Oh Oh En Penmaiye Song Lyrics

Sivan cover
Movie: Sivan (1999)
Music: Adithyan
Lyricists: Vaali
Singers: Swarnalatha

Added Date: Feb 11, 2022

பெண்: ஓ..ஓ..ஓஒ...ஓஒ...ஓ.என் பெண்மையே ஓ..ஓ...ஒ..காமன் உன் கையில் ஆடும் பொம்மையே ஒரு ஆணின் விரல் தீண்டும் அதில் ஞானம் பல தோன்றும் இது ரதிதேவி ராஜாங்கமே.

பெண்: ஓ..ஓ..ஓஒ...ஓஒ...ஓ.என் பெண்மையே என் பெண்மையே... ஓ..ஓ..ஒ..லாலாலா..லாலா.லலலா...

பெண்: இமை சொருகிட உடல் நரம்புகள் நெளிந்திட பிடி இறுகிட உயிர் விட்டு உயிர் நுழைந்திட தேகத்தில் ஆராதனை விரல் நுனி பட விழி கனவுக்குள் விழுந்திட மடல் திறந்திட ஒளியுடன் இருள் கலந்திட பூவுக்குள் தீ வேதனை

பெண்: காமங்களே ஞானங்களோ தேகங்களே வேதங்கள் ஆகுமோ..

பெண்: ஓ..ஓ..ஓஒ...ஓஒ...ஓ.என் பெண்மையே என் பெண்மையே... ஆ..ஹாஹ்..ஆ..ஆஹாஹ்.

பெண்: உடை நழுவிட உயிர் கதவுகள் திறக்கவும் ஒரு துளி விழ கரு விட்டு கடல் தெளிக்கவும் காமங்கள் வழி செய்யுமே சுடு மணல் விழ மனம் குடைகளை விரிக்கவும் சுகம் கிளை விட இதழ்களை இதழ் பறிக்கவும் தேகங்கள் தவம் செய்யுமே

பெண்: ஜாமங்களே யோகங்களோ வேர்வைகளே போர்வைகள் ஆகுமோ.

பெண்: ஓ..ஓ..ஓஒ...ஓஒ...ஓ.என் பெண்மையே என் பெண்மையே... ஒரு ஆணின் விரல் தீண்டும் அதில் ஞானம் பல தோன்றும் இது ரதிதேவி ராஜாங்கமே....

பெண்: ஓ..ஓ..ஓஒ...ஓஒ...ஓ.என் பெண்மையே என் பெண்மையே... ஹே ஹே..லாலாலா.லலலா...னானனா...

Female: Oo..oo..ooo..oo..en penmaiyae Oo..oo.oo..kaman un kayil aadum bommaiyae Oru aanin viral theendum Adhil nyaanam pala thondrum Idhu radhi devi raajaangam

Female: Oo..oo..ooo..oo..en penmaiyae En penmaiyae Oo..oo.oo...laalaala...laalaa..lalalaa..

Female: Imai sorugida udal narambual nelinthida Pidi irugida uyir vittu uyir nuzhainthida Thegaththil aaraathanai Viral nuni pada vizhi kanavugal vizhunthida Madal thiranthida oliyudan irul kalanthida Poovukkul thee vedhanai

Female: Kaamangalae nyaanangalae Thegangalae vedhangal aagumo..

Female: Oo..oo..ooo..oo..en penmaiyae En penmaiyae Aa...haah...aa...aahaah

Female: Udai nazhuvida uyir kadhavugal thirakkavum Oru thuli vizha karu vittu kadal thelikkavum Kaamangal vazhi seiyumae Sudu manal vizha manam kudaigalai virikkavum Sugam kilai vida idhazhgalai idhazh parikkavum Theagangal thavam seiyumae

Female: Jaamangalae yogangalae Vervaigalae porvaigal aagumi

Female: Oo..oo..ooo..oo..en penmaiyae Oo..oo.oo..kaman un kayil aadum bommaiyae Oru aanin viral theendum Adhil nyaanam pala thondrum Idhu radhi devi raajaangam

Female: Oo..oo..ooo..oo..en penmaiyae En penmaiyae Oo..oo.oo...laalaala...laalaa..naananaa..

Other Songs From Sivan (1999)

Rukkuthan Rukkuthan Song Lyrics
Movie: Sivan
Lyricist: Vaali
Music Director: Adithyan
Besarettu Besarettu Song Lyrics
Movie: Sivan
Lyricist: Vaali
Music Director: Adithyan
Oothukkuli Naathuthan Song Lyrics
Movie: Sivan
Lyricist: Vaali
Music Director: Adithyan
Egypt Nattu Cleopatra Song Lyrics
Movie: Sivan
Lyricist: Vaali
Music Director: Adithyan

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • jayam movie songs lyrics in tamil

  • ilaya nila karaoke download

  • vijay songs lyrics

  • tamilpaa gana song

  • tamil song search by lyrics

  • puthu vellai mazhai karaoke for female singers

  • believer lyrics in tamil

  • theriyatha thendral full movie

  • cuckoo padal

  • soorarai pottru dialogue lyrics

  • nerunjiye

  • thullatha manamum thullum padal

  • only tamil music no lyrics

  • tamil melody lyrics

  • tamil karaoke with malayalam lyrics

  • kattu payale full movie

  • yaanji song lyrics

  • kutty pattas tamil movie download

  • mudhalvane song lyrics

  • morattu single song lyrics