Added Date: Feb 11, 2022
ஆண்: தெய்வத்துக்கே மாறு வேஷமா மகாராணிக்கிங்கே ஏழை வேஷமா
ஆண்: என் தெய்வத்துக்கே மாறு வேஷமா மகாராணிக்கிங்கே ஏழை வேஷமா சொமந்த புள்ள பத்து மாசம் தான் அடி பெத்த பின்னும் பாரம் ஆச்சு மா
ஆண்: ஆராரோ சொன்ன தாய் யாரோ அட நான் யாரோ ஆனால் கோளாறோ ஆராரோ சொன்ன தாய் யாரோ அட நான் யாரோ ஆனால் கோளாறோ
ஆண்: செத்து பொழச்சு நம்ம பெத்து எடுப்பா அட ரத்தம் உரிச்சு நித்தம் பாலு கொடுப்பா
ஆண்: அவ வாழும் போது தள்ளி வைப்போம் செத்த பின்னே கொள்ளி வைப்போம் பிள்ளையாக பெத்ததுக்கு என்ன பாவம் செஞ்சுபுட்டா டா அவ என்ன பாவம் செஞ்சுபுட்டா டா
ஆண்: என் தேவதைக்கு மாறு வேஷமா சின்னராணிக்கிங்கே ஏழை வேஷமா அண்ணன் முறை அப்பன் ஸ்தானம் தான் அடி என்ன முறை இப்ப நானும்தான்
ஆண்: ஆராரோ ஆரி ஆராரோ அடி நீ யாரோ இப்போ நான் யாரோ ஆராரோ ஆரி ஆராரோ அடி நீ யாரோ இப்போ நான் யாரோ
ஆண்: என்ன விதி என்ன விதி டா என் விதிய சொல்ல ஒரு வழி இல்லையா அட என்ன சொல்ல என்ன சொல்லடா சொந்தம் சொல்ல ஒரு கதி இல்லையா
பெண்: ஆராரோ ஆரி ஆராரோ
ஆண்: பாசத்துக்கு பள்ளிக்கூடமா அட பாடம் கத்து பாசம் வருமா கல்லுக்குள்ளே சாமி வரும்டா இங்கே சாமி பெத்தா கல்லு வரும்டா
ஆண்: அல்லும் பகலும் நம்ம அள்ளி வளப்பா தூக்கம் முழிச்சி நித்தம் தூக்கம் கொடுப்பா.ஆஆஅ... அல்லும் பகலும் நம்ம அள்ளி வளப்பா தூக்கம் முழிச்சி நித்தம் தூக்கம் கொடுப்பா
ஆண்: {செத்து பொழச்சு நம்ம பெத்து எடுப்பா அட ரத்தம் உரிச்சு நித்தம் பாலு கொடுப்பா} (2)

ஆண்: என் தெய்வத்துக்கே மாறு வேஷமா மகாராணிக்கிங்கே ஏழை வேஷமா

Male: Dheivathukkae maaru veshama Magaraanikkingae ezha veshama
Male: En dheivathukkae maaru veshama Magaraanikkingae ezha veshama Somantha pulla pathu maasam thaan Adi petha pinbum bhaaram aachu ma
Male: Aaraaro sonna thaai yaaro Ada naan yaaro aanaal kolaaroo Aararo sonna thaai yaaro Ada naan yaaro aanaal kolaaroo
Male: Sethu pozhachu Namma pethu eduppa Adi ratham urichu Nitham paalu koduppa
Male: Ava vaazhum podhu thalli vaippom Setha pinnae kolli vaippom Pillaiyaaga pethathukku Enna paavam senju putta da Ava enna paavam senju putta da..
Male: Enn dhevathaikku maaruveshama Chinnaranikingu ezha veshama Annan murai appan isthanam thaan Adi enna murai ippo naanumthaan
Male: Aararo aarirararo. Adi nee yaaro ippo naan yaaro Aararo aarirararo. Adi nee yaaro ippo naan yaaro
Male: Enna vithi enna vithida Envithiya solla oru vazhi illaiya Ada enna solla enna sollada Sontham solla oru gathi illaiya
Female: Aararo aarirararo. Aararo aarirararo. Aararo aarirararo.
Male: Paasathuku pallikudama Ada paadam kathu paasam varuma Kallukullae saamy varumda Ingae saamy petha kallum varumda
Male: Allumpagalum namba allivalapa Thookammuzhichi nitham Thookam kodupa.aaaa...aaa. Allumpagalum namba allivalapa Thookammuzhichi nitham thookam kodupa.
Male: {Sethu pozhachu Namma pethu eduppa Adi ratham urichu Nitham paalu koduppa} (2)
Male: Ava vaazhum podhu thalli vaippom Setha pinnae kolli vaippom Pillaiyaaga pethathukku Enna paavam senju putta da Ava enna paavam senju putta da..
Male: En dheivathukkae maaru veshama Magaraanikkingae ezha veshama
kannathil muthamittal song lyrics free download
baahubali tamil paadal
top 100 worship songs lyrics tamil
whatsapp status lyrics tamil
old tamil songs lyrics
eeswaran song
mgr karaoke songs with lyrics
tamil lyrics video songs download
nee kidaithai lyrics
tamil songs to english translation
piano lyrics tamil songs
tamil gana lyrics
thalapathy song lyrics in tamil
kadhal song lyrics
kutty pattas full movie download
bigil song lyrics
unnodu valum nodiyil ringtone download
morrakka mattrakka song lyrics
nenjodu kalanthidu song lyrics
kanne kalaimane song karaoke with lyrics