Added Date: Feb 11, 2022
பெண்: ஊத்துக்குளி நாத்துதான் ஊசிக் குத்தும் காத்துதான் சமைஞ்சதிவ நேத்துதான் சாயந்திரம் கூத்துதான்
ஆண்: ஹேய் தாலி தரும் முன்னே அடி பெண்ணே இந்த வேகம் கூடாதே
பெண்: காட்டிவிடு தாவணி பச்சக்கொடிதான் ராத்திரியில் நித்தம் நித்தம் குச்சுப்புடிதான்
ஆண்: ஆசைகளை நெஞ்சுக்குள்ளே கொஞ்சம் பதுக்கு ஆம்பளைக்கும் அச்சம் மடம் நாணம் இருக்கு
பெண்: ஊத்துக்குளி நாத்துதான்
ஆண்: ஓஹோ
பெண்: ஊசிக் குத்தும் காத்துதான்
ஆண்: ஆஹான்
பெண்: சமைஞ்சதிவ நேத்துதான்
ஆண்: ஓய்
பெண்: சாயந்திரம் கூத்துதான்
ஆண்: ............
பெண்: பொம்பள வாசம் அறியாது அட ஆம்பள வாழ்ந்து பயன் ஏது
ஆண்: இப்படி என்னை சீண்டாதே நீ ரகசிய மகுடி ஊதாதே
பெண்: சேலச் சாயம் வேட்டியில் ஏற சேர்ந்து தொவைப்போம் வா மாமா
ஆண்: கெண்ட மீனு கொக்க பார்க்க கரைக்கு ஏறி வரலாமா
பெண்: பொண்ணப் பாத்து ஆண்மை என்ன வெட்கப்படலாமா

பெண்: பூவுல வாசம் தூங்காது இளம் பெண்ணுக்கு ஆச தாங்காது
ஆண்: நான் ஒண்ணும் சைவம் கிடையாது நான் நடிச்சுது உனக்கு புரியாது
பெண்: பூமி தானா திறக்கும்போது புதையல் எடுக்க கூடாதா
ஆண்: ஹேய் மாமன் மீசை குத்தும்போது கண்ணும் சாயம் பூசாதா
பெண்: மோதிப் பார்ப்போம் பூவா தலையா போடு இப்பொழுதே
ஆண்: போட்டதென்ன சுத்தி வந்து சொக்குப்பொடிதான் ஆம்பளைக்கு அத்தனையும் அத்துப்படிதான்

பெண்: ஊத்துக்குளி நாத்துதான்..
ஆண்: ஓஹோ.
பெண்: ஊசிக் குத்தும் காத்துதான்..
ஆண்: ஆஹாஹ்.
பெண்: சமைஞ்சதிவ நேத்துதான்..
ஆண்: ஓய்
பெண்: சாயந்திரம் கூத்துதான்...
ஆண்: அடி தூளு

Female: Ooththukkuli naaththuthaan
Oosi kuththum kaaththuthaan
Samanjathiva neththuthaan
Saayanthiram kooththuthaan
Male: Haei thaali tharum munnae
Adi pennae intha vegam koodaathe
Female: Kaattividu thaavani pachchakodithaan
Raaththiriyil niththam niththam kuchchupudithaan
Male: Aasaialai nenjukkullae konam padhukku
Aambalaikkum achcham madam naanam irukku
Female: Ooththukkuli naaththuthaan
Male: Ooho
Female: Oosi kuththum kaaththuthaan
Male: Aahaan
Female: Samanjathiva neththuthaan
Male: Oi
Female: Saayanthiram kooththuthaan
Male: .......
Female: Pombala vaasam ariyaathu
Ada aambala vaazhnthu payam yaedhu
Male: Ippadi ennai seendaathae nee
Ragasiya maggudi oodhaathe
Female: Saela saayam vaettiyil yaera
Saernthu thovaippom vaa mama
Male: Kenda meenu kokka paarkka
Karaikku yaeri varalaamaa
Female: Ponna paaththu
Aanmai enna vetkkapadalaamaa
Male: Aasaialai nenjukkullae konam padhukku
Aambalaikkum achcham madam naanam irukku
Female: Kaattividu thaavani pachchakodithaan
Raaththiriyil niththam niththam kuchchupudithaan
Female: Ooththukkuli naaththuthaan Oosi kuththum kaaththuthaan Samanjathiva neththuthaan Saayanthiram kooththuthaan
Male: .......
Female: Poovula vaasam thoonggaathu
Ilam pennukku aasa thaangaathu
Male: Naan onnum saivam kidaiyaathu
Naan nadichchuthu unakku puriyaathu
Female: Bhoomi thaanaa thirakkumpothu
Pudhaiyal edukka koodaathaa
Male: Haei maman meesai kuththumpothu
Kannum saayam poosaathaa
Female: Mothi paarppom poovaa thalaiyaa
Podu ippozhuthae
Male: Pottathenna suththi vanthu sokkupodithaan
Aambalaikku aththanaiyum aththupadithaan
Female: Kaattividu thaavani pachchakodithaan
Raaththiriyil niththam niththam kuchchupudithaan
Female: Ooththukkuli naaththuthaan
Male: Aahaan
Female: Oosi kuththum kaaththuthaan
Male: Ooho
Female: Samanjathiva neththuthaan
Male: Oi
Female: Saayanthiram kooththuthaan
Male: Haei thaali tharum munnae
Adi pennae intha vegam koodaathe
Female: Kaattividu thaavani pachchakodithaan
Raaththiriyil niththam niththam kuchchupudithaan
Male: Pottathenna suththi vanthu sokkupodithaan
Aambalaikku aththanaiyum aththupadithaan
Female: Ooththukkuli naaththuthaan
Male: Ooho..
Female: Oosi kuththum kaaththuthaan
Male: Aahaah
Female: Samanjathiva neththuthaan
Male: Oi
Female: Saayanthiram kooththuthaan
Male: Adi thoolu
thoda thoda malarndhadhenna lyrics
vaathi coming song lyrics
inna mylu song lyrics
kanne kalaimane song lyrics
malto kithapuleh
master vijay ringtone lyrics
en iniya pon nilave lyrics
cuckoo cuckoo song lyrics dhee
venmathi song lyrics
marudhani lyrics
asuran mp3 songs download tamil lyrics
lyrical video tamil songs
alagiya sirukki ringtone download
aalankuyil koovum lyrics
devane naan umathandaiyil lyrics
tamil song lyrics in english
putham pudhu kaalai lyrics in tamil
yesu tamil
hanuman chalisa in tamil lyrics in english
shiva tandava stotram lyrics in tamil