Added Date: Feb 11, 2022
குழு: ஓஹோ ஹோ ஹோ ஹோ ஓஹோ ஹோ ஹோ ஹோ ஓஹோ ஹோ ஹோ ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ
குழு: ஹேய் வாடா வாடா வாடா வாடா வாடா ஹேய் வாடா வாடா வாடா வாடா வாடா
ஆண்: ஹேய் வாடா வாடா வாடா வாடா தோழா நாம வாழ்ந்து பார்ப்போம் வாழ்ந்து பார்ப்போம் வாடா ஹேய் நீயும் நானும் நீயும் நானும் ஒன்னா ஹேய் சேர்ந்து நின்னா உலகம் கீழ கண்ணா
ஆண்: அட உன்னோட உயர்வுக்கு உன்னோட வேர்வை என்னோட உயர்வுக்கு என்னோட வேர்வை யாரோட உயர்வையும் யாராலையும் தடுக்க முடியாதுடா கெடுக்க முடியாதுடா
ஆண்: தடுக்க முடியாதுடா கெடுக்க முடியாதுடா

பெண்: .........
ஆண்: அப்பன் சொத்த பாட்டன் சொத்த தூக்கி போடுடா சொந்த காலில் நீயும் கொஞ்சம் வாழ்ந்து பாரடா
குழு: சிவ சிவ சிவகாசி சிவ சிவ சிவகாசி
ஆண்: உன்ன பத்தி என்ன பத்தி என்ன பேச்சுடா உந்தன் மூச்சி நின்னுபுட்டா எல்லாம் போச்சிடா
குழு: சிவ சிவ சிவகாசி சிவ சிவ சிவகாசி
ஆண்: ஆயுள் ரேக தேயும் வரை உழைப்போமடா உழைப்போமடா உழைச்சு நாம ஆயுளதான் வளா்ப்போமடா வளா்ப்போமடா
ஆண்: வாழும் வரை மத்தவன நீ மதிச்சுபுட்டா வாழ்ந்த பின்னும் வாழும் வரை மத்தவன மதிப்போமடா மதிச்சுபுட்டா வாழ்ந்த பின்னும் இருப்போமடா
ஆண்: இன்னைக்கென்ன கெழம நாளைக்கென்ன கெழம அட நாள் பாா்த்து நாள் பாா்த்து தூங்காதடா போனா திரும்பாது டா வாழ்க்கை பெரும்பாடுடா
குழு: போனா திரும்பாது டா வாழ்க்கை பெரும்பாடுடா
விஷ்லிங்: ........
குழு: ஓ எஸ்
ஆண்: வந்தவனும் போனவனும் கோடி பேருடா செத்த பின்னும் வாழ்ந்தவா் யார் தேடி பாருடா
குழு: சிவ சிவ சிவகாசி சிவ சிவ சிவகாசி
ஆண்: ஹேய் வானம் மேலே பூமி கீழே இடையில் நாமடா இதில் யாரு மேலே யாரு கீழே என்ன கேள்விடா
குழு: சிவ சிவ சிவகாசி சிவ சிவ சிவகாசி
ஆண்: கனவில் வாழ்க்கை வாழாதடா வாழாதடா
குழு: வாழாதடா
ஆண்: ஏய் வாழ்க்கை கனவா போகுமடா போகுமடா
குழு: போகுமடா
ஆண்: வேதாந்தம் சித்தாந்தம் ஹேய் பேசிப்புட்டா வாழும் காலம் வேதாந்தம் சித்தாந்தம் பேசாதடா பேசிப்புட்டா வாழும் காலம் பத்தாதடா
ஆண்: சாமி போட்ட கணக்கு நெத்தி மேல இருக்கு அட நீயா என் கணக்கத்தான் போடாதடா போனா திரும்பாது டா வாழ்க்கை பெரும்பாடுடா
குழு: போனா திரும்பாது டா ஹே ஹே வாழ்க்கை பெரும்பாடுடா

