Added Date: Feb 11, 2022
ஆண்: அற்புத லீலைகளை அற்புத லீலைகளை யாரறிவார் அகிலாண்ட நாயகனே ஹரனே உந்தன் அற்புத லீலைகளை யாரறிவார் அகிலாண்ட நாயகனே ஹரனே..உந்தன் அற்புத லீலைகளை
ஆண்: சித்பரனே சிவனே.. சித்பரனே சிவனே உனதடியார் சித்பரனே சிவனே உனதடியார் செய்பிழைகள் பொறுத்தருளும் எனதையனே உனதடிகள் செய்பிழைகள் பொறுத்தருளும் எனதையனே திரு அபய வரக்கையனுன்.
ஆண்: அற்புத லீலைகளை யாரறிவார் அகிலாண்ட நாயகனே ஹரனே..உந்தன் அற்புத லீலைகளை
ஆண்: பாட்டிலாசையால் அன்று பரவைமனை தூது நடந்தவா விறகு சுமந்தவா பாட்டிலாசையால் அன்று பரவைமனை தூது நடந்தவா விறகு சுமந்தவா மாட்டுடையாய் தில்லைக் காட்டினிலே கிழ மாட்டுடையாய் தில்லைக் காட்டினிலே அருளாட்டுடையாய் தலை ஓட்டுடையாய் அருளாட்டுடையாய் தலை ஓட்டுடையாய்
ஆண்: உன்னைக் காட்டி மறைப்பாய் என்னை ஆட்டி அலைப்பாய் உன்னைக் காட்டி மறைப்பாய் என்னை ஆட்டி அலைப்பாய் எம்பிராட்டியுடனே வாட்டமற இன்பம் ஊட்டுவை துன்பம் ஓட்டுவாய்
ஆண்: உந்தன் அற்புத லீலைகளை யாரறிவார் அகிலாண்ட நாயகனே ஹரனே..உந்தன் அற்புத லீலைகளை

Male: Arpudha leelaigalai Arpudha leelaigalai yaararivaar Agilaanda naayaganae haranae undhan Arpudha leelaigalai yaar arivaar Agilaanda naayaganae haranae undhan Arpudha leelaigalai
Male: Sithparanae sivanae Sithparanae sivanae unadhadiyaar Sithparanae sivanae unadhadiyaar Seipizhaigal porutharulum enadhaiyanae Unathadigal seipizhaigal porutharulum enadhaiyanae Thiru abaya varakaiyanun
Male: Arpudha leelaigalai yaararivaar Agilaanda naayaganae haranae undhan Arpudha leelaigalai
Male: Paattilaasaiyaal andru paravaimanai Thoodhu nadanthava viragu sumandhava Paattilaasaiyaal andru paravaimanai Thoodhu nadanthava viragu sumandhava Mattudaiyaai thillai kaattinilae Kila mattudaiyaai thillai kaattinilae Arulaatudaiyaai thalai oottudaiyaai Arulaatudaiyaai thalai oottudaiyaai
Male: Unnai katti maraippaai Ennai aatti alaipaai Unnai katti maraippaai Ennai aatti alaipaai Empiratiyudanae vattamara inbam Oottuvai thunbam ottuvaai
Female: Undhan arpudha leelaigalai yaararivaar Agilaanda naayaganae haranae undhan Arpudha leelaigalai ...
gaana songs tamil lyrics
putham pudhu kaalai movie songs lyrics
maara song lyrics in tamil
tamil poem lyrics
tamilpaa gana song
tamil christmas songs lyrics
tamil karaoke songs with lyrics free download
soorarai pottru song lyrics tamil download
yaanji song lyrics
new tamil christian songs lyrics
google google tamil song lyrics
tamil karaoke songs with lyrics download
kadhali song lyrics
karaoke tamil christian songs with lyrics
varalakshmi songs lyrics in tamil
karnan lyrics
kannalaga song lyrics in tamil
viswasam tamil paadal
ovvoru pookalume song karaoke
sarpatta parambarai songs list