Added Date: Feb 11, 2022
பெண்கள்: முத்துப் புகழ் படைத்து மூன்று நெறி வளர்த்து கற்றுக் கலை மிகுத்த தாயகமே முத்துப் புகழ் படைத்து மூன்று நெறி வளர்த்து கற்றுக் கலை மிகுத்த தாயகமே
பெண்கள்: கத்துங் கடல் மீது கலங்களில் விளையாடும் காவலன் தென்பாண்டி மண்டலமே கத்துங் கடல் மீது கலங்களில் விளையாடும் காவலன் தென்பாண்டி மண்டலமே
பெண்கள்: முத்துப் புகழ் படைத்து மூன்று நெறி வளர்த்து கற்றுக் கலை மிகுத்த தாயகமே.ஏ..
பெண்: மலையில் பிறந்து தென்னன் மடியில் கிடந்தது சங்கத் துணையில் வளர்ந்த தமிழ் ரத்தினமே மலையில் பிறந்து தென்னன் மடியில் கிடந்தது சங்கத் துணையில் வளர்ந்த தமிழ் ரத்தினமே
பெண்: புலவர் சபை புகுந்து புதுமைக் கவிகள் கண்டு பொலிந்தும் தென்பாண்டி மண்டலமே புலவர் சபை புகுந்து புதுமைக் கவிகள் கண்டு பொலிந்தும் தென்பாண்டி மண்டலமே

பெண்கள்: நூறுபடை கூறுபட வீறு கொடு மாந்தர் அரசு நிலை மாறுபட சேரரை வதைத்த மறை வேந்தர்
பெண்: காடு கெட வேங்கையை மிதித்த இளமாதர் இனிய தமிழ் நாடு வளம் நாட நிதம் பாடுபடும் வீரர்

பெண்: ........... தென்பாண்டி மண்டலமே
பெண்: ........... தென்பாண்டி மண்டலமே
பெண்: .........
பெண்: .........
பெண்: தென்பாண்டி மண்டலமே

Females: Muthu pugazh padaithu Moondru neri valarthu Kattru kalai migutha thaayagamae Muthu pugazh padaithu Moondru neri valarthu Kattru kalai migutha thaayagamae
Females: Kathungkadal meedhu Kalangalil vilaiyaadum Kaavalan thenpaandi mandalamae Kathungkadal meedhu Kalangalil vilaiyaadum Kaavalan thenpaandi mandalamae
Females: Muthu pugazh padaithu Moondru neri valarthu Kattru kalai migutha thaayagamae..ae.
Female: Malaiyil pirandhu Thennan madiyil kidandhadhu Sanga thunaiyil valarndha tamil rathinamae Malaiyil pirandhu Thennan madiyil kidandhadhu Sanga thunaiyil valarndha tamil rathinamae
Female: Pulavar sabai pugunthu Pudhumai kavigal kandu Polindhadhum thenpaandi mandalamae Pulavar sabai pugunthu Pudhumai kavigal kandu Polindhadhum thenpaandi mandalamae
Females: Muthu pugazh padaithu Moondru neri valarthu Kattru kalai migutha thaayagamae..ae.
Female: Noorupadai kooru pada Veeru kodu maandhar Arasu nilai maarupadu Chaerarai vadhaitha mara vendhar
Female: Kaadu keda vengaiyai Medhiththa ilamaandhar Iniya tamil naadu valam naada Nidham paadupadum veerar
Females: Kaadu keda vengaiyai Medhiththa ilamaandhar Iniya tamil naadu valam naada Nidham paadupadum veerar
Female: ................ Then paandi mandalamae
Female: ............... Then paandi mandalamae
Female: ............
Female: .............
Females: Then paandi mandalamae
Females: Muthu pugazh padaithu Moondru neri valarthu Kattru kalai migutha thaayagamae..ae.
tamil love feeling songs lyrics download
nanbiye nanbiye song
asuran song lyrics in tamil download mp3
alaipayuthey karaoke with lyrics
unsure soorarai pottru lyrics
tamil song lyrics download
tamil songs lyrics in tamil free download
kutty pattas full movie in tamil
mustafa mustafa karaoke with lyrics tamil
morrakka mattrakka song lyrics
tamil happy birthday song lyrics
devathayai kanden song lyrics
lyrical video tamil songs
old tamil songs lyrics
find tamil song by partial lyrics
cuckoo padal
worship songs lyrics tamil
old tamil christian songs lyrics
maate vinadhuga lyrics in tamil
christian padal padal