En Rajavin Rojamugam Song Lyrics

Sivagamiyin Selvan cover
Movie: Sivagamiyin Selvan (1974)
Music: M. S. Vishwanathan
Lyricists: Vaali
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: என் ராஜாவின் ரோஜா முகம் திங்கள் போல் சிரிக்கும் செவ்வாயில் பால் மணக்கும்

பெண்: பட்டு இதழ் பெட்டகத்தை மெல்ல திறந்து கொட்டித் தரும் சக்கரையோ முத்த விருந்து தத்தித் தத்தித் தளர் நடை தடுமாற

பெண்: தத்தித் தத்தித் தளர் நடை தடுமாற தொட்டுத் தொட்டுத் கட்டிக் கொண்டேன் மனமாற

பெண்: கல்விக் கண்ணைத் திறந்திடப் பள்ளியிருக்க கற்றுக் கொண்டு மேதை என்று பேரெடுக்க கல்விக் கண்ணைத் திறந்திடப் பள்ளியிருக்க கற்றுக் கொண்டு மேதை என்று பேரெடுக்க உன்னப் பெற்ற அன்னை என்று என்னைப் புகழ இன்னும் பல ஆசை உண்டு சொல்லி மகிழ

பெண்: என் ராஜாவின் ரோஜா முகம்

பெண்: சின்னஞ்சிறு சிறகுகள் முளைத்திருக்க சிட்டுப்போல் வட்டமிட்டு நீ பறக்க சின்னஞ்சிறு சிறகுகள் முளைத்திருக்க சிட்டுப்போல் வட்டமிட்டு நீ பறக்க மன்னன் பேர் மண்ணைத் தொட்டு விண்ணை அளக்க அன்னை மனம் ஓடி வரும் அள்ளி அணைக்க அள்ளி அணைக்க ஆ.ஆ.ஆஹா ஆ.ஆ.ஆஹா ஆ...

பெண்: மண்ணில் உள்ள தங்கத்திற்கும் மதிப்பிருக்கும் துன்பம் கூட நல்லவர்க்கு வாழ்வளிக்கும் உண்மை அன்பு உன்னிடத்தில் உள்ளவரைக்கும் உன்னைத்தான் தேடிவரும் வெற்றிப் பதக்கம் ஆ...ஆ...ஆ...ஆ...ஓஹ்ஹோ ஓஹ்ஹோ ஹோ...

பெண்: என் ராஜாவின் ரோஜா முகம் திங்கள் போல் சிரிக்கும் செவ்வாயில் பால் மணக்கும் லல்லாலா லல்லாலா ஆஹா ஹா ஆ ஹஹஹா ம்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்

Female: En raajaavin rojaa mugam Thingal pol sirikkum Sevvaayil paal manakkum

Female: Pattu idhazh pettagathai Mella thirandhu Kotti tharum sakkaraiyo mutha virundhu Thathi thathi thalar nadai thadumaara

Female: Thathi thathi thalar nadai thadumaara Thottu thottu katti konden manamaara

Female: En raajaavin rojaa mugam Thingal pol sirikkum Sevvaayil paal manakkum

Female: Kalvi kannai thirandhida palli irukka Kattru kondu maedhai endru per edukka Kalvi kannai thirandhida palli irukka Kattru kondu maedhai endru per edukka Unnai pettra annai endru ennai pugazha Innum pala aasai undu solli magizha

Female: En raajaavin rojaa mugam

Female: Sinnajiru siragugal mulaithirukka Sittu pol vattamittu nee parakka Sinnajiru siragugal mulaithirukka Sittu pol vattamittu nee parakka Mannan per mannai thottu vinnai alakka Annai manam odi varum alli anaikka Alli anaikka Aa.aa. aa. aa. aahaa aahaa aa.

Female: En raajaavin rojaa mugam Thingal pol sirikkum Sevvaayil paal manakkum

Female: Mannil ulla thangathirkku Madhippirikkum Thunbam kooda nallavarkku Vaazhvalikkum Unmai anbu unnidathil ulla varaikkum Unnai thaan thaedi varum vettri padhakkam Aa. aa. aa. aa. ohoho ohoho ho.

Female: En raajaavin rojaa mugam Thingal pol sirikkum Sevvaayil paal manakkum Lallaalaa laalalalaa Ahhaa haa aa hahahaa Mmm mmm mmm mmm mmm

Most Searched Keywords
  • movie songs lyrics in tamil

  • 3 movie song lyrics in tamil

  • padayappa tamil padal

  • tamil karaoke download mp3

  • lyrical video tamil songs

  • kanthasastikavasam lyrics

  • romantic songs lyrics in tamil

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • maara song tamil lyrics

  • megam karukuthu lyrics

  • tamil song lyrics

  • chellamma song lyrics

  • kutty pattas tamil movie download

  • tamil love feeling songs lyrics in tamil

  • tamil movie songs lyrics in tamil

  • john jebaraj songs lyrics

  • theriyatha thendral full movie

  • vaseegara song lyrics

  • tamil movie songs lyrics

  • kanne kalaimane song lyrics