Vaanil Muzhu Madhiyai Song Lyrics

Sivagami cover
Movie: Sivagami (1960)
Music: K. V. Mahadevan
Lyricists: Ka. Mu. Sheriff
Singers: T. M. Soundarajan

Added Date: Feb 11, 2022

ஆண்: வானில் முழு மதியைக் கண்டேன் வனத்திலொரு பெண்ணைக் கண்டேன் வானில் முழு மதியைக் கண்டேன் வனத்திலொரு பெண்ணைக் கண்டேன் வானம் முழு மதியைப் போலே மங்கை அவள் வதனம் கண்டேன்.. வானம் முழு மதியைப் போலே மங்கை அவள் வதனம் கண்டேன்.. ஓஓஒ

ஆண்: கோவைப் பழம் கொடியில் கண்டேன் குடிசை முன்னே பெண்ணைக் கண்டேன் கோவைப் பழம் கொடியில் கண்டேன் குடிசை முன்னே பெண்ணைக் கண்டேன் கோவைப் பழ நிறத்தைப் போலே குமரி அவள் உதட்டைக் கண்டேன்

ஆண்: வானில் முழு மதியைக் கண்டேன் வனத்திலொரு பெண்ணைக் கண்டேன்

ஆண்: சோலையிலே தென்னைக் கண்டேன் தோட்டத்திலே பெண்ணைக் கண்டேன் சோலையிலே தென்னைக் கண்டேன் தோட்டத்திலே பெண்ணைக் கண்டேன் சோலை தென்னம்பாளைப் போலே தோகை அவள் சிரிக்கக் கண்டேன்

ஆண்: மலை மேலே தேனைக் கண்டேன் மலையடியில் பெண்ணைக் கண்டேன் மலை மேலே தேனைக் கண்டேன் மலையடியில் பெண்ணைக் கண்டேன் மலைத் தேனின் இனிப்பைப் போலே மாது அவள் பேசக் கண்டேன்.

ஆண்: தூக்கம் கண்ணை சுத்தக் கண்டேன் தூங்கும்போது கனவு கண்டேன் தூக்கம் கண்ணை சுத்தக் கண்டேன் தூங்கும்போது கனவு கண்டேன் கனவிலேயும் அந்தப் பெண்ணே கண்ணெதிரே நிற்கக் கண்டேன்

ஆண்: வானில் முழு மதியைக் கண்டேன் வனத்திலொரு பெண்ணைக் கண்டேன் வானம் முழு மதியைப் போலே மங்கை அவள் வதனம் கண்டேன்.. ஓஓஒ

Male: Vaanil muzhu madhiyai kanden Vanathiloru pennai kanden Vaanil muzhu madhiyai kanden Vanathiloru pennai kanden Vaanil muzhu madhiyai polae Mangai aval vadhanam kanden Vaanil muzhu madhiyai polae Mangai aval vadhanam kanden aennn.. Hoo oo oo

Male: Kovai pazham kodiyil kanden Kudisai munnae pennai kanden Kovai pazham kodiyil kanden Kudisai munnae pennai kanden Kovai pazha nirathai polae Kumari aval udhattai kanden

Male: Vaanil muzhu madhiyai kanden Vanathiloru pennai kanden

Male: Solaiyilae thennai kanden Thottathilae pennai kanden Solaiyilae thennai kanden Thottathilae pennai kanden Solai thennampaalai polae Thogai aval sirikka kanden

Male: Vaanil muzhu madhiyai kanden Vanathiloru pennai kanden

Male: Malai melae thaenai kanden Malaiadiyil pennai kanden Malai melae thaenai kanden Malaiadiyil pennai kanden Malaithaenin inippai polae Maadhu aval pesa kanden

Male: Vaanil muzhu madhiyai kanden Vanathiloru pennai kanden

Male: Thookkam kannai sutha kanden Thoongum bodhu kanavu kanden Thookkam kannai sutha kanden Thoongum bodhu kanavu kanden Kanavilaeyum andha pennae Kannedhirae nirkka kanden

Male: Vaanil muzhu madhiyai kanden Vanathiloru pennai kanden Vaanil muzhu madhiyai polae Mangai aval vadhanam kanden..aennn. Hoo oo oo.

Most Searched Keywords
  • kadhal song lyrics

  • anirudh ravichander jai sulthan

  • naan movie songs lyrics in tamil

  • song with lyrics in tamil

  • google google song lyrics tamil

  • tamil songs lyrics pdf file download

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • kanne kalaimane karaoke download

  • asuran song lyrics in tamil download

  • mayya mayya tamil karaoke mp3 download

  • thalattuthe vaanam lyrics

  • tamil mp3 song with lyrics download

  • hanuman chalisa in tamil and english pdf

  • ennathuyire ennathuyire song lyrics

  • tamilpaa master

  • rakita rakita song lyrics

  • friendship song lyrics in tamil

  • alagiya sirukki ringtone download

  • google google song tamil lyrics

  • yellow vaya pookalaye