Sollavo Sugamana Song Lyrics

Sivandha Mann cover
Movie: Sivandha Mann (1969)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: சொல்லவோ சுகமான கதை சொல்லவோ ... சொல்லவோ சுகமான கதை சொல்லவோ .. சொல்லும் வேளையில் இன்ப போதையில் சொர்க்கத்தின் பக்கத்தில் செல்லுங்கள்

பெண்: சின்ன ராஜாவை ராஜாத்தி கொஞ்ச கொஞ்ச அந்த ராஜாவும் லேசாக அஞ்ச அஞ்ச சின்ன ராஜாவை ராஜாத்தி கொஞ்ச கொஞ்ச அந்த ராஜாவும் லேசாக அஞ்ச அஞ்ச அவள் விளையாடும் விளையாட்டை எங்கே சொல்ல

பெண்: சொல்லவோ சுகமான கதை சொல்லவோ ... சொல்லும் வேளையில் இன்ப போதையில் சொர்க்கத்தின் பக்கத்தில் செல்லுங்கள்

பெண்: முல்லை பூவை அள்ளி மெல்ல தூவி அவர் உள்ளம் பாடும் நல்ல பாடல் கள்ளப் பார்வை அவள் மெல்ல பார்க்க அந்த கண்கள் பேசும் சிறு ஊடல்

பெண்: அவன் கையோடு கையாக பின்ன பின்ன அவள் கன்னங்கள் பொன்னாக மின்ன மின்ன அவன் விளையாடும் விளையாட்டை எங்கே சொல்ல

பெண்: மஞ்சள் மேனி கொண்ட சின்ன ராணி அவன் கொஞ்சும் வேலை கொண்ட கோலம் இன்னும் வேண்டும் சுகம் இன்னும் வேண்டும் என்று கொஞ்சி கேட்கும் ஒரு பாவம்

பெண்: அவன் நூறாக முத்தங்கள் சிந்த சிந்த அவள் போதாது தாவென்று முந்த முந்த அந்த தீராத விளையாட்டை எங்கே சொல்ல

Female: Sollavo sugamaana kadhai sollavo..oo.. Sollavo sugamaana kadhai sollavo..oo.. Sollum velaiyil inba bodhaiyil Sorgaththin pakkaththil sellungal

Female: Chinna raajaavai Raajaaththi konja konja Andha raajaavum lesaaga anja anja Chinna raajaavai Raajaaththi konja konja Andha raajaavum lesaaga anja anja Aval vilaiyaadum Vilaiyaattai engae solla

Female: Sollavo sugamaana kadhai sollavo..oo.. Sollum velaiyil inba bodhaiyil Sorgaththin pakkaththil sellungal

Female: Mullaippoovai alli mellaththoovi Avar ullam paadum nalla paadal Kalla paarvai aval mella paarkka Andha kangal pesum siru oodal

Female: Avan kaiyodu kaiyaaga Pinnap pinna Aval kannangal ponnaaga Minna minna Avan vilaiyaadum vilaiyaattai Engae solla

Female: Sollavo sugamaana kadhai sollavo..oo.. Sollum velaiyil inba bodhaiyil Sorgaththin pakkaththil sellungal

Female: Manjal maeni konda Chinna raani Avan konjum velai konda kolam Innum vendum sugam innum vendum Endru konji ketkkum oru baavam

Female: Avan nooraaga muththangal Sindha sindha Aval pothaathu thaavendru Mundha mundha Andha theeraadha vilaiyaattai Engae solla

Female: Sollavo sugamaana kadhai sollavo..oo.. Sollum velaiyil inba bodhaiyil Sorgaththin pakkaththil sellungal

Most Searched Keywords
  • venmegam pennaga karaoke with lyrics

  • soorarai pottru mannurunda lyrics

  • piano lyrics tamil songs

  • unna nenachu lyrics

  • lyrics of new songs tamil

  • best tamil song lyrics in tamil

  • veeram song lyrics

  • tamil devotional songs lyrics pdf

  • indru netru naalai song lyrics

  • aagasam song soorarai pottru download

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • tamil film song lyrics

  • kannana kanne malayalam

  • bahubali 2 tamil paadal

  • master song lyrics in tamil free download

  • na muthukumar lyrics

  • karnan thattan thattan song lyrics

  • teddy en iniya thanimaye

  • tamil lyrics song download

  • lyrical video tamil songs