Added Date: Feb 11, 2022
பெண்: இல்லை இல்லை இல்லை இல்லே
ஆண்: ஆடிக்கு பின்னே ஆவணி மாதம் வருவது உண்டு
பெண்: ஆமா
ஆண்: அல்லி மலரை சந்திரன் தேடி அணைவதுண்டு
பெண்: ஆமா
ஆண்: தோட்டத்து காற்றில் பூங்கொடி ஆடும் சொக்கும் குரலில் பூங்குயில் பாடும்
பெண்: ஆமா ஆமா
ஆண்: தோட்டத்து காற்றில் பூங்கொடி ஆடும் சொக்கும் குரலில் பூங்குயில் பாடும் சொந்தம் அதுபோல் என்னிடம் கொண்டவள் நீயல்லவோ
பெண்: ஆ இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை அது உன் எண்ணம் ஏக்கம் கொள்ளாதே நீ தூக்கம் கெடாதே ஏக்கம் கொள்ளாதே நீ தூக்கம் கெடாதே
ஆண்: வானிடை ஓடிய மின்னலினாலே மேகம் வில் ஒன்று போடும் வானிடை ஓடிய மின்னலினாலே மேகம் வில் ஒன்று போடும் தேனிடை ஊறிய செங்கனி வாயும் காதல் உண்டென்று கூறும் தேனிடை ஊறிய செங்கனி வாயும் காதல் உண்டென்று கூறும்
பெண்: மனதுக்குள் இருப்பது ரகசியம் உனக்கதை பெண்மை சொல்லாது
ஆண்: ஏஹே
பெண்: கனவுகள் பிறப்பதும் கவிதைகள் விரிப்பதும் காதல் ஆகாது
ஆண்: ஏஹே...

பெண்: ஏக்கம் கொள்ளாதே நீ தூக்கம் கெடாதே ஏக்கம் கொள்ளாதே நீ தூக்கம் கெடாதே

பெண்: மான் விளையாடிடும் மைவிழி ஒருநாள் காதல் உன்னோடு பேசும் மான் விளையாடிடும் மைவிழி ஒருநாள் காதல் உன்னோடு பேசும் பூ விளையாடிடும் மேடையின் மேலே பூவும் பொட்டோடும் ஆடும் பூ விளையாடிடும் மேடையின் மேலே பூவும் பொட்டோடும் ஆடும்
ஆண்: அதுசரி நடக்கட்டும் புதுக்கதை பிறக்கட்டும் நேரம் பார்ப்போமா
பெண்: ஓஹோ
ஆண்: ஒரு பக்கம் திரையிட்டு மறுப்பக்கம் அணையிட்டு உலகை வெல்வோமா

ஆண்: ஒரு பக்கம் திரையிட்டு மறுப்பக்கம் அணையிட்டு உலகை வெல்வோமா இல்லை சொல்லாதே இனி ஆமாம் சொல் கண்ணே இல்லை சொல்லாதே இனி ஆமாம் சொல் கண்ணே

பெண்: ஆமாமாமா ஆமா ஆமா ஆமா அது நானல்லவோ லல லலலல லலலல லலலல லலலல
இருவர்: லல்லல்லா
பெண்: லல லலலல லலலல லலலல லலலல

Female: Illai illai illai illae
Male: Aadikku pinnae aavani maadham Varuvadhu undu
Female: Aamaa
Male: Alli malarai chandhiran thaedi Anaivadhu undu
Female: Aamaa
Male: Thottathu kaattil poongodi aadum Sokkum kuralil poonguyil paadum
Female: Aamaa aamaa
Male: Thottathu kaattil poongodi aadum Sokkum kuralil poonguyil paadum Sondham adhu pol ennidam kondaval Nee allavo
Female: Aa illa illa illa illa illa Adhu un ennam Yaekkam kollaadhae Nee thookkam kedaadhae Yaekkam kollaadhae Nee thookkam kedaadhae
Male: Vaanidai odiya minnalinaalae Maegam villondru podum Vaanidai odiya minnalinaalae Maegam villondru podum Thaenidai ooriya sengani vaayum Kaadhal undendru koorum Thaenidai ooriya sengani vaayum Kaadhal undendru koorum
Female: Manadhukkul iruppadhu ragasiyam
Unakkadhai penmai sollaadhu
Male: Aehae.
Female: Kanavugal pirappadhum
Kavidhaiyil virippadhum
Kaadhal aagaadhu
Male: Aehae.
Female: Manadhukkul iruppadhu ragasiyam
Unakkadhai penmai sollaadhu
Male: Aehae.
Female: Kanavugal pirappadhum
Kavidhaiyil virippadhum
Kaadhal aagaadhu
Female: Yaekkam kollaadhae Nee thookkam kedaadhae Yaekkam kollaadhae Nee thookkam kedaadhae
Male: Aadikku pinnae aavani maadham Varuvadhu undu
Female: Aamaa
Male: Alli malarai chandhiran thaedi Anaivadhu undu
Female: Aamaa
Male: Thottathu kaattil poongodi aadum Sokkum kuralil poonguyil paadum Sondham adhu pol ennidam kondaval Nee allavo
Female: Aa illa illa illa illa illa Adhu un ennam Yaekkam kollaadhae Nee thookkam kedaadhae Yaekkam kollaadhae Nee thookkam kedaadhae
Female: Maan vilaiyaadidum Maivizhi oru naal Kaadhal unnodu pesum Maan vilaiyaadidum Maivizhi oru naal Kaadhal unnodu pesum Poo vilaiyaadidum maedaiyin maelae Poovum pottodu aadum Poo vilaiyaadidum maedaiyin maelae Poovum pottodu aadum
Male: Adhu sari nadakkattum
Pudhu kadhai pirakkattum
Naeram paarppomaa
Female: Oho.
Male: Oru pakkam thiraiyittu
Maru pakkam anaiyittu
Ulagai velvomaa
Female: Oho.
Male: Adhu sari nadakkattum
Pudhu kadhai pirakkattum
Naeram paarppomaa
Female: Oho.
Male: Oru pakkam thiraiyittu
Maru pakkam anaiyittu
Ulagai velvomaa
Illai sollaadhae ini aamaam sol kannae
Illai sollaadhae ini aamaam sol kannae
Male: Aadikku pinnae aavani maadham Varuvadhu undu
Female: Aamaa
Male: Alli malarai chandhiran thaedi Anaivadhu undu
Female: Aamaa
Male: Thottathu kaattil poongodi aadum Sokkum kuralil poonguyil paadum Sondham adhu pol ennidam kondaval Nee allavo
Female: Aamaamaamaa aamaa aamaa aamaa Adhu naanallavo Lala lalalala lalalala lalalala lalalala
Both: Lallalalaa
Female: Lala lalalala lalalala lalalala lalalala
Both: Lallalalaa
aasai nooru vagai karaoke with lyrics
tamil christian songs lyrics in english pdf
tamil love feeling songs lyrics in tamil
ithuvum kadanthu pogum song lyrics in tamil
kutty pattas tamil movie download
tamil songs without lyrics only music free download
tamil thevaram songs lyrics
lyrics of google google song from thuppakki
old tamil songs lyrics in tamil font
tamil music without lyrics
thullatha manamum thullum padal
kadhal song lyrics
megam karukuthu lyrics
amman devotional songs lyrics in tamil
kattu payale full movie
old tamil christian songs lyrics
chellamma song lyrics
putham pudhu kaalai song lyrics
thamirabarani song lyrics
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil