Muthamidum Neram Eppo Song Lyrics

Sivandha Mann cover
Movie: Sivandha Mann (1969)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: L. R. Eswari

Added Date: Feb 11, 2022

ஆண்: ..........

பெண்: முத்தமிடும் நேரம் எப்போ உன் முகம் தொட்டு கதை சொல்லும் நேரம் எப்போ வட்டமிடும் நேரம் எப்போ உன் வரவுக்கும் உறவுக்கும் நேரம் எப்பப்போ

ஆண் &
பெண்:..........

பெண்: இடமுண்டு கண்ணுக்குள்ளே சுகமுண்டு பெண்ணுக்குள்ளே எல்லோரும் ஒன்றாய் வந்தால் தடையுண்டு நெஞ்சுக்குள்ளே எல்லோரும் ஒன்றாய் வந்தால் தடையுண்டு நெஞ்சுக்குள்ளே

பெண்: .........

பெண்: ஆசை கண்ணோட்டம் ம்ம் காதல் வெள்ளோட்டம் ம்ம் பூவில் வண்டாட்டம் ம்ம் போடு கொண்டாட்டம் ம்ம்

பெண்: அரங்கத்தில இல்லை சுரங்கத்தில அரங்கத்தில இல்லை சுரங்கத்தில வாழ்விலே சுகம் ஏது வாழ்வதை அறிவது போதையில் நடமிடு தேவைய வர விடு ஹோ ஓஓ

குழு: .........

பெண்: காவல் உன்னோடு காதல் என்னோடு யாவும் நம்மோடு காலம் யாரோடு

பெண்: மயக்கத்தில இல்லை உறக்கத்தில மயக்கத்தில இல்லை உறக்கத்தில வாங்கினால் வருவது தாங்கினால் தருவது பார்வையால் தொடர்வது பள்ளியில் முடிவது ஹோ ஓஓ

Male: Hukkum naanap naanappippo Hukkum naanap naanap Naanap naanap naanappippo Hukkum naanap naanappippo Hukkum naanap naanap Naanap naanap naanappippappo

Female: Muththamidum neram eppo Un mugam thottu Kadhai sollum neram eppo Vattamidum neram eppo Un varavukkum uravukkum neram eppappo

Male &
Female: Hukkum naanap naanappippo Hukkum naanap naanap Naanap naanap naanappippo Hukkum naanap naanappippo Hukkum naanap naanap Naanap naanap naanappippappo

Female: Idamundu kannukkullae Sugamundu pennukkullae Ellorum ondraai vandhaal Thadaiyundu nenjukkullae Ellorum ondraai vandhaal Thadaiyundu nenjukkullae

Female: Muththamidum neram eppo Un mugam thottu Kadhai sollum neram eppo Vattamidum neram eppo Un varavukkum uravukkum neram eppappo

Male &
Female: Hukkum naanap naanappippo Hukkum naanap naanap Naanap naanap naanappippo Hukkum naanap naanappippo Hukkum naanap naanap Naanap naanap naanappippappo

Female: Aasai kannottam ..mm. Kaadhal vellottam.mm. Poovil vandaattam .mm.. Podu kondaattam.mm...

Female: Arangathila illai surangathila Arangathila illai surangathila Vaazhvilae sugam edhu Vaazhvadhai arivadhu Bodhaiyil nadamidu thevaiyaa varavidu Hoo oooo...

Female: Muththamidum neram eppo Un mugam thottu Kadhai sollum neram eppo Vattamidum neram eppo Un varavukkum uravukkum neram eppappo

Chorus: ..............

Female: Kaaval unnodu.uu.. Kaadhal ennodu.uu.. Yaavum nammodu.uu. Kaalam yaarodu.uu..

Female: Mayakkathila illai urakkathila Mayakkathila illai urakkathila Vaanginaal varuvadhu Thaanginaal tharuvadhu Paarvaiyaal thodarvadhu palliyil mudivadhu Hooo ooooo

Female: Muththamidum neram eppo Un mugam thottu Kadhai sollum neram eppo Vattamidum neram eppo Un varavukkum uravukkum neram eppappo

Male &
Female: Hukkum naanap naanappippo Hukkum naanap naanap Naanap naanap naanappippo Hukkum naanap naanappippo Hukkum naanap naanap Naanap naanap naanappippappo

Chorus: Laa laal laa laa laal laa Laa laal la laaaa Laa laal laa laa laal laa Laa laal la laaaa

Most Searched Keywords
  • tamil karaoke songs with lyrics download

  • lyrics of google google song from thuppakki

  • kadhalar dhinam songs lyrics

  • soorarai pottru kaattu payale lyrics

  • believer lyrics in tamil

  • maara theme lyrics in tamil

  • sarpatta movie song lyrics

  • cuckoo cuckoo lyrics in tamil

  • munbe vaa karaoke for female singers

  • alagiya sirukki tamil full movie

  • paatu paadava karaoke

  • amma song tamil lyrics

  • aasai nooru vagai karaoke with lyrics

  • naan nanagavay vandiroukirain lyrics

  • master lyrics tamil

  • kadhal theeve

  • tamil love feeling songs lyrics

  • kai veesum

  • unna nenachu song lyrics

  • tamil song search by lyrics