Iniyavale Song Lyrics

Sivagamiyin Selvan cover
Movie: Sivagamiyin Selvan (1974)
Music: M. S. Vishwanathan
Lyricists: Pulamaipithan
Singers: P. Susheela and T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஓஹோ..ஊ...ஏ..ஆ...

பெண்: ஆஹா ஆ...ஹா.. ஏஹேஹேஹே ஆஹாஹா

பெண்: ஓஹோ..ஓஹோஹோ ஹோ

ஆண்: ஏஹே ஏஹே ஏஹே ஏஹே இனியவளே என்று பாடி வந்தேன்

பெண்: ம்ம்ம்...ம்ம்..ஆஹா ஹா ஹா ஹா...

ஆண்: இனியவளே என்று பாடி வந்தேன் இனியவள்தான் என்று ஆகி விட்டேன் .. இன்பமெல்லாம் ஏந்தி வரும் இளமை கொண்டவள் இன்பமெல்லாம் ஏந்தி வரும் இளமை கொண்டவள்

பெண்: ஆஹா ஹா ஹா ஹா... இனியவனே என்று பாடி வந்தேன் இனி அவன்தான் என்று ஆகிவிட்டேன் ஏழிசையில் மோகனமாய் இனிமை தந்தவன் ஏழிசையில் மோகனமாய் இனிமை தந்தவன்

ஆண்: ஓராயிரம் காலம் இந்த உள்ளம் ஒன்றாக

பெண்: ஒன்றானவர் வாழ்வே இன்ப வெள்ளம் என்றாக

ஆண்: துணை தேடி வரும் போது கண்ணில் என்ன நாணமோ

பெண்: குணம் நாட்டில் உருவான பெண்மை என்ன கூறுமோ

ஆண்: திருநாள் வரும் அதோ பார்
பெண்: தருவார் சுகம் இதோ பார்
ஆண்: திருநாள் வரும் அதோ பார்
பெண்: தருவார் சுகம் இதோ பார்

ஆண்: பொன் மாலையில்

பெண்: பூமாலையை

ஆண்: நெஞ்சில் சூடவோ

பெண்: சூடவோ

ஆண்: சூடவோ

பெண்: இனியவனே என்று பாடி வந்தேன் இனி அவன்தான் என்று ஆகிவிட்டேன்

ஆண்: தாலாட்டிடும் நெஞ்சம் தன்னைத் தங்கம் என்றானோ

பெண்: பாராட்டிடும் இன்பம் தன்னை மங்கை கண்டாளோ

ஆண்: நினைத்தாலும் சுகம் தானே இந்த நெஞ்சின் காவியம்

பெண்: கொடுத்தாலும் நலம் தானே என்னைக் கொஞ்சும் ஓவியம்

ஆண்: இதழால் உடல் அளந்தாள்

பெண்: இவளோ தன்னை மறந்தாள்

ஆண்: இதழால் உடல் அளந்தாள்

பெண்: இவளோ தன்னை மறந்தாள்

ஆண்: ஏனென்பதை

பெண்: யார் சொல்வது

ஆண்: இன்னும் மௌனமேன்

பெண்: மௌனமேன்

ஆண்: மௌனமேன்

ஆண்: இனியவளே என்று பாடி வந்தேன் இனியவள்தான் என்று ஆகி விட்டேன் .. இன்பமெல்லாம் ஏந்தி வரும் இளமை கொண்டவள்

பெண்: ஆ..லாலாலலா ஓஹோஹஓஹோ ஓஹ்ஹோ ஓஹ்ஹோ..ஓஹ்ஹோ ஓஹ்ஹோ...

Male: Ohoo. oo. ae. aa.

Female: Aahaa aa. haa. Aehaehaehae ahahaahaa

Female: Oho. ohoho ho

Male: Aehae aehae aehae aehae Iniyavalae endru paadi vandhen

Female: Mmm. mm. aahaa haa haa haa.

Male: Iniyavalae endru paadi vandhen Ini aval thaan endru aagi vitten Inbamellaam yendhi varum ilamai kondaval Inbamellaam yendhi varum ilamai kondaval

Female: Aahaa haa haa haa. Iniyavanae endru paadi vandhen Ini avan thaan endru aagi vitten Ezhisaiyil moganamaam inimai thandhavan Ezhisaiyil moganamaam inimai thandhavan

Male: Oraayiram kaalam Indha ullam ondraaga

Female: Ondraanavar vaazhvae Inba vellam endraaga

Male: Thunai thaedi varum podhu Kannil enna naanamo

Female: Gunam naattil uruvaana Penamai enna thonumo

Male: Thiru naal varum adho paar

Female: Tharuvaar sugam idho paar

Male: Thiru naal varum adho paar

Female: Tharuvaar sugam idho paar

Male: Pon maalaiyil

Female: Poo maalaiyaai

Male: Nenjil soodavo

Female: Soodavo

Male: Soodavo

Female: Iniyavanae endru paadi vandhen Ini avan thaan endru aagi vitten

Male: Thaalaattidum nenjam Thannai thangam endraano

Female: Paaraattidum inbam Thannai mangai kondaalo

Male: Ninaithaalum sugam thaanae Indha nenjin kaaviyam

Female: Koduthaalum nalam thaanae Ennai konjum oviyam

Male: Idhazhaal udal alandhaal

Female: Ivalo thannai marandhaal

Male: Idhazhaal udal alandhaal

Female: Ivalo thannai marandhaal

Male: Yaen enbadhai

Female: Yaar solvadhu

Male: Innum maunamaen

Female: Maunamaen

Male: Maunamaen

Male: Iniyavalae endru paadi vandhen Ini aval thaan endru aagi vitten Inbamellaam yaendhi varum ilamai kondaval

Female: Aa. laalalalaa ohohoho Ohoho ohoho. ohoho ohoho.

Most Searched Keywords
  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • lollipop lollipop tamil song lyrics

  • tamil mp3 song with lyrics download

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • sivapuranam lyrics

  • siragugal lyrics

  • sarpatta lyrics

  • lyrics song download tamil

  • ka pae ranasingam lyrics

  • soorarai pottru movie song lyrics in tamil

  • tamil devotional songs karaoke with lyrics

  • vennilave vennilave song lyrics

  • thalattuthe vaanam lyrics

  • kadhal valarthen karaoke

  • velayudham song lyrics in tamil

  • yaar azhaippadhu song download

  • kattu payale full movie

  • uyire song lyrics

  • enjoy enjaami song lyrics

  • lyrics video tamil