Added Date: Feb 11, 2022
ஆண்: அங்கும் இங்கும் ஆட்டம் போட வைக்குது ஆனாலும் ஆனந்தமாய் இருக்குது
பெண்: கண்ணும் கண்ணும் கலந்து கதை பேசுது காதலின்பம் நெஞ்சில் பெருகுது.

பெண்: இங்கும் அங்கும் தாவிடும் இந்த பந்து போலவே தங்கராஜா உங்கள் உள்ளம் தாவி ஓடக்கூடாதே இங்கும் அங்கும் தாவிடும் இந்த பந்து போலவே தங்கராஜா உங்கள் உள்ளம் தாவி ஓடக்கூடாதே
ஆண்: பந்து போல மாறினும் பழமை தன்னை மறக்கினும் பந்து போல மாறினும் பழமை தன்னை மறக்கினும் எந்தன் ராணி நீயும் என்னை அன்பாய் திருத்த வேணுமே எந்தன் ராணி நீயும் என்னை அன்பாய் திருத்த வேணுமே
இருவர்: அங்கும் இங்கும் ஆட்டம் போட வைக்குது ஆனாலும் ஆனந்தமாய் இருக்குது கண்ணும் கண்ணும் கலந்து கதை பேசுது காதலின்பம் நெஞ்சில் பெருகுது.
பெண்: ஆடா ஆட்டம் ஆடினும் ஆசை வானில் தாவினும் தேடா செல்வம் தேடினும் மாறக் கூடாதே மனசு மாறக்கூடாதே ஆடா ஆட்டம் ஆடினும் ஆசை வானில் தாவினும் தேடா செல்வம் தேடினும் மாறக் கூடாதே மனசு மாறக்கூடாதே
ஆண்: பேதமற்ற அன்பிலே பிணைந்தும் ஏனோ சந்தேகம் பேதமற்ற அன்பிலே பிணைந்தும் ஏனோ சந்தேகம் தீது இன்றி என்றுமே சேர்ந்து வாழ்வோம் பாரிலே தீது இன்றி என்றுமே சேர்ந்து வாழ்வோம் பாரிலே

பெண்: ஹா .ஆ..ஆ... கண்ணும் கண்ணும் கலந்து கதை பேசுது காதலின்பம் நெஞ்சில் பெருகுது.
ஆண்: ஹ்ம்ம் ..ம்ம்..ம்ம்ம்..

Male: Angum ingum aattam poda vaikuthu
Aanaalum aanandhamaai irukkudhu
Female: Kannum kannum kalandhu kadhai pesudhu
Kaadhalinbam nenjil perugudhu

Female: Ingum angum thaavidum indha pandhu polavae Thangaraaja ungal ullam thaavi oodakoodathae Ingum angum thaavidum indha pandhu polavae Thangaraaja ungal ullam thaavi oodakoodathae
Male: Pandhu pola maarinum pazhamai thannai marakinum Pandhu pola maarinum pazhamai thannai marakinum Endhan raani neeyum ennai anbaai thirutha venumae Endhan raani neeyum ennai anbaai thirutha venumae
Both: Angum ingum aattam poda vaikuthu Aanaalum aanandhamaai irukkudhu Kannum kannum kalandhu kadhai pesudhu Kaadhalinbam nenjil perugudhu
Female: Aadaa attam aadinum aasai vaanil thaavinum Theda selvam thedinum Maara koodathae manasu maarakoodathae Aadaa attam aadinum aasai vaanil thaavinum Theda selvam thedinum Maara koodathae manasu maarakoodathae
Male: Baedhamattra anbilae pinaindhum yeno sandhegam Baedhamattra anbilae pinaindhum yeno sandhegam Theedhu indri endrumae serndhu vaazhvom paarilae Theedhu indri endrumae serndhu vaazhvom paarilae
Both: Angum ingum aattam poda vaikuthu Aanaalum aanandhamaai irukkudhu Kannum kannum kalandhu kadhai pesudhu Kaadhalinbam nenjil perugudhu
Male: Angum ingum aattam poda vaikuthu
Aanaalum aanandhamaai irukkudhu
Female: Haa.aa..aa...
Kannum kannum kalandhu kadhai pesudhu
Kaadhalinbam nenjil perugudhu
Male: Hmm..mm.mm...
tamilpaa gana song
tamil lyrics video download
karnan movie songs lyrics
cuckoo cuckoo song lyrics dhee
maravamal nenaitheeriya lyrics
chellamma chellamma movie
tamil song lyrics in tamil
ithuvum kadanthu pogum song lyrics
google google panni parthen song lyrics
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
tamil songs with lyrics free download
putham pudhu kaalai song lyrics in tamil
alli pookalaye song download
tamil song in lyrics
enjoy enjaami song lyrics
tamil movie karaoke songs with lyrics
tamil tamil song lyrics
old tamil songs lyrics
tamil collection lyrics
tamil christian songs lyrics pdf