ஆண்: தடுக்க முடியாதுடா கெடுக்க முடியாதுடா தோழா

Chorus: Ohoo ho ho ho Ohoo ho ho ho Ohoo ho ho ho Oh oh oh oh hooo
Chorus: Hei vaada vaada vaada vaada Vaadaaa Hei vaada vaada vaada vaada vadaaa
Male: Hei vaada vaada vaada vaada thozha Namma vazhnthu parpom Vazhnthu parpom vaada Hei neeyum nanum neeyum nanum onna Hei sernthu ninna unakkukila kanna
Male: Ada unnoda uyarvukku Unnoda vervai Ennoda uyarvukku ennoda vervai Yaaroda uyarvaiyum yaaralaiyum Thaduka mudiyathuda Kedukka mudiyathuda ..
Male: Thaduka mudiyathuda Kedukka mudiyathuda
Male: Hei vaada vaada vaada vaada thozha Namma vazhnthu parpom Vazhnthu parpom vaada Hei neeyum nanum neeyum nanum onna Hei sernthu ninna unakkukila kanna
Female: Hei...lalipappu lalipappu Lalipappu lalipappale Hei...lalipappu lalipappu Lalipappu lalipappale Kamaru kathale kamaru kathale Le le Hei...kamaru kathale kamaru pathale
Male: Appan sotha pattan sotha Thooki poduda Sontha kaalil neeyum konjam Vazhnthu paarada
Chorus: Siva siva sivakasi Siva siva sivakasi–
Male: Unnapaththi enna paththi Enna pechuda Unthan moochi ninnu putta Ellam poochida
Chorus: Siva siva sivakasi Siva siva sivakasi —
Male: Aayul regai theyum varai Uzhaipomada uzhaipomada Uzhachu naama aayulathaan Vazharpomada vazharpomada
Male: Vazhum varai mathavana Nee mathichchu putta vazhnthapinnum Vazhum varai mathavana mathipomada Mathichchu putta Vazhnthapinnum iruppomada
Male: Innaikkenna kizhama Naalaikkenna kizhama Ada naal parthu naal parthu Thoonkathada Pona thirumbathuda.. Vazhka perum paduda.
Chorus: Pona thirumbathuda.. hey hey Vazhka perum paduda..
Whistling: ...........
Chorus: Oh.....yes
Male: Vanthavanum poonavanum Kodi Perudaa Sethapinnum vazhnthavar yaar Thedi paruda
Chorus: Siva siva sivakasi Siva siva sivakasi
Male: Hei vaanam melae Bhoomi kile idaiyil naamadaa Ithil yaaru melae Yaaru kile enna kelvida
Chorus: Siva siva sivakasi Siva siva sivakasi
Male: Kanavil vazhka vaazhathada
Vaazhathada
Chorus: Vaazhaathadaa
Male: Ei vaazhaka kanava Pogumada pogumada
Chorus: Pogumadaa
Male: Vethaantham siththaantham Hei pesiputta vaazhum kaalam Vethaantham siththaantham pesathada Pesiputta vaazhum kaalam paththaathada
Male: Saami potta kanakku Neththi melae irukku Ada neeya en kanakkathan podathada Pona thirumbathuda.. Vazhka perum paduda.
Chorus: Pona thirumbathuda.. hey hey Vazhka perum paduda..
Male: Hei vaada vaada vaada vaada thozha Namma vazhnthu parpom Vazhnthu parpom vaada Hei neeyum nanum neeyum nanum onna Hei sernthu ninna unakkukila kanna
Male: Ada unnoda uyarvukku Unnoda vervai Ennoda uyarvukku ennoda vervai Yaaroda uyarvaiyum yaaralaiyum Thaduka mudiyathuda Kedukka mudiyathuda ..
Male: Thaduka mudiyathuda Kedukka mudiyathuda thozhaaa
asku maaro lyrics
tamil karaoke songs with lyrics download
master vaathi coming lyrics
karaoke tamil christian songs with lyrics
naan unarvodu
lyrics songs tamil download
kutty pasanga song
unna nenachu lyrics
soorarai pottru kaattu payale lyrics
tamil karaoke with lyrics
tamil songs lyrics pdf file download
best tamil song lyrics
tik tok tamil song lyrics
ithuvum kadanthu pogum song lyrics in tamil
enna maranthen
tamilpaa
nattupura padalgal lyrics in tamil
tamil songs with english words
tamil love feeling songs lyrics
na muthukumar lyrics