Idhu Enna Song Lyrics

Sivakasi cover
Movie: Sivakasi (2005)
Music: Srikanth Deva
Lyricists: Perarasu
Singers: Harish Raghavendra and Uma Ramanan

Added Date: Feb 11, 2022

ஆண்: இது என்ன இது என்ன புது உலகா ஆணுக்கும் பெண்ணுக்கும் தனி உலகா உயிருக்கும் உயிருக்கும் முதலிரவா கருப்பையில் காதல் கருவுருமா வரவும் செலவும் இதழில் நிகழும் உனதும் எனதும் நமதாய் தெரியும்

பெண்: இது என்ன இது என்ன புது உலகா ஆணுக்கும் பெண்ணுக்கும் தனி உலகா உயிருக்கும் உயிருக்கும் முதலிரவா கருப்பையில் காதல் கருவுருமா அடடா உறக்கம் இரவில் விழிக்கும் கனவின் நடுக்கம் இனிதாய் இருக்கும்

பெண்: பெண்ணுக்குள் ஆண் வந்தால் காதலா ஆணுக்குள் பெண் வந்தால் காமமா

ஆண்: நீ எந்தன் உயிருக்குள் பாதியா நானென்ன சிவனோட ஜாதியா மனசுக்குள் பூ பூக்கும் நேரம் தானோ சுவாசத்தில் உன் வாசம் தானோ இடையில் வறுமை நிமிர்ந்தால் பெருமை இளமை இளமை இணைத்தால் புதுமை

பெண்: இது என்ன இது என்ன புது உலகா ஆணுக்கும் பெண்ணுக்கும் தனி உலகா
ஆண்: உயிருக்கும் உயிருக்கும் முதலிரவா கருப்பையில் காதல் கருவுருமா

ஆண்: கண்ணுக்குள் கண்ணை வைத்து பாரம்மா நெஞ்சுக்குள் நீயும் என்ன தூரமா

பெண்: பெண்ணுக்குள் என்னன்னமோ தோனுமா உன்னிடம் சொல்ல வந்தால் நாணமா நாணத்தை விட்டுவிட்ட நேரம் தானோ வானத்தை மூட வருவாயோ இளமை கதவை பருவம் திறக்கும் முதல் நாள் இரவை மறுநாள் அழைக்கும்

Male: Idhu enna idhu enna puthu ulaga Aanukkum penukkum thani ulaga Uyirukkum uyirukkum mudhal iravaa Karu paiyil kaadhal karu vuruma Varavum selavum idhalil nigalum Unathum enathum namathaai theriyum

Female: Idhu enna idhu enna puthu ulaga Aanukkum penukkum thani ulaga Uyirukkum uyirukkum mudhal iravaa Karu paiyil kaadhal karu vuruma Adada urakkam iravil vizhikkum Kanavin nadukkam inithai irukkum

Female: Pennukkul aan vanthaal kaadhala. Aanukkul pen vanthaal kaamama.

Male: Nee enthan uyirukkul pathiyaa Naan enna sivanoda jaathiya Manasukkul poo pookkum neram thaano Vaasathil un vaasam thaano Idaiyil varumai nimrinthaal perumai Ilamai ilamai inaithaal puthumai

Female: Idhu enna idhu enna puthu ulaga Aanukkum penukkum thani ulaga

Male: Uyirukkum uyirukkum mudhal iravaa Karu paiyil kaadhal karu vuruma

Male: Kannukkul kannai vaithu paarama Nenjukkul neeyum enna thoorama

Female: Penukkul ennamo thonumma Unnidam solla vantha naanama Naanathai vittu vitta neram thaano Vaanathai mooda varuvaiyo Ilamai kadhavai paruvam thirakkum Mudhal naal iravai Maru naal aazhaikkum

Male: Idhu enna idhu enna puthu ulaga Aanukkum penukkum thani ulaga Uyirukkum uyirukkum mudhal iravaa Karu paiyil kaadhal karu vuruma Varavum selavum idhalil nigalum Unathum enathum namathaai theriyum

Female: Idhu enna idhu enna puthu ulaga Aanukkum penukkum thani ulaga Uyirukkum uyirukkum mudhal iravaa Karu paiyil kaadhal karu vuruma Adada urakkam iravil vizhikkum Kanavin nadukkam inithai irukkum

Other Songs From Sivakasi (2005)

Similiar Songs

Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Mayile Mayile Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Pallaandu Pallaandu Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Most Searched Keywords
  • karaoke songs tamil lyrics

  • ilaya nila karaoke download

  • nee kidaithai lyrics

  • master vaathi raid

  • lyrics video tamil

  • only tamil music no lyrics

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • lyrics with song in tamil

  • kadhale kadhale 96 lyrics

  • youtube tamil line

  • irava pagala karaoke

  • karnan lyrics tamil

  • jayam movie songs lyrics in tamil

  • raja raja cholan song lyrics tamil

  • asku maaro karaoke

  • vijay and padalgal

  • national anthem lyrics in tamil

  • kadhalar dhinam songs lyrics

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • venmegam pennaga karaoke with lyrics