிவா
பெண்: என் தேவதாஸ் என் தேவதாஸ்
பெண்: பாரு பாரு என்னும் பாடல் கேட்டேனே பாரு நானும் உன்னை பார்த்தேனே
ஆண்: அடி வான்மதி என் பார்வதி
பெண்: தேவதாஸ் என் தேவதாஸ்

Male: Adi vanmadhi en parvathi Kaadhali kan paaradi
Male: Adi vanmadhi en parvathi Kaadhali kan paaradi Thedi vandha devadasai kaana odi va Adi parvathi. en parvathi..
Male: Paaru paaru endrenn Paarthal aagadha Paadum paadal Anghae ketkaadhaa.
Male: Adi vanmadhi en parvathi
Male: Chinna.roja ithazh Adhu kannam naan endradhu
Female: Paadum pullanguzhal Un baashai naan endru koorum
Male: Koonthal alla Thongum thottam Tholil saaindhaal Oonjal aatum
Female: Thaen thara vendum Nee vara vendum Kann vaasal paarthaadu Vaaa.aaahh.
Female: Oru vaanmathi..un parvathi Kaadhali..ennai kaadhali Devan enthan..devadasai kaana yenginen En devadas..en devadas
Female: Paaru paaru ennum paadal ketenae Paaru naanum unnai parthenae
Female: Oru vaanmadhi.un parvathi
Female: Kodai kaalangalil Kulir kaatru nee aagirai
Male: Vaadai nerangalil Oru porvai nee aaga vandhaai
Female: Kangal naalum Pesum neram Naanum neeyum Oomai aanom
Male: Mai vizhi aasai Kai valai osai En endru naan sollavaaaaaaaa
Male: Adi vanmadhi en parvathi Kaadhali kan paaradi Thedi vandha devadasai kaana odi va
Female: En devadas.en devadas
Female: Paaru paaru ennum paadal ketenae
Paaru naanum unnai parthenae
Male: Adi vanmadhi. en parvathi
Female: Devadas..en devadas
maara tamil lyrics
ovvoru pookalume karaoke
naan unarvodu
chinna chinna aasai karaoke download
kadhal psycho karaoke download
neeye oli sarpatta lyrics
kanne kalaimane karaoke download
abdul kalam song in tamil lyrics
tamil mp3 song with lyrics download
marudhani song lyrics
national anthem lyrics in tamil
tamil kannadasan padal
jayam movie songs lyrics in tamil
karnan movie songs lyrics
tamil song lyrics video download for whatsapp status
soorarai pottru movie lyrics
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
oru manam whatsapp status download
vathi coming song lyrics
nice lyrics in tamil