Ullam Rendum Song Lyrics

Sivagamiyin Selvan cover
Movie: Sivagamiyin Selvan (1974)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஏ...ஏஹேஹே...ஓ...ஓஹ்ஹோ.. ராராரா ராராரா ராராரா ராரா ராரா ராரா ராரா ரா

ஆண்: உள்ளம் ரெண்டும் ஒன்றையொன்று மிஞ்சும் வண்ணம் ஓடும் வேகம் ஜிகுஜிகுஜிகு ஜிகுஜிகுஜிகு ஜிகுஜிகுஜிகு ஜிகுஜிகுஜிகு ஹேய்

ஆண்: பெண்மை என்னும் தென்றல் ஒன்று என்னைத் தொட்டு கொஞ்சும் இன்பம் ஓ... ஜிலுஜிலு ஜிலுஜிலு ஜிலுஜிலு ஜிலுஜிலு ஹேய் ராரா ராரா ராரா ராரா ரா

ஆண்: பெண்மை என்னும் தென்றல் ஒன்று என்னைத் தொட்டு கொஞ்சும் இன்பம் ஓ... ஜிலுஜிலு ஜிலுஜிலு ஜிலுஜிலு ஜிலுஜிலு ஹேய்

ஆண்: காத்திருந்தாள் ஒரு ராஜாத்தி இரு கண்களில் மை எழுதி கண்டுக் கொண்டாள் என்னை நெஞ்சில் நிறுத்தி அவள் கோடியில் ஓர் அழகி

ஆண்: தொட்டுத் தொட்டுக் கட்டுக் கதை இட்டுச் செல்லும் பட்டுக் கண்கள் ஓ... குளு குளு குளு குளு குளு குளு குளு குளு ஹேய் ராரா ராரா ராரா ராரா ரா

ஆண்: நேற்றிரவு நல்ல பால் நிலவு எந்தன் நெஞ்சினில் ஓர் கனவு வந்தவள் யார் ஒரு தேவதையோ அவள் வார்த்தைகள் தேன் மழையோ

ஆண்: செல்லக் கன்னம் வெல்லம் என்று மெல்ல மெல்ல கிள்ள கிள்ள ஓஹ் கிளுகிளு கிளுகிளு கிளுகிளு கிளுகிளு ஹேய் ... ராரா ராரா ராரா ராரா ரா

ஆண்: உள்ளம் ரெண்டும் ஒன்றையொன்று மிஞ்சும் வண்ணம் ஓடும் வேகம் ஜிகுஜிகுஜிகு ஜிகுஜிகுஜிகு ஜிகுஜிகுஜிகு ஜிகுஜிகுஜிகு ஹேய் ஜிகுஜிகுஜிகு ஜிகுஜிகுஜிகு ஜிகுஜிகுஜிகு ஜிகுஜிகுஜிகு ஹேய் ஜிகுஜிகுஜிகு ஜிகுஜிகுஜிகு ஜிகுஜிகுஜிகு ஜிகுஜிகுஜிகு ஹேய்

Male: Ae. aehaehae. o. ohoho. Raraaraa raraaraa raraaraa Raaraa raaraa raaraa raaraa raa

Male: Ullam rendum ondrai ondru Minjum vannam odum vegam Jighujighu jighujighu Jighujighu jighujighu haei

Male: Penmai ennum thendral ondru Ennai thottu konjum inbam oo. Jilujilu jilujilu jilujilu jilujilu haei Raaraa raaraa raaraa raaraa raa

Male: Ullam rendum ondrai ondru Minjum vannam odum vegam Jighujighu jighujighu Jighujighu jighujighu haei

Male: Penmai ennum thendral ondru Ennai thottu konjum inbam oo. Jilujilu jilujilu jilujilu jilujilu haei

Male: Kaathirundhaal oru raajaathi Iru kangalil mai ezhudhi Kandu kondaal ennai nenjil niruthi Aval kodiyil or azhagi

Male: Thottu thottu kattu kadhai Ittu chollum pattu kangal oo. Kulukulu kulukulu kulukulu kulukulu haei Raaraa raaraa raaraa raaraa raa

Male: Ullam rendum ondrai ondru Minjum vannam odum vegam Jighujighu jighujighu Jighujighu jighujighu haei

Male: Naettriravu nalla paal nilavu Endhan nenjinil or kanavu Vandhaval yaar indha dhevadhaiyo Ival vaarthaigal thaen mazhaiyo

Male: Sella kannam vellam endru Mella mella killa killa oo. Kilukilu kilukilu kilukilu kilukilu haei Raaraa raaraa raaraa raaraa raa

Male: Ullam rendum ondrai ondru Minjum vannam odum vegam Jighujighu jighujighu Jighujighu jighujighu haei Jighujighu jighujighu Jighujighu jighujighu haei Jighujighu jighujighu Jighujighu jighujighu haei

Most Searched Keywords
  • bujjisong lyrics

  • konjum mainakkale karaoke

  • natpu lyrics

  • chinna chinna aasai karaoke download

  • tamil2lyrics

  • soorarai pottru lyrics in tamil

  • master tamil lyrics

  • unnai ondru ketpen karaoke

  • amman devotional songs lyrics in tamil

  • mgr karaoke songs with lyrics

  • gaana song lyrics in tamil

  • yaar azhaippadhu song download masstamilan

  • tamil lyrics video song

  • tamil karaoke for female singers

  • usure soorarai pottru lyrics

  • aagasam song soorarai pottru download

  • new movie songs lyrics in tamil

  • putham pudhu kaalai song lyrics

  • master movie lyrics in tamil

  • isaivarigal movie download