Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
பெண்: ............
ஆண்: { ஒரு ராஜா ராணியிடம் வெகு நாளாக ஆசை கொண்டார் } (2)
பெண்: { அவன் வேண்டும் வேண்டும் என்றான் அவள் நாளை நாளை என்றாள் } (2)
ஆண்: இவை காணாது நீயின்றி தீராதென்றேன்
பெண்: ஒரு ராஜா ராணியிடம்
ஆண்: வெகு நாளாக ஆசை கொண்டார்
ஆண்: { செந்நிறத்து பூச்சரமோ மை எழுதும் சித்திரத்து தேன் குடமோ } (2)
பெண்: { மன்னர் என்ன மாநிறமோ பேசும் மந்திரங்கள் யாரிடமோ } (2)
ஆண்: ஆசையுள்ள மேனியிலும் ஒரு பக்கம் அச்சமுள்ள மானினமோ
பெண்: நாடு விட்டு நாடு வந்தால் பெண்மை நாணமின்றி போய் விடுமோ
ஆண்: ஒரு ராஜா ராணியிடம் வெகு நாளாக ஆசை கொண்டார்
ஆண்: { ஓடம் பொன்னோடம் இது உன்னோடும் என்னோடும் ஓடும்
பெண்: ஓடட்டும் ஓடமென்ன இனி என் வாழ்வும் உன்னோடு ஓடும் } (2)
ஆண்: { விருந்தும் மருந்தும் உன் கண்ணல்லவா
பெண்: இருந்தும் மறைத்தேன் நான் பெண்ணல்லவா } (2)
ஆண்: நாளை என் வானத்தில் தேவி நீ
பெண்: மாதத்தில் ஓர் நாள் தான் பௌர்ணமி
ஆண்: போகட்டும் போக போக இந்த பொன்னூஞ்சல் என் நெஞ்சில் ஆடும்
பெண்: ஒரு ராஜா ராணியிடம் வெகு நாளாக ஆசை கொண்டார்
பெண்: நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் ஐ லவ் யூ
பெண்: நானொரு தேனீ நீயொரு ரோஜா ஐ லவ் யூ
பெண்: காலம் நம்மை தேடுகின்றது வா வா வா
ஆண்: காதல் தெய்வம் பாடுகின்றதே வா வா வா
ஆண்: ஆல்ப்ஸ் மலையின் சிகரத்தில் அழகிய ரைன் நதி ஓரத்தில் மாலை பொழுதின் சாரத்தில் மயங்கி திரிவோம் பறவைகள் போலே
பெண்: மஞ்சள் மலரால் ஆடை பின்னுவோம் வா வா வா
ஆண்: வாழ்வே வாகன ஆடை போடுவோம் வா வா வா
ஆண்: வெள்ளிய மேகம் துள்ளி எழுந்து அள்ளி வழங்கும் வெள்ளை பூவில் புதுவிதமான சடுகுடு விளையாட்டு
பெண்: விட்டு விடாமல் கட்டியணைத்து தொட்டது பாதி பட்டது பாதி வித விதமான ஜோடிகள் விளையாட்டு
பெண்: இது காதலில் ஒரு ரகமோ இங்கு காதலர் அறிமுகமோ
ஆண்: இது காதலில் ஒரு ரகமோ இங்கு காதலர் அறிமுகமோ
ஆண்: இந்த பூ மெத்தை பணியிட்ட பஞ்சு மெத்தையோ
பெண்: இந்த பூமிக்கு அவனிட்ட பட்டு சட்டையோ
ஆண்: சித்திரம் போல் ஒரு முத்திரை இட்டானோ
பெண்: சேர்ந்து கழித்திட கட்டளை இட்டானோ
ஆண்: இன்ப தேனிடை ஆடும் தேவதை போலே ஆடிட வைத்தானோ
பெண்: { இந்த நேரத்தில் இது சுகமோ
ஆண்: இதழோரத்தில் பரவசமோ } (2)

Female: ..........
Male: { Oru raja Raniyidam vegu Naalaaga aasai kondaar } (2)
Female: { Avan Vendum vendum Endran aval naalai Naalai endral } (2)
Male: Ivai kaanaadhu Neeyindri theeraadhendran
Female: Oru raja Raniyidam
Male: Vegu naalaaga Aasai kondaar
Male: { Sennirathu Poocharamo mai Ezhudhum sithirathu Thenkudamo } (2)
Female: { Mannar enna Maaniramo pesum Mandhirangal yaaridamo } (2)
Male: Aasaiyulla Meniyilum oru pakkam Achamulla maaninamo
Female: Naaduvitu Naadu vandhaal penmai Naanamindri poi vidumo
Male: Oru raja Raniyidam vegu Naalaaga aasai kondaar
Male: { Odam Ponnodam idhu Unnodum ennodum odum
Female: Odatum Odamenna ini en Vaazhvum unnodu odum } (2)
Male: { Virundhum Marundhum un kannallavaa
Female: Irundhum Maraithen naan pennallavaa } (2)
Male: Naalai en Vaanathil devi nee
Female: Maadhathil Oar naal thaan pournami
Male: Pogatum Poga poga indha Ponoonjal en nenjil aadum
Female: Oru raja Raniyidam vegu Naalaaga aasai kondaar
Female: Naaloru Meni pozhudhoru Vannam i love you
Female: Naanoru Thenee neeyoru Roja i love you
Female: Kaalam Nammai thedugindradhu Vaa vaa vaa
Male: Kaadhal Deivam paadugindradhae Vaa vaa vaa
Male: Alps malaiyin Sigarathil azhagiya Rhine nadhi orathil Maalai pozhudhin Saarathil mayangi Thirivom paravaigal polae
Female: Manjal Malaraal aadai Pinnuvom vaa vaa vaa
Male: Vaazhvae Vaagana aadai poduvom Vaa vaa vaa
Male: Velliya megam Thulli ezhundhu alli Vazhangum vellai poovil Pudhuvidhamaana Sadugudu vilaiyaatu
Female: Vituvidaamal Kattiyanaithu thottadhu Paadhi pattadhu paadhi Vidhavidhamaana Jodigal vilaiyaatu
Female: Idhu kaadhalil Oru ragamo ingu Kaadhalar arimugamo
Male: Idhu kaadhalil Oru ragamo ingu Kaadhalar arimugamo
Male: Indha poo Methai paniyita Panju methaiyo
Female: Indha boomiku Avanitta pattu sattaiyo
Male: Chithiram Pol oru muthirai ittaano
Female: Serndhu Kalithida kattalai ittaano
Male: Inba thenidai Aadum devadhai polae Aadida vaithaano
Female: { Indha nerathil Idhu sugamo
Male: Idhazhorathil paravasamo } (2)
namashivaya vazhga lyrics
lollipop lollipop tamil song lyrics
new tamil christian songs lyrics
mahishasura mardini lyrics in tamil
idhuvum kadandhu pogum song lyrics
tamil paadal music
karaoke with lyrics in tamil
malargale malargale song
oru porvaikul iru thukkam lyrics
chammak challo meaning in tamil
soorarai pottru movie lyrics
kutty pattas full movie in tamil download
tamil lyrics video
en iniya thanimaye
asuran song lyrics in tamil download mp3
tamil movie songs lyrics in tamil
unsure soorarai pottru lyrics
cuckoo cuckoo lyrics tamil
lyrical video tamil songs
karnan movie lyrics