Added Date: Feb 11, 2022
ஆண்: அஹஆஹா..ஆஹாஹா ஆஹா ஹா ஹா ஹா ஆஅ.. அஹஆஹா..ஆஹாஹா ஆஹா ஹா ஹா ஹா ஆஅ..
ஆண்: வீரர்கள் வாழும் திராவிட நாட்டை வென்றவர் கிடையாது வேலும் வாளும் தாங்கிய மறவர் வீழ்ந்ததும் கிடையாது

ஆண்: தன்னிகரில்லா மன்னவர் உலகில் தமிழே நீதிபதி பெருந்தரணியிலே இதன் பெருமை உரைத்தோன் கிழவன் சேதுபதி வேலும் வாளும் தாங்கிய மறவர் வீழ்ந்ததும் கிடையாது

ஆண்: மன்றம் மலரும் முரசொலி கேட்கும் வாழ்ந்திடும் நம்நாடு இளந்தென்றல் தவழும் தீந்தமிழ் பேசும் திராவிட திருநாடு வேலும் வாளும் தாங்கிய மறவர் வீழ்ந்ததும் கிடையாது
ஆண்: எக்குலத் தோரும் ஏற்றிப் புகழ்வது எங்கள் பெருமையடா எம் முக்குலத்தோர்க்கே உலகில் உவமை காண்பது அருமையடா வேலும் வாளும் தாங்கிய மறவர் வீழ்ந்ததும் கிடையாது
ஆண்: வீரர்கள் வாழும் திராவிட நாட்டை வென்றவர் கிடையாது வேலும் வாளும் தாங்கிய மறவர் வீழ்ந்ததும் கிடையாது நம் திராவிட நாடு

Male: Ahaaahaaa.ahahaaa.. Ahaa haa haaa haaa aaa. Ahaaahaaa.ahahaaa.. Ahaa haa haaa haaa aaa.
Male: Veerargal vaazhum Dhiravida naattai Vendravar kedaiyadhu Velum vaalum thaangiya maravar Veezhndhadhum kedaiyaadhu

Male: Thannigarillaa mannavar ulagil Thamilae needhibathi Perun tharaniyilae idhan perumai Uraithon kilavan sethupathi Velum vaalum thaangiya maravar Veezhndhadhum kedaiyaadhu
Male: Veerargal vaazhum Dhiravida naattai Vendravar kedaiyadhu Velum vaalum thaangiya maravar Veezhndhadhum kedaiyaadhu
Male: Mandram malarum Murasoli ketkkum Vazhndhidum namm naadu Ilanthendral thavalum theenthamil pesum Dhiravida thirunaadu Velum vaalum thaangiya maravar Veezhndhadhum kedaiyaadhu
Male: Ekkulathorum yetri pugalvadhu Engal perumaiyada Emmukkulathorkkae ulagil uvamai Kaanbathu arumaiyada Velum vaalum thaangiya maravar Veezhndhadhum kedaiyaadhu
Male: Veerargal vaazhum Dhiravida naattai Vendravar kedaiyadhu Velum vaalum thaangiya maravar Veezhndhadhum kedaiyaadhu Namm dhiravida naadu
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
tamil gana lyrics
tamil karaoke download
john jebaraj songs lyrics
3 movie tamil songs lyrics
master movie songs lyrics in tamil
paatu paadava
naan nanagavay vandiroukirain lyrics
tamil karaoke songs with lyrics for female
lyrics tamil christian songs
isaivarigal movie download
neerparavai padal
puthu vellai mazhai karaoke for female singers
varalakshmi songs lyrics in tamil
thalapathy song lyrics in tamil
sarpatta movie song lyrics in tamil
maara movie lyrics in tamil
yaar alaipathu song lyrics
paadal varigal
bhagyada lakshmi baramma tamil