Middle Class Song Lyrics

Sivakumarin Sabadham cover
Movie: Sivakumarin Sabadham (2021)
Music: Hiphop Tamizha
Lyricists: Rokesh
Singers: Bamba Bakya

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹே ஹே ..(2)

ஆண்: ஹே டாப்-பும் இல்ல பாட்டமும் இல்ல நாங்க சென்டர் பீஸு டா எதுக்குமே அசராத நாங்க மிடில் கிளாஸு டா

ஆண்: மங்காது என்னைக்குமே எங்களோட மவுசுடா தங்காது கைல தான் பணம் காசு டா

குழு: ஹே மிடில் கிளாசு டா நாங்க எல்லா மிடில் கிளாசு டா எப்போதும் கொல மாசு டா சும்மாவே கோளார் பீசு டா

ஆண்: ஜோவா காவ ஸ்லோவா போய்வரும் உல்டா உலகில் ஏதுடா நிரந்தரம்

ஆண்: அப்படியா

ஆண்: டே டூ நைட்டு டெய்லி கலவரம் அதில்ல நற்குன்னா இருக்கும் நாங்க நடுதரம்

ஆண்: 3 ஷிஃட்டு வொர்க்ல தான்
குழு: தொலையுறோம்
ஆண்: ஆஃபீஸ் முடிஞ்சா ஹேப்பி அதான்
குழு: அலையுரோம்
ஆண்: வேணாம் மச்சா எங்களுக்கு விளம்பரம்
குழு: வேணாம் வேணாம்
ஆண்: கண்டிப்பா தா ஜெய்போம் லைஃப்ல ஒரு தரம்

குழு: ஹே மாச கடைசி பட்ஜெட் துண்டு மிடில் கிளாசு மிடில் கிளாசு மாச கடைசி பட்ஜெட் துண்டு மிடில் கிளாஸ் மிடில் கிளாஸ்

குழு: துன்போ எங்களுக்கு கால் தூசு மச்சா நாங்க எல்லா மிடில் கிளாசு துன்போ எங்களுக்கு கால் தூசு மச்சா நாங்க எல்லா மிடில் கிளாசு

ஆண்: நாங்க மிடில் கிளாசு நாங்க எல்லா மிடில் கிளாசு எப்போதும் கொல மாசு சும்மாவே கோளார் பீசு

ஆண்: டாப்ப கயிட்டு தடைகள தான் டபாலுனு தாண்டுவோம் ஆப் பர்ல துணிய வாங்கி பிராண்டா சீன போடுவோம்

ஆண்: ஓசி வைஃபை ல ஐபோன நோண்டுவோம் எல்லாரும் நல்லா இருக்க கடவுள தா வேண்டுவோம்

ஆண்: ஆ ஆ என்னா பின்ன சோலிடு சோய்க்காரு

ஆண்: பிஞ்சி போன செருப்புல தான் பின்ன குத்திக்குவோம் நெஞ்ச தூக்கி நிமிர்ந்துக்குனு நாங்க சுத்திக்குவோம்

குழு: ஹே மாச கடைசி பட்ஜெட் துண்டு மிடில் கிளாஸ் மிடில் கிளாஸ் மாச கடைசி பட்ஜெட் துண்டு மிடில் கிளாஸ் மிடில் கிளாஸ்

குழு: மிடில் கிளாசு டா நாங்க எல்லா மிடில் கிளாசு டா எப்போதும் கொல மாசு டா சும்மாவே கோளார் பீசு டா

Male: Hey hey.(2)

Male: Hey top um illa bottom um illa Naanga centre piece u da Yedhukumae asaradha Naanga middle class u da

Male: Mangathu ennaikumae Engaloda maasuda Thangathu kaila dhaan Panam kaasu da

Chorus: Hey middle classu da Naanga ellam middle classu da Eppodhum kola massu da Summavae kolar pieceu da.

Male: Jova kava slowva poivarum Ulta ulagil yedhuda nirandharam Day to night u..
Male: Appadiya
Male: Daily kalavaram Adhula narkunna irukum Naanga nadutharam

Male: 3 shiftu workla than tholaiyurom
Chorus: Tholaiyurom
Male: Office mudinja happyathaan alaiyurom
Chorus: Alaiyurom
Male: Venam macha yengaluku vilambaram
Chorus: Venam venam
Male: Kandipadha jaipom lifela oru tharam.

Chorus: Hey maasa kadsi budget thundu Middle class middle class Maasa kadsi budget thundu Middle class middle class

Chorus: Thunbo engalukku kaal dhoosu Macha naanga ellam middle class Thunbo engalukku kaal dhoosu Macha naanga ellam middle class

Male: Naanga middle classu Naanga ellam middle classu Eppovumae kola massu Summavae kolar pieceu

Male: Toppa kaitu thadaigala dhaan Dappaluna thaanduvom Offeru la thuniya vaangi Branda scene ah poduvom.

Male: Oc wifi la Iphone ah nonduvom Ellarum nalla irruka Kadavula thaan venduvom

Male: Ah ah enne pinna Solidu shoikkaru

Male: Pinji pona serupula than Pin kuthikuvom Nenja thukki nimirdhukunu Naanga suthikuvom

Chorus: Hey maasa kadsi budget thundu Middle class middle class Maasa kadsi budget thundu Middle class middle class

Chorus: Middle classu da Naanga ellam middle classu da Eppovumae kola massu da Summavae kolar pieceu da.

Chorus: Hey middle classu da Naanga ellam middle classu da Eppovumae kola massu da Summavae kolar pieceu da.

Similiar Songs

Most Searched Keywords
  • romantic love song lyrics in tamil

  • saivam azhagu karaoke with lyrics

  • hello kannadasan padal

  • master tamil padal

  • tamil movie karaoke songs with lyrics

  • lyrics tamil christian songs

  • tamil hit songs lyrics

  • romantic songs lyrics in tamil

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • one side love song lyrics in tamil

  • aalankuyil koovum lyrics

  • master movie lyrics in tamil

  • asuran song lyrics in tamil download mp3

  • lyrics with song in tamil

  • vennilave vennilave song lyrics

  • master vijay ringtone lyrics

  • uyire uyire song lyrics

  • marudhani lyrics

  • indru netru naalai song lyrics

  • yaar azhaippadhu lyrics