Anandha Nadana Vinodha Song Lyrics

Sivagami cover
Movie: Sivagami (1960)
Music: K. V. Mahadevan
Lyricists: Papanasam Sivan
Singers: M. K. Thiyagaraja Bagavathar

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆனந்த நடன வினோதா ஆனந்த நடன வினோதா தேவா.ஆனந்த நடன வினோதா தேவா.ஆ .ஆனந்த நடன வினோதா

ஆண்: ஜகன்நாதா ஜகன்நாதா ஜகன்நாதா ஜகன்நாதா ஆனந்த நடன வினோதா தேவா.ஆனந்த நடன வினோதா

ஆண்: கண்மூன் றுடையாய் கதிநீ அரனே கண்மூன் றுடையாய் கதிநீ அரனே கருணை யோடெனைக் கடைக்கண் பார் தயாளா கருணை யோடெனைக் கடைக்கண் பார் தயாளா ஆனந்த நடன வினோதா தேவா.ஆனந்த நடன வினோதா

ஆண்: நஞ்சா ரதமும் பணியாய்க் கொண்டாய் நஞ்சா ரதமும் பணியாய்க் கொண்டாய் அஞ்ச வரும் நஞ்சையும் உண்டாய் அஞ்ச வரும் நஞ்சையும் உண்டாய் தஞ்சமுன் குஞ்சித பாதம் தில்லை வாழ் தஞ்சமுன் குஞ்சித பாதம் தில்லை வாழ் ஆனந்த நடன வினோதா தேவா.ஆனந்த நடன வினோதா....

Male: Aanandha nadana vinodha Aanandha nadana vinodha Deva .aanandha nadana vinodha Deva..aa.aanandha nadana vinodha

Male: Jagan nadha jagan nadha Jagan nadha jagan nadha Aanandha nadana vinodha Deva .aanandha nadana vinodha

Male: Kannmoondrudaiyaai gadhi nee aranae Kannmoondrudaiyaai gadhi nee aranae Karunaiyodu enai kadaikann paar thayaala Karunaiyodu enai kadaikann paar thayaala Aanandha nadana vinodha Deva.. aanandha nadana vinodha

Male: Nanjaa radhamum paniyaai kondaai Nanjaa radhamum paniyaai kondaai Anja varum nanjaiyum undaai Anja varum nanjaiyum undaai Thanjamun kunjithapadham thillai vaazh Thanjamun kunjithapadham thillai vaazh Aanandha nadana vinodha Deva. aanandha nadana vinodha

Male: Jagan nadha jagan nadha Jagan nadha jagan nadha Aanandha nadana vinodha Deva .aanandha nadana vinodha

Most Searched Keywords
  • tamil hymns lyrics

  • oru manam whatsapp status download

  • kutty story song lyrics

  • vaalibangal odum whatsapp status

  • karnan movie song lyrics in tamil

  • vijay songs lyrics

  • tholgal

  • malargale song lyrics

  • gaana song lyrics in tamil

  • tamil hit songs lyrics

  • soundarya lahari lyrics in tamil

  • aigiri nandini lyrics in tamil

  • oru yaagam

  • lyrics tamil christian songs

  • kadhal sadugudu song lyrics

  • soorarai pottru tamil lyrics

  • i songs lyrics in tamil

  • enjoy en jaami lyrics

  • aarariraro song lyrics

  • cuckoo cuckoo tamil song lyrics