Added Date: Feb 11, 2022
ஆண்: அல்லுவுட்டா அப்பீட்டு தில்லுருந்தா ரிப்பீட்டு டல்லடிக்கும் நேரத்தில மச்சான் நிப்பாட்டு
ஆண்: அள்ளிவிட்டா கெட்டிட்டு தள்ளிவிட்டா டிக்கெட்டு ஜொல்லுவிட்டா மாட்டிக்குவ மச்சான் விக்கெட்டு
ஆண்: கில்லிக்குத்தான் சல்யூட்டு சொல்லியடி ரொட்டேட்டு பாரபட்சம் பாக்க மாட்டான் சின்ன கபாலி சின்ன கபாலி
ஆண்: ஹே பாட்டாளி பாட்டாளி ஏழைக்கெல்லாம் கூட்டாளி வெள்ளமனம் உள்ளவன்டா சின்ன கபாலி
ஆண்: சமாளி சமாளி தில்லிருந்தா சமாளி வந்து நின்னா அந்த இடம் டபுள் தீபாவளி
ஆண்: பழகுனா உருகுவேன் பாசத்துக்கு கலங்குவேன் பகைய வளக்க வேணாம் பங்காளி
ஆண்: ஒடம்புதான் கறுப்புடா ஒரசிப்பாரு நெருப்புடா அஞ்ச மாட்டான் சின்ன கபாலி
ஆண்: { ஏய் கும்மா கும்மா கும்மாங்குத்து குத்திடலாமா ஏய் டப்பா டப்பா டப்பாங்குத்து ஆடிடலாமா } (2) சின்ன கபாலி சின்ன கபாலி

ஆண்: தெரசா போல் ஆயுள் எல்லாம் தியாகியாக வாழவேண்டாம் சிறுசா ஓர் ஓரத்துல சேவை செய்யடா
ஆண்: பாரிபோல் வாரித்தர பட்ஜெட் அங்க பத்தலன்னா பசி ஆறும் இடம் எங்க காட்டிவிடுடா
ஆண்: சிறு ரொக்கம் குடுத்ததும் ஒரு பக்க விளம்பரம் நாளிதழில் நீயும் தராதே ஏழைகளின் கண்ணோரம் பார்க்கின்ற சந்தோஷம் போல ஒரு இன்பம் வராதே
ஆண்: { ஏய் கும்மா கும்மா கும்மாங்குத்து குத்திடலாமா ஏய் டப்பா டப்பா டப்பாங்குத்து ஆடிடலாமா } (2)

குழு: ...............

ஆண்: உன் வீட்டு கேட்டைத்தாண்ட நூறு முறை யோசிச்சுட்டு பில்கேட்சு ஆகலன்னு ஃபீலிங் ஆகாதே
ஆண்: பால்கோவா கடிக்கவே பல்செட்டு வேணுமுன்னா பர்ஃபிய வாங்கி வீட்டில் சேத்து வெக்காதே
ஆண்: இறைக்காத கிணறெல்லாம் சொரக்காது சொல்வாங்க உதவின்னா ஓடு முன்னாடி நீ என்ன வளக்குற நான் அன்ப கொடுக்குறேன் அதுதான்டா சின்ன கபாலி

Male: Alluvutta appeat-u Dillurundha repeat-u Dalladikkum nerathila Machan nippattu..
Male: Allivitta getit-u Thallivitta ticket-u Jolluvitta mattikuvae Machan wicket-u.
Male: Gillikkuthaan salute-u Solliadi rotate-u Parapatcham pakka mattan Chinna kabali.. Chinna kabali.
Male: Hey pattali pattali Yezhaikkellam kottali Vellamanan ullavanda Chinna kabali
Male: Samali samali Dhilirundha samali Vandu ninna andha yedam Double diwali..
Male: Pazhagunaa uruguven Pasathukku kalanguven Pagaya valakka venam pangali..
Male: Odambuthan karuppuda Orasipparu neruppuda Anjamattan chinna kabali..
Male: {Ye gumma gumma Gummanguthu kuttidalamaa. Ye dappa dappa Dappanguthu adidalamaa.. }(2) Chinna kabali.. Chinna kabali..
Male: Alluvutta appeat-u Dillurundha repeat-u Dalladikkum nerathila Machan nippattu..
Male: Hey pattali pattali Yezhaikkellam kottali Vellamanan ullavanda Chinna kabali
Male: Samali samali Dhilirundha samali Vandu ninna andha yedam Double diwali..
Male: Therasa pol ayulellam Thyagiyaga vazhavendam Sirusa orr orathula sevai seiyada..
Male: Paaripol vaarithara Budget anga pathalenna Pasiaarum idam engae kaatividudda..
Male: Sirurokkam koduthathum Oru pakka vilambaram Nazhithalil neeyum tharaathae.. Ezhaikagalin kannoram Parkkindra santhosham Pola oru inbam varathae..
Male: {Ye gumma gumma Gummanguthu kuttidalamaa. Ye dappa dappa Dappanguthu adidalamaa.. }(2)
Male: Hey pattali pattali Yezhaikkellam kottali Vellamanan ullavanda Chinna kabali
Male: Samali samali Dhilirundha samali Vandu ninna andha yedam Double diwali..
Chorus: .............
Male: Alluvutta appeat-u Dillurundha repeat-u Dalladikkum nerathila Machan nippattu..
Male: Allivitta getit-u Thallivitta ticket-u Jolluvitta mattikuvae Machan wicket-u.
Male: Un vettu kettaithaanda Nooru morai yosichittu Bill gates-u agalennu Feeling aagathae..
Male: Palgova kadikkavae Pallusettu venumunna Barfiya vaangi Vettil seththu vekkathae.
Male: Yeraikkatha kenarellam Sorakkathu solvaanga Udhavi na odu munnadi.. Nee enna valakkura Naan anba kodukkuren Athuthaanda chinna kabali..
Male: {Ye gumma gumma Gummanguthu kuttidalamaa. Ye dappa dappa Dappanguthu adidalamaa.. }(2)
Male: Hey pattali pattali Yezhaikkellam kottali Vellamanan ullavanda Chinna kabali
Male: Samali samali Dhilirundha samali Vandu ninna andha yedam Double diwali..
kannana kanne malayalam
unna nenachu nenachu karaoke download
karnan lyrics
chinna chinna aasai karaoke download
jesus song tamil lyrics
tamil whatsapp status lyrics download
tamil2lyrics
alaipayuthey songs lyrics
bigil unakaga
national anthem lyrics in tamil
padayappa tamil padal
karaoke songs tamil lyrics
aagasam song soorarai pottru mp3 download
lollipop lollipop tamil song lyrics
kutty pattas tamil full movie
nenjodu kalanthidu song lyrics
enjoy enjaami meaning
master song lyrics in tamil
old tamil karaoke songs with lyrics
soorarai pottru song tamil lyrics