Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: எஸ்.எஸ். தாமன்
குழு: .............
ஆண்: சிரிக்கவெச்சு சிரிக்கவெச்சு சிறகடிச்சு பறக்க வெக்க கருப்பு ராசா வந்திருக்கேன் முன்னாலே
ஆண்: நினைச்சி வெச்ச கவலையெல்லாம் நிமிஷத்துல ஓடிப்போகும் நெருப்பு ராசா எதிர வந்து நின்னாலே
ஆண்: பட்டர்ஃபிளை நீ பறந்தா பட்ட மரம் பூக்குமே ஆம்பளைங்க நகக்கண்ணும் அன்னாந்து பாக்குமே
ஆண்: இந்திரன் சந்திரன் கைகட்டி உன்னிடம் சேவகம் புரிய வைக்கவா இசட்-டில் தொடங்கி எ-வில் முடிய இங்கிலீச மாத்தவா

ஆண்: காகத்தோட நிறத்த கொஞ்சம் மேகத்தோட நிறத்த காெஞ்சம் கலந்து எடுத்துவந்து கண்களுக்கு மை தரவா
ஆண்: வானத்த நிமித்தி வெச்சு வைகைத்தண்ணி நிரப்பிவெச்சு நீ குளிச்சி மகிழ ஒரு நீச்சல்குளம் அமைச்சிடவா
ஆண்: கன்னத்துல கைய வெச்சு உட்காரவே கூடாது வண்ணத்து பூச்சிப்போல வட்டமடி என்னோடு காத்தாடி நான் தானே காத்து நீதான் அடி ஆத்தாடி ஆணையிடு அப்படியே செஞ்சிடுவேன்

ஆண்: நாரதர் இசையமைக்க நக்கீரன் பாட்டெழுத பேரழகி உனைப்புகழந்து பின்னனி பாடட்டுமா
ஆண்: ஆலங்கட்டி எடுத்து வந்து அரண்மணை வடிவமைச்சு நீ நடக்கும் பாதையெல்லாம் நட்சத்திரம் தெளிக்கட்டுமா
பெண்: உன்னை நான் கட்டிக்கொல்ல என்னதவம் செய்தேனோ மண்ணுமேல் இன்பம் எல்லாம் ஒன்னா சேந்த நீதானோ நானாக நான் மாறி ஆடவாரேன் தலக்காலு புரியாம தந்தனத்தோம் போடுவேன்

Chorus: .............
Male: Sirikka vechu..sirikka vechu Siragadichu parakka vekka Karuppu rasa vanthiruken munnalae.
Male: Nenachivecha kavalaiyellam Nimishathula odi poogum Neruppu rasa ethira vandhu ninnalae.
Male: Butterfly nee parandha Pattamaram pookumae Ambalainga nagakkannum Annandhu pakkumae.
Male: Indhiran chandhiran Kaikkatti unnidam Sevagam puriya vaikavaa.. Z-il thodangi a-vil mudiya English-a maththava..
Male: Sirikka vechu..sirikka vechu Siragadichu parakka vekka Karuppu rasa vanthiruken munnalae.
Male: Kaagathoda nirathai konjam, Meghathoda nirathai konjam Kalandhu yeduthu vandhu Kangalukku mai tharavaa..
Male: Vaanathai nimithi vechu Vaigai thanni nirappi vechu Nee kulichu magizha oru Neechal kolam amaechidavaa..
Male: Kannathula kaiya vechu Ukkaravae koodathu Vannathu poochi pola Vattamadi ennodu. Kaathadi naanthanae Kaathu neethan Adi athadi aanaiyidu Appadiyae senchiduven.
Male: Sirikka vechu..sirikka vechu Siragadichu parakka vekka Karuppu rasa vanthiruken munnalae.
Male: Naradhar isaiamaikka Nakkeeran pattezhudha Perazhagi unai pugazhandhu Pinnani padattumaa..
Male: Aalankatti yeduthu vandhu Aranmanai vadivamachu. Nee nadakkum paathaiyellam Natchathiram thelikkattumaa..
Female: Unnai naan katti kolla Enna thavam seitheno. Mannu mel inbam ellam Onna sendha neethaano.. Naanaga naan maari Aada vaaren Thalakaalu puriyaama Thanthanathom poduven.
Male: Sirikka vechu..sirikka vechu Siragadichu parakka vekka Karuppu rasa vanthiruken munnalae.
chill bro lyrics tamil
master tamil lyrics
enjoy enjami song lyrics
kadhali song lyrics
marudhani lyrics
new tamil songs lyrics
national anthem in tamil lyrics
karaoke with lyrics in tamil
hare rama hare krishna lyrics in tamil
soorarai pottru song lyrics
saivam azhagu karaoke with lyrics
tamil hymns lyrics
ilayaraja songs karaoke with lyrics
tamil christmas songs lyrics pdf
tamil lyrics video song
maraigirai
vaathi coming song lyrics
neeye oli sarpatta lyrics
en iniya pon nilave lyrics
naan movie songs lyrics in tamil