Kodambakkam Area Song Lyrics

Sivakasi cover
Movie: Sivakasi (2005)
Music: Srikanth Deva
Lyricists: Perarasu
Singers: Tippu and Shoba Chandrasekhar

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: ஸ்ரீகாந்த் தேவா

ஆண்: ............

ஆண்: ஹே கோடம்பாக்கம் ஏரியா ஓட்டு கேட்டு வாறியா குத்தாட்டம் என்னோட ஆட ரெடியா

பெண்: ............

பெண்: நீ நாட்டுபுற ஆளுடா ஆட்டம் போட்டு பாருடா என்னாட்டம் என்னாட்டம் ஆட யாருடா

ஆண்: அடியே அடியே நீ யாருகிட்ட மோதிபுட்ட கேட்டு பாருடி

பெண்: படவா படவா நான் சூப்பர் ஸ்டாரு ஜோடி தான் கூட ஆடுடா

ஆண்: ஆத்தாடி ஆத்தா எதுக்கு பொல்லாப்பு நான் சிவகாசி தானே கொளுத்து மத்தாப்பு

பெண்: ஆத்தாடி ஆத்தா எதுக்கு பொல்லாப்பு இவன் சிவகாசி தானே கொளுத்து மத்தாப்பு

ஆண்: ப்ளாக்குல தான் டிக்கெட்டு தான் வாங்கி பாக்கும் எங்க ஜனம் தான்

பெண்: ஹே மார்கெட்டு தான் என்கிட்ட தான் இருக்குது பக்கபலம் தான்

ஆண்: தியேட்டரு டிக்கெட்டு விலை கேளுமா ஏழைங்க பட்ஜெட்டு தாங்காதம்மா

பெண்: ஆட்டமும் பாட்டமும் டைம்பாசுடா ரேட்டையும் காசையும் பாக்காதுடா

ஆண்: உந்தன் பேரில் கோயில் உண்டா

பெண்: பெண்கள் கூட சாமி தாண்டா

பெண்: ஆண்டிப்பட்டி அரசம்பட்டி எந்த ஊரு உங்க ஊருடா

ஆண்: உங்க சிட்டி பட்டி தொட்டி மொத்த ஊரும் நம்ம ஊருதான்

பெண்: ஸ்டாருங்க நாங்களும் ஓட்டு கேட்டா யாருமே ஜாதிதான் பாப்பதில்ல

ஆண்: ஏழைங்க பாழைங்க நெனச்சிப்புட்டா நாளைக்கு நீங்களும் சிஎம்மு தான்

பெண்: வேண்டாமடா விவகாரம் தான்
ஆண்: ஆட்சி வந்தா அதிகாரம் தான்

பெண்: ஆத்தாடி ஆத்தா வேணாம் பொல்லாப்பு நான் சிவகாசி ஆளு கொளுத்து மத்தாப்பு

ஆண்: ஆத்தாடி ஆத்தா எதுக்கு பொல்லாப்பு இவ சிவகாசி தானே கொளுத்து மத்தாப்பு

பெண்: படவா
ஆண்: ஓய்
பெண்: படவா வா வா
ஆண்: ஓய்
பெண்: நான் சூப்பர் ஸ்டாரு ஜோடி தான் கூட ஆடுடா

பெண்: வேணாம் பொல்லாப்பு

ஆண்: கொளுத்து மத்தாப்பு

பெண்: ஓ ஹோ ஓ ஹோ

Male: ..................

Male: Hey kodambakkam area votu kettu vaariyaa Kuthaatam ennoda aada readya

Female: ..............

Male: Hey kodambakkam area votu kettu vaariyaa Kuthaatam ennoda aada readya

Female: Nee naatu puru aaluda Aatam potu paaruda Ennaatam ennaatam aada yaaruda

Male: Adiyae adiyae Nee yaaru kita mothiputta ketu paarudi

Female: Badavaa badavaa Naan superstaru jodithaan kooda aaduda

Male: Aathaadi aathaa ethuku pollaapu Naan sivakasi thaanae koluthu mathaapu

Female: Aathaadi aathaa ethuku pollaapu Ivan sivakasi thaanae koluthu mathaapu

Male: Hey kodambakkam area votu kettu vaariyaa Kuthaatam ennoda aada readya

Female: Nee naatu puru aaluda Aatam potu paaruda Ennaatam ennaatam aada yaaruda

Male: .................

Female: ...............

Male: Blackula thaan ticketu thaan Vaangipaakum enga janamthaan

Female: Hey marketu thaan enkita thaan Irukuthu pakkapalam thaan .

Male: Theatreu ticketu vela kelumaa Ezhainga budgetu thaangathamaa

Female: Aatamum paatamum time passuda Rateaiyum kaasaiyum paakaathuda

Male: Unthan peyaril kovil undaa

Female: Pengal kooda saami thaanda

Male: Aathaadi aathaa ethuku pollaapu Naan sivakasi thaanae koluthu mathaapu

Female: Aathaadi aathaa ethuku pollaapu Ivan sivakasi thaanae koluthu mathaapu

Female: .......    
Male: ........

Male: ............

Female: Aandipatti arasampatti entha ooru unga ooru da

Male: Unga city patti thotti motha oorum namma ooruthaan

Female: Starrunga naangalum vottu ketta Yaarumae jaathithaan paapathillai

Male: Ezhainga paalainga nenachi putta Nalaiku neengalum cm’mu thaan

Female: Vendammada vevagaaramthaan

Male: Aatchi vantha athikaaram thaan

Female: Aathaadi aathaa venam pollaapu Naan sivakasi allu koluthu mathaapu

Male: Aathaadi aathaa ethuku pollaapu Iva sivakasi thaanae koluthu mathaapu

Male: Hey kodambakkam area votu kettu vaariyaa Kuthaatam ennoda aada readya

Female: Nee naatu puru aaluda Aatam potu paaruda Ennaatam ennaatam aada yaarada

Male: Adiyae adiyae Nee yaaru kita mothiputta ketu paarudi

Female: Badavaa    
Male: Oii

Female: Badava va vaa    
Male: Oiiii Naan superstaru jodithaan kooda aaduda

Male: Aathaadi aatha ethuku pollaapu Naan sivakasi thaanae koluthu mathaapu

Female: Aathaadi aatha ethuku pollaapu Ivan sivakasi thaanae koluthu mathaapu

Female: Venaam pollaapu

Male: Koluthu mathaapu

Female: O hoo . o hoooo

Other Songs From Sivakasi (2005)

Similiar Songs

Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Mayile Mayile Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Pallaandu Pallaandu Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Most Searched Keywords
  • paadal varigal

  • jesus song tamil lyrics

  • tamil mp3 song with lyrics download

  • maruvarthai pesathe song lyrics

  • gal karke full movie in tamil

  • best tamil song lyrics in tamil

  • raja raja cholan song lyrics in tamil

  • kannamma song lyrics in tamil

  • unnai ondru ketpen karaoke

  • mainave mainave song lyrics

  • amman devotional songs lyrics in tamil

  • yaar alaipathu song lyrics

  • master song lyrics in tamil free download

  • um azhagana kangal karaoke mp3 download

  • oru manam movie

  • google google panni parthen song lyrics in tamil

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • tamil thevaram songs lyrics

  • tamil karaoke songs with lyrics for female

  • thenpandi seemayile karaoke